விஜய்க்கு ஓட்டு போட்டீங்க இல்ல உங்களுக்கு ஆகணும் டா...
இது மட்டுமே நம்மளுடைய response ஆக இருக்கணும்...
இனி மக்களுக்காக பேசுறேன்னு தயவு செஞ்சு யாரும் உங்க நேரத்தையும், வாழ்க்கையும் வீணடிக்க வேண்டாம்..
தகுதியற்ற ஜனங்கள் தகுதியற்றவரை தேர்ந்தெடுத்து இருப்பதால் இன��� நமக்கு இந்த சமுதாயத்தில் பெரிய வேலை இல்லை
பீகாரா உத்திரபிரதேசமா மாறி நாசமா போகட்டும்...
திமுக வுக்கும் & விஜய்க்கும் தான் போட்டின்னு நினைச்சிட்டு இருக்காதிங்க
சுய சிந்தனை அற்ற ஜந்துக்களுக்கும் & சிந்திக்கும் திறன் கொண்ட மனிதர்களுக்கும் தான் போட்டி
நம் தமிழ் ஊடகங்கள் கட்டமைத்த பிம்பம் தான் "இரும்பு பெண்மணி"! காலம் அதனை சுக்கு நூறாக உடைத்து வருகிறது. அவருடன் வேலை செய்த ஐஏஎஸ் அதிகாரி சொல்லும் நடந்த சம்பவம்!!!
#ஜெயலலிதா#பாசிசம்