தஞ்சாவூர்# வெள்ளாளர் முன்னேற்றக் கழகம்# வருகின்ற செப்டம்பர் 5 ஞாயிற்றுக்கிழமை அன்று தஞ்சை ரயிலடியில் ஐயா வ. உ.சிதம்பரம் பிள்ளை அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு மலர்தூவி மரியாதை செலுத்த உள்ளோம் அனைவரும் வருக 🎉 பல நல உதவித் திட்டம் வழங்க உள்ளோம்...
VMK🇪🇸#வெள்ளாளர் முன்னேற்றக் கழகம்# ஐயா #வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களின் 84 வது#குருபூஜை விழா
நவம்பர் 18 புதன்கிழமை அன்று நடைபெற உள்ளது அனைவரும் வருக வருக வருக...