நீங்க நினைக்கிற மாதிரி உத்திர பிரதேசத்தில் நாங்கள் சந்தோசமாக இல்லை.
தினமும் உளவியல் ரீதியாக பாதிக்க படுகிறோம்.
அடிக்கடி வந்து வாலை தூக்குவாங்க, யாரிடமும் சொல்ல முடியாது.
இன்னும் பல இருக்கிறது. @HRajaBJP@BJP4India#metooindia#MeToo#ஒன்றியஉயிரினங்கள்
அரசு நமக்கு ஆதரவாக இல்லை.
'நம்ம சொந்தக்காரனுக்கு Gpay-ல பைசா அனுப்ப முடியல, அதுக்கும் கேள்வி வருது - கையிலயும் காசு வெச்சுக்க கூடாது, Phone-லயும் காசு வெச்சுக்க கூடாது. ஏதாச்சும் பிரச்சனைனா அப்படியே நிக்க வேண்டியதான். இது தான் நிர்வாகம்"
��ோராட்டத்தில் குதித்த அரசு ஊழியர்கள்!
Look like He is the Guest Actor in this " Thooya Sakthi" Movie 😂🫡
//திரு @svembu சொல்வது போல் திமுக ஆட்சியில் அப்ரூவல் பெற காத்திருந்தார் என்பது உண்மைக்கு மாறான தகவலாக உள்ளது.
1. இவரின் Kalaivani Kalvi Maiyam என்பது ஒன்ற���ய அரசின் கல்வித்துறையின் கீழ் இயங்கும் National Institute of Open Schooling வகையை சார்ந்தது. இதன் ஒப்புதல் அனைத்தும் ஒன்றிய அரசை சார்ந்து இருக்கும் போது எதற்காக திமுக அரசின் முடிவுக்கு காத்திருந்தார் என்று விளக்க வேண்டும்
2. இவருடைய கல்வி நிறுவனம் கடந்த திமுக ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்ட பின், இந்த தவெக அரசு வந்து என்ன அப்ரூவல் கொடுத்தார்கள் என்ற விளக்கமும் இல்லை.
3. இவர் சொல்வது போல் திமுக அரசு அப்ரூவல் கொடுக்காத பள்ளிக்கு கடந்த ஆண்டு 2025 செப்டம்பர் மாதம் ஒன்றிய கல்வி அமைச்சர் சென்று பார்வையிட்ட நிகழ்வும் நடந்துள்ளது என்பது முரணாக இருக்கிறது
இவர் போன்ற பாஜக ஆதரவாளர்கள் எல்லாம் திமுக அரசில் ஊழல் இருந்ததாகவும் அதை தவெக அரசு முற்றிலும் ஒழித்து விட்டது என்ற பிம்ப தோற்றத்தை உருவாக்கவே இது போன்ற கட்டுக்கதைகளை அவிழ்த்து வருகிற���ர்கள்
பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா வரை அறிமுகமான நபரின் பள்ளிக்கு திமுக அரசில் லஞ்சம் கேட்டு இருந்தால் அவர்களால் இதை வைத்தே அன்றைய பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்களை கைது செய்து உள்ளே வைத்திருப்பார்கள்
மாற்றம் என்ற பெயரில் நம்மேல் திணிக்கப்பட்ட இந்த தவெக அரசு தமிழ்நாட்டின் சர்வலோக நிவாரணி என்று மக்களை நம்ப வைக்க முயற்சி செய்கிறார்கள்
மக்களு���் நம்புவார்கள் என்று எதிர்பார்��்போம்.! வைப் செய்து வாழ பழகிக் கொள்வோம்.!//
ஸ்டாலின் உருவாக்குன திட்டத்துல படிச்சுக்கிட்டு இருக்குற வருங்கால IAS, IPS-களுக்கான நான் முதல்வன் நிதியை விஜய் நிறுத்தி இருக்கிறார். 😖
இதுக்கு என்னடா முட்டு கொடுக்க போறீங்க 🥺
பெருங்கன���ுகளோடு படிக்கிற ஏழை எளிய பிண்ணனி கொண்ட அப்பாவி இளைஞர்களுடைய கனவை, விஜய்யோட வறட்டு EGO சிதைத்துக்கொண்டு இருக்கிறது 😢
#tvkfails