காரை எங்கே பார்க் செய்ய வேண்டும் என்ற அறிவு கூட இல்லாத தற்குறி பழியை தூக்கி எங்கள் மீது போடுறான் . இப்ப அவன் பேசியதற்கு எங்களிடம் மன்னிப்பு கேட்பானா😡
டேய் @Saattaidurai இப்ப இதுக்கு என்ன டா சொல்ற ??? நீயெல்லாம் ஒரு ஜென்மம்💦💦
To, Ex #CSK team member #DJBravo & present #KKR coach:
Ennaya ?? ..
Full question paper OUT pannittiyoo?? 😟🤪
CSK pathii ellaam therinju irukkae avanungallukku 😮😓😷
@hindumunnani_tn Is there way to take actions against peoples who build temple & involve landgrabbing activity with the help of it ? How to give complaints against illegal activities through temple? Please suggest.
@annamalai_k If anything can be done in the field during eviction allowing the landgrabbers to talk against truth & HC order, then whats the point going to HC & why we have to struggle in high court for getting justice, then what about citizen rights & democracy? 1/4
@annamalai_k Police doesnt even obeys high court order on civil dispute after obtaining break open order for evicting the unknown landgrabbers from our place. Their interference is too much by telling L&O issues may arise which is infact jus a reason
#Highcourt#civilcase
@annamalai_k After delaying the HC order by 4months, giving date for eviction 1 day before diwali'24, Reaching field before without bailiffs & decree holder, letting Youtubr cameras, watching landgrabbers to talk whatever they wanted against order.Seeking time for eviction since festival. 1/3
Now landgrabbers are allowed to act like innocents even after high court. What ever happened on eviction day is full of drama. Many politicians belonging to other parties are already involved. Kannan from ADMK involved since beginning & but police ignoring them in the field.
@annamalai_k@KamalalayamTN Even high court orders cannot be executed against landgrabbers. Police extended 4 months & dragging without executing high court order to evict the landgrabbers from the unauthorized illegal construction. Sir, this is one of highlighting issue. 1/1
@annamalai_k@KamalalayamTN Even high court orders cannot be executed against landgrabbers. Police extended 4 months & dragging without executing high court order to evict the landgrabbers from the unauthorized illegal construction. Sir, this is one of highlighting issue. 1/1
திருநெல்வேலியில், ஓய்வு பெற்ற காவல் அதிகாரி திரு. ஜாகிர் உசேன், காலையில் தொழுகை முடித்து வரும் வழியில் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது.
பணி ஓய்வுக்குப் பிறகு, சமூக நலப் பணிகளில் ஈடுபட்டு வந்த அவர், வக்பு வாரிய நிலங்களை ஆக்கிரமித்தவர்களை எதிர்த்துக் குரல் கொடுத்ததை அடுத்து, அவருக்குக் கொலை மிரட்டல்கள் இருந்து வந்ததாக, சில நாட்களுக்கு முன்பு அவர் பேசிய காணொளி வெளியாகியிருக்கிறது.
ஒரு ஓய்வு பெற்ற காவல் அதிகாரிக்கே கொலை மிரட்டல் விடுத்து, அவரைப் படுகொலை செய்யுமளவுக்க��த் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து கிடக்கிறது. சாமானிய மக்களின் புகார்களைக் காவல்துறை கண்டுகொள்வதில்லை. திமுக அரசை விமர்சிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மட்டுமே காவல்துறை பயன்படுத்தப்படுகிறது.
இந்த கையாலாகாத திமுக அரசால், இன்னும் எத்தனை உயிர்களைப் பலி கொடுக்கப் போகிறோம்?