We The Leaders அமைப்பின் நிறுவனர் அண்ணாமலை காலனித்துவம் மற்றும் வரலாறு குறித்து பல சிந்தனைகளை தங்களுடன் பரிமாறிக்கொண்டதாக ‘Ranabaali’ படக்குழுவினர் பதிவு
ColonialHistory | CinemaNews
#Annamalai#WeTheLeaders#Ranabaali
பெண்கள் பாதுகாப்பு மற்றும் முன்னேற்றத்தை வலியுறுத்தும் வகையில், We The Leaders Foundation சார்பில் நேற்று காலை அலகுமலையில் நடைபெற்ற மாரத்தான் போட்டியைத் நமது அமைப்பின் முதன்மைச் சேவகர் திரு.அண்ணாமலை அவர்கள் தொடங்கி வைத்தார். இதில் நமது அமைப்பைச் சேர்ந்த தலைவர்கள், தன்னார்வலர்கள், பொதுமக்கள், சகோதர சகோதரிகள் என ஏராளமானோர் உற்சாகத்துடன் பங்கேற்றனர்.
ஆரோக்கியமான பெண்களே வலிமையான சமூகத்தின் அடித்தளம். உடல் நலத்தையும் மனவலிமையையும் மேம்படுத்தும் இதுபோன்ற நிகழ்வுகள், பெண்களிடையே உடற்பயிற்சி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு, தன்னம்பிக்கை மற்றும் உறுதியுடன் ஊக்கத்தையும் அளிக்கும்.
@thangaholn@KasthuriShankar /இதில் இருப்பவன் ஏற்கணவே ஒரு பள்ளி நிகழ்வில் 12 பெண் குழந்தையின் காலை தடவியவன்/ யோவ், அது வேற மந்திரி அவர் பேர் விஸ்வநாதன். காங்கிரஸ்காரர்!
@CMOTamilnadu@TVKVijayHQ தற்குறி அணில்கள்: அண்ணன் கருப்பு சட்டை, கருப்பு கோமணம் கட்டி வந்து இருக்கார். இந்த ரெண்டு பேரும் MLA ஆனதில் அண்ணனுக்கு விருப்பம் இல்லை! நோவ் மாஸ்னா நீ !!
@Vignesh_twitz தற்குறி அணில்கள்: அண்ணன் கருப்பு சட்டை, கருப்பு கோமணம் கட்டிட்டு வந்து இருக்கார். இந்த ரெண்டு பேரும் MLA ஆனதில் அண்ணனுக்கு விருப்பம் இல்லை!
@News18TamilNadu 2021 முதல், கடந்த 5 வருஷமா நீதான்மா அந்த தொகுதி MLA. அப்ப என்ன புடுங்கிட்டு இருந்தியா? இல்லை ஊர்ல இருக்கும் எல்லாரும் தவெக தற்குறி மாதிரின்னு நெனச்சிட்டியா?😜
Power Outage at Chennai Secretariat
Power outage reported on the first floor of the Chennai Secretariat main building where the offices of Ministers Sengottaiyan, Anand, Vignesh, Venkataraman and Ranjith Kumar are located
CM Vijay watching a 76+ year-old PM nail every pose, punchline and dialogue as scripted, while he himself forgets his lines despite 40+ years in the acting industry.