திமுக கடந்த கால அரசியலும், கூட்டணியில் விலகியவர்களையும் பற்றி பேசுவதற்குப் பதிலாக, மக்கள் நலன், எதிர்கால திட்டங்கள் மற்றும் கட்சி சீர்திருத்தங்களில் கவனம் செலுத்த வேண்டும். மக்கள் எதிர்பார்ப்பது குற்றச்சாட்டுகள் அல்ல, மாற்றத்திற்கான தெளிவான பார்வை.
@mkstalin@UdayanidhiS
இந்த இரண்டு graph-களையும் பாருங்கள்.
ஒரே data. ஆனால் media graph பார்த்தால் ரூபாய் மதிப்பு சாதாரணமாக மாறியதுபோல் தெரியும்.
ஆனால் proportionate graph பார்த்தால் 2014க்கு பிறகு ஏற்பட்ட சரிவு எவ்வளவு பெரியது என்பது புரியும்.
Data-வை distort செய்து perception உருவாக்குவது அழகு அல்ல.
717 TASMAC கடைகளை மூடிய தமிழக அரசுக்கு நன்றி. இது மக்கள் நலனுக்கான நல்ல தொடக்கம்.
ஆனால் மூடப்பட்ட கடைகள் வேறு இடங்களில் தூர விதிமுறையுடன் மீண்டும் திறக்கப்படமாட்டாது என்பதை அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும்.
@CMOTamilnadu@TVKVijayHQ
வெற்றி வந்த போது “நாம் ஒன்று” என்றவர்கள்,
தோல்வி வந்ததும் “நீ தான் காரணம்” என்று பிரிந்தால்,
அது இயக்கத்தின் பலம் இல்லை… பதவியின் நட்பு மட்டும்.
உண்மையான ஒற்றுமை என்பது
வெற்றியிலும் அல்ல, தோல்வியிலும் உடன் நிற்பதில்தான். #AIADMK
பள்ளி, கல்லூரி, கோவில், பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள TASMAC கடைகளை மூடும் அரசின் நடவடிக்கை வரவேற்கத்தக்கது. இது தமிழக நலனுக்கான நல்ல தொடக்கம்.
விரைவில் இந்த தூர வரம்பை 1 கி.மீ ஆக உயர்த்த வேண்டும். தமிழகத்தை புகையிலை, பான் இல்லா மாநிலமாக மாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
“சிங்கப்பெண் அதிரடி படை” என்ற பெயர் புதுசா இருக்கலாம்…
ஆனா இதில் என்ன புதிய அதிகாரம், புதிய செயல்திட்டம் இருக்கிறது?
ஏற்கனவே பெண்கள் காவல் நிலையம், ஹெல்ப்லைன், All Women Police Station எல்லாம் இருக்கும்போது,
இது உண்மையான மாற்றமா?
அல்லது பெயர் மாற்றம்தானா? 🤔
@TVKVijayhqOff@TVKVijayHQ@CMOTamilnadu
500 யூனிட் கீழ் பயன்படுத்துபவர்களுக்கு கூடுதல் 100 யூனிட் இலவசம்.
ஆனால் 500 யூனிட் மேல் பயன்படுத்தும் நடுத்தர குடும்பங்களுக்கு சுமார் 5% கூடுதல் கட்டணம்.
ஒருவருக்கு சலுகை, மற்றவருக்கு சுமை — இது நியாயமா?
AI’s Realism Gap Shrinks – Term Life Insurance Ad
If you'd love similar AI-driven ads, contact TrendBox via email: [email protected] or WhatsApp: +91-8438402709.
Wishing you a splendid Republic Day! May the spirit of unity and freedom resonate as we celebrate the foundation of our great nation. Let's cherish the values that bind us together and strive for a future filled with progress, prosperity, and harmony. Happy Republic Day!