இன்று (11.02.2023) மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கழக தலைவர் திரு. @mkstalin அவர்களின் வழிகாட்டுதலின்படி ஈரோடு கிழக்கு தொகுதியில் நடைபெற இருக்கும் இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் திரு. @EVKSElangovan அவர்களை ஆதரித்து
#ErodeEastByPolls
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கழக தலைவர் திரு.@mkstalin அவர்களின் ஆணைக்கிணங்க ஈரோடு கிழக்கு தொகுதியில் நடைபெற இருக்கும் இடைத்தேர்தலில் ஒதுக்கப்பட்ட இந்திரா நகர் 74 மற்றும் 75வது பூத் பகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் திரு.@EVKSElangovan
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கழக தலைவர் திரு.@mkstalin அவர்களின் ஆணைக்கிணங்க ஈரோடு கிழக்கு தொகுதியில் நடைபெற இருக்கும் இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் திரு. @EVKSElangovan அவர்களை ஆதரித்து இந்திரா நகரில் உள்ள
#ErodeEastByElection
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கழக தலைவர் திரு.@mkstalin அவர்களின் ஆணைக்கிணங்க ஈரோடு கிழக்கு தொகுதியில் நடைபெற இருக்கும் இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் திரு.@EVKSElangovan அவர்களை ஆதரித்து
#ErodeByElection#Erode#ErodeEastByElection
சென்னை வடகிழக்கு மாவட���ட திமுக திருவொற்றியூர் கிழக்கு பகுதி சார்பில் இனமான பேராசிரியர் அவர்களின் நூற்றாண்டு நிறைவு விழாவையொட்டி நடைபெற்ற பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் அண்ணன் திரு. @dindigulleoni அவர்கள், சேலம் சுஜாதா சிறப்புரையாற்றினர்
#MKStalinGovt
இனமான பேராசிரியர் க அன்பழகன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை வடகிழக்கு மாவட்டம் மாதவரம் தொகுதி செங்குன்றம் பேரூர் திமுக சார்பில் நடைபெற்ற மாபெரு��் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டேன். உடன் ராஜேந்திரன், பேச்சாளர்கள் உத்திராபதி, ரவிச்சந்திரன், கழக நிர்வாகிகள், கழகத் தோழர்கள்
இனமான பேராசிரியர் க அன்பழகன் அவர்களின் நூற்றாண்டு நிறைவு முன்னிட்டு சென்னை வடகிழக்கு மாவட்டம் திருவொற்றியூர் 21வது வட்ட திமுக சார்பில் நட��பெறும் மாபெரும் இலவச கண் பரிசோதனை மற்றும் பொதுமருத்துவ முகாமினை துவக்கி வைத்தேன்.உடன் A.V.ஆறுமுகம், கழக நிர்வாகிகள், கழகத் தோழர்கள்
#DMK4TN
இனமான பேராசிரியர் க அன்பழகன் மற்றும் மாநில இளைஞரணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை மாண்புமிகு அமைச்சர் அன்பு சகோதரர் திரு. @Udhaystalin அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை வடகிழக்கு மாவட்டம் மாதவரம் தொகுதி 32-வது வட்டம் சார்பில் பொதுமக்களுக்கு உணவு வழங்கினேன்.
இனமான பேராசிரியர் க அன்பழகன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை வடகிழக்கு மாவட்டம் மாதவரம் தொகுதி 30-வது வார்டு பொதுமக்களுக்கு உணவு வழங்கினேன். உடன் துரைசாமி, கழக நிர்வாகிகள் மற்றும் கழகத் தோழர்கள் உடனிருந்தனர்.
#DMK4TN#MKStalinGovt
சென்னை மாவட்டம் அண்ணாநகர் பகுதியில் வசிக்கும் நண்பர் திரு.தொ.மதி அவர்களின் தந��தையார் திரு.இரா.தொல்காப்பியன் அவர்கள் இயற்கை எய்தினார் அவரது உடலுக்கு மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினேன்.