சில Directors படம் எல்லாமே கதைக்களம் ஒரே மாதிரி தான் இருக்கும்,
அப்டி பாக்க போன வினோத்தோட 3 படமுமே வேர வேர மாறி.!
இந்த மாறி Director தமிழ் சினிமாக்கு கிடைச்சது எல்லாம் வரம் 💯!
H.வினோத் 👑❤️!
https://t.co/YER1iPd0lx
The students' protest in New Delhi has now captured the attention of the entire country.
We were the first to warn that #NEET was designed to enable large-scale irregularities. That is why the DMK has opposed NEET from the very beginning, consistently pointing out the the dangers it poses.
Tamil Nadu, which led India in defending social justice and paved the way for the First Constitutional Amendment, has only one demand: #AbolitionOfNEET.
More than any other demand, the abolition of NEET must be at the heart of these protests. Only scrapping NEET will provide a lasting solution to all these problems. #BanNEET #SaveStudents
நாட்ல என்ன என்ன பிரச்சனை நடந்துட்டு இருக்கு பத்துபைசா பிரியோஜனம் இல்லாத விசயத்தை பேசி���்டு இருக்கீங்க அம்பேத்கர் சிலை பிரச்சனையில் மக்களை காவல்துறை கடுமையாக தாக்கியிருக்கு அதை பேசாமல் இருப்பதற்கு என்ன காரணம்?
ஒரேயொரு போஸ் தான் குடுத்தாரு CM Sir..
மொத்த திமுக வும் ஆக்டிவ் ஆகி முன்னாள் அமைச்சர்கள் கேட்கிற கேள்விக்கு பதில் சொல்ல ��ுடியாம தற்குறி கட்சி முழி பிதுங்கி நிக்குது..
வடிவேலு சொல்ற மாதிரி இரண்டு கழுத்துல ஏறுது, இரண்டு மூக்குல ஏறுது, இரண்டு கடவாய்ல ஏறுதுனு ...🤣🤣🤣