3 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை
நத்தம் அருகே 17 வயது சிறுமி பலாத்காரம்
புழல் அருகே 15 வயது சிறுமியிடம் அத்துமீறல்
திருச்செந்தூரில் 11-ம் வகுப்பு மாணவிக்கு தொல்லை
விஜய் சார்,
இது நாடா ? இல்லை காடா ?
இங்கே அரசாங்கம் என்ற ஒன்று இருக்கிறதா? இல்லையா?
அமலாக்கத்துறையின் அதிகாரப்பூர்வ செய்திக் குறிப்பின்படி, சென்னை மற்றும் ராமநாதபுரத்தில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.258 கோடி மதிப்பிலான போதைப்பொருள் கடத்தலின் மூளையாகச் செயல்பட்ட 'ஜான் பிரிட்டோ', தற்போதைய தவெக அரசின் சிறு துறைமுகங்கள் மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் நெருங்கிய உறவினர் என்ற அதிர்ச்சியூட்டும் உண்மை அம்பலமாகியுள்ளது.
ஆட்சியில் இருப்பவர்களின் நிழலிலேயே இவ்வளவு பெரிய நெட்வொர்க் செயல்பட்டிருப்பது மாநிலத்தின் பாதுகாப்பையே பெரும் கேள்விக்குறியாக்கியுள்ளது.
'தூய சக்தி' போதை சக்தியானதா? ஊழலற்ற, தூய்மையான அரசியல் என்று வாக்குறுதி அளித்துவிட்டு, இன்று உங்களின் அமைச்சரவையே இளைஞர்களின் எதிர்காலத்தை அழிக்கும் 'போதை சக்தியாக' மாறிவிட்டதா?
இவ்வளவு பெரிய சர்வதேச போதைப்பொருள் வலையமைப்பு ஆவணங்களோடு பிடிபட்டும், தங்களை 'ஜனநாயகத்தின் நான்காவது தூண்' என்று சொல்லிக்கொள்ளும் பிரதான ஊடகங்கள் ஆளுங்கட்சியின் மிரட்டலுக்குப் பயந்து மௌன விரதம் இருப்பது ஏன்?
தேர்தலின் போது தவெக-வை 'தமிழ்நாட்டின் மீட்பர்' என காசுக்காகப் பிரச்சாரம் செய்த சமூக வலைத்தள 'இன்ஃப்ளூயன்சர்கள்', இன்று மாநிலமே போதை மாஃபியாவிடம் சிக்கியிருக்கும்போது எங்கே ஒளிந்துகொண்டார்கள்?
தேர்தல் நிதியும் போதைப்பணமும்: ஹவாலா முறையில் பரிமாற்றம் செய்யப்பட்ட இந்தப் போதைப்பொருள் வியாபாரத்தின் கறுப்புப் பணம்தான், 2026 சட்டமன்றத் தேர்தலில் உங்களின் வெற்றிக்கு முதலீடு செய்யப்பட்டதா?
முதலமைச்சர் விஜய் அவர்கள் இனியும் மூடிய கதவுகளுக்குப் பின்னாலோ, கேமராக்களுக்குப் பின்னாலோ ஒளிந்துகொள்ளாமல் உடனடியாகப் பொதுவெளியில் இதற்குப் பதிலளிக்க வேண்டும்.
#TVKFails
அதிமுக ஆட்சியில் கூட பொள்ளாச்சி கூட்டு பாலியல் வன்முறை கும்பலை அம்பல படுத்தியது மீடியா. இப்போது ஒரு ஆளுங்கட்சி எம்.எல்.ஏவின் ஆட்கள் நேரடியாக அதே போன்ற மயக்க மருந்து கொடுத்து அத்து மீறும் குற்றச் சம்பவங்களில் ஈடுபடுகிறார்கள். ஊடகங்கள் எல்லோரும் கள்ள மவுனம் சாதிக்கிறார்கள். தங்கள் வீட்டுக்குள் இது வரும் வரை இதை எல்லோரும் வேடிக்கை பார்க்க போகிறார்களா?
தனக்கு ஆதாயம் வரும் பக்கம் ஆட்டத்தை போடுபவர் கிரேஸ் பானு என்பது பலருக்கு தெரிய வாய்ப்கில்லை…
விஜய் கும்பலோடு சேரும் அனைத்தும் பச்சை அயோக்கியராக இருப்பதில் வியப்பேதும் இல்லை !!
விவசாயிகளை கைது பண்றாங்க
ஶ்ரீவைகுண்டத்துல இரண்டு பெண்களை பாலியல் ரீதியா துன்புறுத்தின தவெகவினர் விவகாரத்துல பின்னாடி இருக்க MLA சரவணன் கைது செய்யப்படல
கரென்ட் போறனால மக்கள் கஷ்டப்படுறாங்க
ஆதவ் அர்ஜுனா குடும்பத்தோட போதை பொருள் ED வழக்கு
பெரம்பூர்ல தலையில்லா சடலம்
இப்டினு 1000 பிரச்சினை இருக்கு
ஆனா உனக்கு இதான் முக்கியமா..?
டேய் முடிஞ்சா உங்க அண்ணனை ஆந்திராவுக்கு சென்ற ஏரோஸ்பேஸ் நிறுவனத்தை திருப்பி கொண்டு வர சொல்லுடா...
இன்னும் ஆந்திராவிற்கு சென்ற மசகான் டாக் நிறுவனத்தையும் ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தையும் திருப்பி கொண்டு வர சொல்லுங்கடா.