வெள்ளை அறிக்கை விடுறேன்னு திமுக வின் சாதனைகளை எடுத்து மக்களுக்கு சொன்ன அமைச்சருக்கு நன்றி 😂😂
58000 கோடியாக இருந்தவற்றை 34 ஆயிரம் கோடியாக குறைத்த திமுக அரசு 🔥🔥
" கழுகு சில நாள் பறக்கவில்லை என்பதற்காக
வானம் காக்கைக்கு சொந்தமாகிவிடாது டா பதறுகளா 😎🖤❤
DMK 🔥🔥🔥
இதே மாதிரி கொஞ்ச நாளைக்கு முன்னாடி பஸ்ல ஒருத்தர் தப்பா இடிச்சிட்டாருன்னு சொல்லி அவரை தப்பா potrait பண்ணி அவர் சூசைட் பண்ணிக்கிட்டாரு... இவன் பரவால்ல பேச தெரிஞ்ச காட்டியும் பேசி மத்தவங்களுக்கு எப்படியோ புரிய வச்சுட்டான் இவனும் பேச தெரியாம இருந்தா அதே நிலைமைதான் இவனுக்கும் வந்திருக்கும்..
Yean dii ipdi irukenga🤡
#Suriya looks Semma charming and young ⭐ This portion doesn't look like a 20 Years age gap pair..😃
Light ah vaanguthey.. Slight ah Theangudhey Portion was..🤝 @gvprakash..💥
எனக்கு VJ சித்து-வை பிடிக்கிறது பல விஷயம் இருக்கு, அதுல முக்கியமா விஷயம் இது தான்..
அவங்க Team -ல இருக்குற பசங்க கிட்ட சுய ஒழுக்கம் & தமிழ் நாடு அரசியல் வரலாறுகளை பற்றி பேசுறது..
@VJSiddhuOG 🖤🔥
#WATCH | கலைஞர் பிறந்தநாளை ஒட்டி சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட வீடியோ
“தந்தை பெரியாரின் வழியில் மானமிகு சுயமரியாதை போராளியாய், பேரறிஞர் அண்ணா வழியில் மொழியுரிமை, மாநில உரிமைகள் காத்த தமிழினத் தலைவராய் வாழ்ந்தவர் முத்தமிழறிஞர் கலைஞர்” -என புகழாரம்
#SunNews | #Kalaignar | @Udhaystalin
'அயன்', 'சிங்கம்' படங்களுக்கு அப்புறமா, #சூர்யா அவர்களோட கேரியர்ல பேய் ஓட்டம் ஓடுற படம் #கருப்பு.. 🔥🔥 எப்படியும் 300 கோடி தொட்டுரும் போல..
சூர்யா அய்யா, அப்படியே புடிச்சு மேல வந்துருங்கய்யா.. ❤️❤️❤️ 'கங்குவா', 'NGK', 'அஞ்சான்' மாதிரி கதைகளோட யாரும் வந்தா, அப்படியே திருப்பி அனுப்பிவிட்ருங்க.. 🏃♂️
முக்கியமா, 'பார்ட் 2 எடுக்கலாம்.. அதுலயும் நானே வில்லனா பண்றேன், செமயா இருக்கும்'னு ஒருத்தர் வருவாரு.. அவரை மொதல்ல see more