@polimernews எப்படி கேட்பாங்க அது அவங்க வேலையே இல்லையே அவங்களோட வேலை வந்து வண்டி பைக் நிறுத்துவது காசு கேட்கிறது ஹெல்மெட் போட பிடிக்கிறது இந்த மாதிரி சட்டங்களை மட்டும் தான் கரெக்டா ஃபாலோ பண்ணுவாங்க. சரியா சட்டங்களை பின்பற்றுதல் இது போல அனைத்திலும் இருந்தா இன்னும் நல்லது