India under Muslim rule :
During Mughal Rule, india was richest in world with 25% of world’s GDP.
Today, world come to see architectural Masterpieces of Muslim rulers in india.
1- Taj Mahal
A symbol of love, built in Agra by the Great Mughal emperor Shah Jahan. 1/n
தெற்கில் தோன்றி, வடக்கில் ஒளிர்ந்த “கண்ணியத் தென்றல்” காயிதே மில்லத் அவர்களின் 131-ஆவது பிறந்தநாளில் அவரது புகழைப் போற்றுகிறேன்!
"தமிழ் ஆட்சிமொழியாக வேண்டும்" என அரசியல் நிர்ணய சபையில் முழங்கிய மாண்பாளர்; கல்வி வளர்ச்சிக்காக அரும்பணிகளைச் செய்த தகைமையாளர்.
பேரறிஞர் அண்ணா காலம் தொட்டு, தேர்தல் அரசியலைக் கடந்து உருவான உறவின் உரிமையோடு, இசுலாமியப் பெருமக்களுக்கு என்��ும் துணை நிற்போம்! சமூக நல்லிணக்கத்தைப் பேணிப் பாதுகாப்போம்!
தமிழ்நாடு மீதும், தமிழ் மக்கள் மீதும் நான் கொண்ட பெரும் பாசத்தையும் நாம் எதிர்கொள்ளும் அபாயங்களையும் மனம்விட்டுப் பேசியுள்ளேன்.
காணுங்கள்…
#வெல்வோம்_ஒன்றாக !
Inna lillahi wa inna ilayhi raji'un.
Zakir Bhai was an inspiration, a towering personality who elevated the tabla to global acclaim 🌟🌍. His loss is immeasurable for all of us. I regret not being able to collaborate with him as much as we did decades ago, though we had planned an album together 🎶. You shall be truly missed. May his family and his countless students worldwide find the strength to bear this immense loss 🤲 🕊️
#ZakirHussain
First of all, this comparison is silly & misleading.
Whether we like it or not among the 3 only #TVKVijay is the leader, he has launched his own party in 2026 whether #TVK gets 4% or 40%, Vijay fully owns thar Vote.
Udhay is still under Stalin's shadow, his leadership is not established, the power he has is delegated by his father. Vote for dmk is vote for Stalin leadership & its power organization.
Annamalai is a president who is under Modi's shadow, he has got obey Modi's orders. Modi proved this point by making Annamalai wait in Kalaignar memorial🤣, Annamalai who says anti Dmk is his blood could not refuse Modi's orders. Tomorrow if Modi wants to replace Annamalai, he ll be sacked. Also, if bjp is out of power in the center, no one ll care about Annamalai his war room employees will not get salary.
தவெக மாநாடு - ஆட்சியதிகாரத்தில் பங்கு
---------------------------------
அதிமுகவை முந்திக் கொண்ட அவசரம் வ���ளிப்படுகிறது!
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிக்கை!
---------------------------------
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் அவர்கள் 27- 10- 2024 அன்று விக்கிரவாண்டியில் நடைபெற்ற தனது கட்சியின் முதல் மாநாட்டில் ஆற்றிய உரையில் சில விழைவுகளை வெளிப்படுத்தியுள்ளார்.
சில நிலைப்பாடுகளையும் முன்மொழிந்துள்ளார்.
தனது கட்சி ஆளுங்கட்சியாகப் பரிணமிக்க வேண்டுமென அவர் ஆசைப்படுவது அவர��க்கான சுதந்திரம்! நம்பிக்கை! ஆனால், பரிணாமத்தில் பல்வேறு படிநிலை மாற்றங்களை கடந்த பின்னரே உச்சநிலை மாற்றத்தை எட்டமுடியும் என்பது தவிர்க்க முடியாத அறிவியல் உண்மை!
'முதல் அடி மாநாடு! அடுத்த அடி ஆட்சிப் பீடம்! ' என்பதாக அவரது விழைவு அதீத வேட்கையையும் அசுர வேகத்தையும் கொண்டதாகவுள்ளது. அது புராணக் கதைகளில் வரும் வாமன அவதாரத்தால் மட்டுமே முடியும். அவரது நம்பிக்கைக்கு வாழ்த்துகள்.
"பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்னும் வள்ளுவப் பெருமானின் சமத்துவக் கோட்பாட்டினைத் தனது முதன்மையான கொள்கையென உயர்த்திப் பிடிக்கும் அவர், 'பெரும்பான்மை - சிறுபான்மை' என்னும் பெயரிலான "பிளவுவாதத்தை" ஏற்பதில்லை என்றும் கூறுகிறார். இந்த நிலைப்பாடு பாஜக உள்ளிட்ட சங்பரிவார்களுக்கு எதிரானது என்பதைப் போன்ற தோற்றத்தைக் காட்டுகிறது.
ஆனால், சங்பரிவார்களின் மதவ��ி பெரும்பான்மைவாதமும், அதனால் நிலவும் மதவழி சிறுபான்மையினருக்கு எதிரான பாதுகாப்பற்ற சூழலும் ஒன்றா என்னும் கேள்வி எழுகிறது. குறிப்பாக, சிறுபான்மையினரின் வாழ்வுரிமைப் பாதுகாப்புக் குறித்த அவரது நிலைப்பாடு என்ன என்பதுவும் கேள்விக் குறியாகிறது.
அடுத்து, ஃபாசிசம் குறித்து அவர் கூறியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. ஃபாசிசம் என்பது பற்றிய அவரது புரிதல் விளங்கவில்லை. "அவங்க ஃபா��ிசம்'னா நீங்க பாயாசமா ?" என ஆவேசமாக கேள்வி எழுப்புகிறார். ஃபாசிச எதிர்ப்பாளர்களைக் கேலி் செய்கிறார். அவர் ஃபாசிசத்தை எதிர்க்க வேண்டியதில்லை என்கிறாரா? அல்லது எதிர்ப்பவர்களும் ஃபாசிஸ்டுகள் தான் என்கிறாரா? அவர் யாரை நையாண்டி செய்கிறார்? திமுக'வையா? காங்கிரசையா? இடது சாரி கட்சிகளையா? அல்லது புரட்சியாளர் அம்பேத்கர், தந்தை பெரியார் இயக்கங்களையா?
பாஜக - சங்பரிவார்களின் ஃபாசிசத்தை எதிர்க்கும் இவர்கள் அனைவருமே ஃபாசிஸ்டுகள்தான் என்று கிண்டலடிக்கிறாரா?
தமிழ்நாடு அல்லது இந்தியாவைப் பொருத்தவரையில் "ஃபாசிச எதிர்ப்பு" என்பது பாஜக-சங் பரிவார் எதிர்ப்பு தான். இங்கே ஃபாசிச எதிர்ப்பு என்பது தேவையற்றது என்று அவர் கருதுகிறாரா? அப்படியெனில், பாஜக- சங்பரிவார் எதிர்ப்பு வேண்டாம் என கூறுகிறாரா? என்ன பொருளில் அந்த நையாண்டி தொனிக்கும் ஆவேச உரை வெடித்தது ?
பிளவு வாதத்தை எதிர்ப்பதாகக் கூறுவதன் மூலம் பாஜகவை எதிர்ப்பதைப்போன்ற தோற்றம் ஒருபுறம். ஃபாசிச எதிர்ப்பைக் கிண்டல் செய்வதன் மூலம் பாஜக எதிர்ப்புத் தேவையில்லை என்���தைப் போன்ற தோற்றம் இன்னொரு புறம். இது என்னவகை நிலைப்பாடு?
" கூட்டணியில் இணைய வருவோருக்கு ஆட்சியதிகாரத்தில் பங்கு" என்கிற ஒரு புதிய நிலைபாட்டை தமிழக அரசியல் களத்தில் முதன் முதலாக முன்மொழிந்துள்ளார். இது அரசியல் களத்தில் அவர் வீசும் அணுகுண்டு என்றும் பெருமிதம் பொங்கக் கூறியுள்ளார். ஆனால், இது யுத்த களத்தில், உரிய நேரத்தில், உரிய இலக்கில் வீசியதாகத் தெரியவில்லை. அது அவர் எதிர்பார்க்கும் விளைவை ஏற்படுத்துமா எனத் தெரியவில்லை.
"திமுக எதிர்ப்பும் திமுக கூட்டணியைப் பலவீனப்படுத்துதலுமே" அவரது அதிதீவிர விழைவாகவும் வரலாற்று முன்மொழிவாகவும் உள்ளது.
அவரது உரையில் வெளிப்படும் "அதிகார வேட்கையும் அடையாள அரசியலும்" பழைய சர��்குகளே!
குடும்ப அரசியல் எதிர்ப்பு , ஊழல் ஒழிப்பு போன்றவையும் பழைய முழக்கங்களே!
ஆக்கப்பூர்வமான- புதுமையான நிலைப்பாடுகளோ செயல்திட்டங்களோ அவற்றுக்கான புரட்சிகர முன்மொழிவுகளோ ஏதுமில்லை.
"பண்டிகை காலத்து தள்ளுபடி விற்பனை போல" ஆட்சியதிகாரத்தில் பங்கு என்கிற அரசியல் உத்தி வெளிப்பட்டுள்ளது.
'அதிமுகவுக்கு முன்னர் நாம் முந்திக் கொள்ள வேண்டும்' என்கிற அவசர கதியில் இப்படி அறிவி��்துவிட்டார்களோ எனத் தோன்றுகிறது.
ஆஃபர் (OFFER) என்பது அரசியல் களத்தில் கடைசி அஸ்திரமாகத் தான் இருக்க வேண்டும். இயன்றவரை மறைமுக செயல்திட்டமாகவும் இருத்தல் வேண்டும். ஆனால், டிமான்ட் (DEMAND) என்பது முன்கூட்டியே கோருவதாகவும் வெளிப்படையாகவும் இருக்கலாம்.
ஒட்டுமொத்தத்தில், பல இலட்சம் பேர் முன்னிலையில் நடந்து முடிந்த இன்னொரு படப்பிடிப்பைப் போல இந்த மாநாடு நடந்தேறியுள்ளது.
இவண்:
தொல��. திருமாவளவன்,
நிறுவனர்- தலைவர், விசிக.
Vijay’s political plunge. What is the impact on TN political landscape ?
My take tonight at 9.30 pm on Savukku Media Network
#TVKMaanaadu#Vijay#SavukkuMedia
Please subscribe
https://t.co/PZKjiAmqFz
@rajakumaari இன்னொரு படம் பழனிசாமி ஆட்சில
கடம்பூர் ராஜ���, செல்லூர் ராஜ் கிட்ட எல்லாம் கெஞ்சி ரிலீஸ் பண்ணாங்க.
ஆனா இன்னைக்கு 32 வருஷம் ஆட்சி பண்ண அதிமுக பற்றி விஜய் ஒரு வார்த்தை கூட பேசல.
என்ன இருந்தாலும் பழசு எல்லாம் கண்ணு முன்னாடி வந்து போகுமா இல்லையா...
அதிமுக உங்க கூட்டணி கட்சி யா மேடம🤦
⚡️⚡️ BREAKING ⚡️⚡️
HIV - human immunodeficiency virus யால் பாதிக்கப்பட்டிருக்கிறாரா கஞ்சா சங்கர்?
தொடர்ந்து கஞ்சா சங்கர் தொடர்பாக மீடியாக்களில் நான் அம்பலப்படுத்தி வந்த நிலையில், கஞ்சா சங்கரோடு 5 ஆண்டுகள் க��டும்பம் நடத்தி , 4 முறை கருக்கலைப்பு செய்ய நேரந்தது என்று பாதிக்கப்பட்ட பெண்ணிடம் இருந்து எனக்கு ஒரு மின்னஞ்சல் வந்த ஆதாரங்களை இங்கே வெளியிடுகிறேன்.
அந்த மின்னஞ்சலின்படி, கஞ்சா சங்கர் என்ற புலனாய்வு புலிக்கு கடந்த 5 ஆண்டுகளாக HIVயால் பாதிக்கப்பட்டிருக்கிறார். அவரால் எனக்கும் நோய் தொற்றுக்கு ஆளாகும் துன்பம் நேர்ந்திருக்கிறது.
இந்த நோய் தொற்று பற்றி கடந்த அக்டோபர் 12ம் தேதி சவ���க்கு சங்கர் எடுத்த லேப் டெஸ்ட்டி��் எய்ட்ஸ் தொற்று உறுதியான ரிப்போர்ட்டை அனுப்பியிருக்கிறார்
அது உண்மையாக இருக்கும்பட்சத்தில்,
சுகாதாரத் துறை @Subramanian_ma உடனடியாக இந்த கிரிமினல் பேர்வழியை கட்டுக்குள் எடுத்து உண்மை அறியும் குழு அமைத்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்காவிடில் மேலும் பெண்கள் ஆபத்தில் சிக்கி கொள்வார்கள்.
மேலும் மின்னஞ்சலில் அந்தப் பெண் குற்றம் சாட்டும் விஷயம் உண்மையாக இருக்கும் பட்சத்தில்.அவரால் பாதிக்கப்பட்ட 400 பெண்களும் இதனால் தொற்று ஏற்பட்டிருக்க வாய்ப்பிருக்கிறது தமிழக காவல்துறை @tnpoliceoffl உடனடியாக விசாரணைக்கு தனிப்படை அமைத்து உண்மையை ஆராய்ந்து இந்த நோய் தொற்றை பரப்பிக் கொண்டிருக்கும் கஞ்சா ஷங்கர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அரசாங்க தரப்பில் ஆதாரம் கேட்கும் பட்சத்தில் அனைத்து ஆதாரங்களையும் சமர்ப்பிக்க தயாராக இருக்கிறேன்.
@CMOTamilnadu @mkstalin @Udhaystalin
ஒரு பெண்ணின் பென்குறியில் தனது கால் கட்டை விரலை வைப்பதை வீடியோ எடுத்து ஒருவன் வெளியிடுகிறான் கேட்டால்சிகிச்சை அளிக்கிறானாம்என்ன அநியாயம் இது! XXX பட ரேஞ்சுக்கு ஒரு சாமியார் செய்வதைசட்டம��அனுமதிக்கிறதா?ஜக்கி செய்வது தான் சனாதனமா?அதில் அனுகுண்டுவிழட்டும்!