Can we do more today??? YES we can
You don't even need to do much, just follow, retweet to others and leave the 🔔 ON... This post must reach a certain undisclosed number of RTs 🔄 today before any CALL will be dropped.🤞😔
Call analysed already ⬆️☑️
@itsSh0la@TradeOS_ai
📣மாண்புமிகு பிரதமர் அவர்களே… அமைச்சர் பிரதான் அவர்களே….
எது அநாகரிகம்? எது அராஜகம்?
👉🏾 எங்கள் வரியை வாங்கிக் கொண்டு எங்களையே பட்டினி போடும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் செயல்தான் அநாகரிகம், அராஜகம்!
✊🏾 நிதி தரமாட்டோம், அதிகாரத்தைப் பறிப்போம், இந்தியைத் திணிப்போம், எதிராகக் குரலெழுப்பினால் தொகுதி எண்ணிக்கையைக் குறைப்போம் எனும் உங்கள் பாசிச நடவடிக்கைகளுக்கு உயிரே போனாலும் நாங்கள் அடிபணிய மாட்டோம்!
🌄 ஒட்டுமொத்த இந்தியாவையும் திரட்டி, #தமிழ்நாடுபோராடும்_தமிழ்நாடுவெல்லும்!
#StopHindiImposition #FairDelimitationForTN
தாய்மொழி என்பது வெறும் தொடர்புக்குதவும் கருவி மட்டுமல்ல. ஓர் இனத்தின் அடையாளம், பண்பாடு, வரலாற்றின் அடித்தளம்.
தமிழைக் காக்க வேண்டும் என்ற நம் உணர்வுக்கும், இந்தியைத் திணிக்க வேண்டும் எனும் பாசிச சூழ்ச்சிக்கும் இதுவே அடிப்படை.
தமிழை வீழ்த்த வந்த சூழ்ச்சிகளை எல்லாம் கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டாக தமிழ்நாடு வீழ்த்தியே வந்திருக்கிறது.
இனியும் வீழ்த்தும்.
"எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார் - இங்குள்ள தமிழர் ஒன்றாதல் கண்டே " - எனும் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் வரிகளுக்கு ஏற்ப ஒன்றுபட்டு நம் தமிழ் காப்போம்.
#தமிழ்_வாழ்க
#InternationalMotherLanguageDay