@PIBConsumerFood Cheated at Arasu Paper Store, 164 Big Street, Pattukkottai, TN. Billed for 20 boxes of erasers but given 1! Refused resolution & blamed me. No price list displayed. GSTIN 33DWLPS7273F2Z1 is blurred on bill. Pls inspect fraud. @nch1915@tngovt@FinMinIndia
@INCTamilNadu@KPonmudiMLA நொட்டுச்சு🤪
மேல் தளத்தில் ஐடி ரெய்டு ! கீழ்தளத்தில் செத்துபோன காங்கிரஸ் கட்சிக்கு 69சீட் வாங்கிய மானஸ்தான் நீங்கதான் என்பதெல்லாம் சிதம்பர ரகசியமல்லை🤣
@mkstalin காவிரியின் குறுக்கே மேகதாது அணைக்கட்டுவேம் என கர்நாடகா அரசு கூறுகிறது,அங்கே சென்று விருந்து சாப்பிட எப்படி தான் முதல்வருக்கு மனது வருகிறது,
திமுக தமிழக மக்களுக்கு செய்யும் துரோகத்தை ஒருபோதும் மன்னிக்கவே மாட்டோம்
#GoBackStalin
காவிரியின் குறுக்கே மேகதாது அணைக்கட்டுவேம் என கர்நாடகா அரசு கூறுகிறது,அங்கே சென்று விருந்து சாப்பிட எப்படி தான் முதல்வருக்கு மனது வருகிறது,
திமுக தமிழக மக்களுக்கு செய்யும் துரோகத்தை ஒருபோதும் மன்னிக்கவே மாட்டோம்
#GoBackStalin
சமூக வலைதள பதிவிற்காக அதிகாலை 3 மணிக்கே 10-15 காவலர்களை வீட்டிற்கு அனுப்பி தனியாக இருந்த ஒரு 56 வயது பெண்ணை கைது செய்து, நாள் முழுக்க காவல்துறை வாகனத்தில் சுத்த விட்டு, சிறையில் அடைத்து,
பின்னர் காவல்நிலைய கஸ்டடி எடுத்து விசாரனை என்ற பெயரில் மனரீதியாக டார்ச்சர் கொடுத்து,
ஒரு வழக்கில் ஜாமீன் கிடைத்தால், வேறு மாவட்டத்தில் புது வழக்கு வழக்கு பதிவு செய்து மீண்டும் கைது செய்த திமுகவிற்கு மனித உரிமை பற்றி பேச எந்த தகுதியும் இல்லை.
வினை விதைத்தவன் வினை அறுப்பான்.
@RVikraman மேடையில்சமத்துவம்,பெண்ணுரிமை,சகோதரத்துவம் பேச்சு! அப்பாவி தலித் பெண்ணை ஏமாற்றியவனுக்கு ஆதரவு @VanniArasu_VCK@thirumaofficial
நாடக காதல்,காதல் கட்பஞ்சாயத்து காசுபிடுங்குறது.அப்பாவி பெண்னை ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி பணம் பறிப்பது உங்களுக்கு இதேவேலை பட் பாவம் அந்த பெண் அறியல😭 .