Huge for Tamilnadu 😲🔥
Donald Trump’s close associate and U.S. Ambassador of India Sergio Gor met Chief Minister Vijay, conveyed his wishes and discussed investment opportunities
Today, I called on @CMOTamilnadu C. Joseph Vijay to wish him a very Happy Birthday and to discuss the immense potential for deeper cooperation between our two nations across trade and investment, technology, supply chains, manufacturing, pharmaceuticals, and energy!
தமிழக முதல்வர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு பட்டாசு நகரான சிவகாசியில் ஒரு மணி நேரம் இடைவிடாது வாணவேடிக்கை நிகழ்த்தப்பட்டது... நடிகர் ஜெய் மற்றும் அமைச்சர் கீர்த்தனா வானவேடிக்கையை கண்டு ரசித்தனர்
#Keerthana | #TVK | #Jai | #CMVijay | #Sivakasi
Happy Birthday Thalapathy @actorvijay 🔥🔥🔥
May you have a blasting year ahead with every aspect of your journey setting new benchmarks just like you always do. 💥💥💥
#HBDCMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அண்ணன் C. ஜோசப் விஜய் @CMOTamilnadu அவர்களை நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்ததில் பெரும் மகிழ்ச்சி.
அண்ணனின் அன்பும் அரவணைப்பும் நிறைந்த அவரது சந்திப்பும், ஊக்கமளிக்கும் வார்த்தைகளும் என் வாழ்க்கையில் மேலும் ஒரு மறக்க முடியாத தருணமாக அமைந்தது.
இளைஞர்களின் உத்வேகமாய், தமிழக மக்களின் பெரும் நம்பிக்கையாய் விளங்கும் எங்கள் அன்பு அண்ணன், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.
மக்களின் தேவைகளை உணர்ந்து நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முடிவும்,நீங்கள் மக்களுக்காக காட்டும் செயல்பாடுகளால் தமிழகம் சாதனை படைத்து வருகின்றது.
மக்கள் நலனுக்கான உங்கள் அர்ப்பணிப்புப் பயணம் என்றும் தொய்வின்றித் தொடர இறைவனை வேண்டுகிறேன்.
நிறைந்த ஆரோக்கியத்துடன், நீண்ட ஆயுளோடும் என்றும் மக்கள் அன்போடு பல்லாண்டு மகிழ்ச்சியுடன் வாழ வாழ்த்துகள் அண்ணா!
#HBDCMJosephVijay #CMJosephVijay