தந்தை பெரியார் அப்படிச் சொல்லவில்லை. ஆதாரம் இதோ!
பெரியார் பேசியதற்கான ஆதாரமெனக் களஞ்சியம் பதிவிட்ட புத்தகம் செந்தில் மள்ளர் என்பவர் எழுதியது. அதில், ‘11.05.1953’ விடுதலை நாளிதழில் காமம் குறித்து பெரியார் பேசியது இடம்பெற்றுள்ளதாக மேற்கோள் காட்டப்பட்டுள்ளது. ஆனால், அன்றைய விடுதலை நாளிதழில் அப்படி எந்த செய்தியும் இடம்பெறவில்லை. இது நீண்டகாலமாகப் பெரியார் குறித்துப் பரப்பப்படும் பொய் செய்திகளுள் ஒன்று. அதனை உண்மைபோல் புத்தகத்திலும் அச்சடித்துள்ளனர்.
https://t.co/VNEPuFeLWp
அதில் பயன்படுத்தப்பட்டுள்ள புகைப்படமும் பெரியார் குறித்துப் பரப்பப்பட்ட வேறொரு பொய் செய்தியுடன் தொடர்புடையதாகும். அது பெரியார் தலைமையில் நடந்த ஒரு சுயமரியாதை திருமணத்தின் போது எடுக்கப்பட்டது. அதனை வெட்டி தவறான நோக்கத்தில் பரப்பப்படுகிறது.
இப்படிப் பொய் செய்திகளின் ஒட்டுமொத்த வடிவமாக இருக்கும் ஒரு புத்தகத்தை (செந்தில் மள்ளரின் புத்தகம்) ஆதாரம் எனக் காட்டி பெரியார் குறித்து ��வதூறு பரப்புகின்றனர்.
https://t.co/mATX6Yq0k7
"அயோத்தி வழக்கில் கடவுளிடம் கேட்டு நீதி வழங்கவில்லை, கடவுளாக மாறிய போலி கடவுளிடம் (மோடி) கேட்டு, நடுநிலையானாக நடித்து நீதியை வளைத்து நம்பிய மக்களுக்கு துரோகம் இழைத்துள்ளார்”
சங்கிக்கூட்டம் மாதிரியான முட்டாள் கூட்டத்தை தமிழ்நாடு கண்டதில்லை.
'அமரன்' திரைப்படத்தின் ஒரு காட்சியில் ஆயுதமற்ற குற்றவாளி வில்லனை கைது செய்யாமல், 'இந்திய இராணுவத்தின் முகத்தை பார்' என சொல்லி சுட்டுக்கொலை செய்வதாக சினிமா காட்சி அமைத்திருந்தார்கள்.
ஒரு ராணுவம் இப்படியாக ஆயுதமற்ற-காயமடைந்த எதிரியை கொல்லக் கூடாதென்பது இராணுவ சட்டங்களும், சர்வதேச சட்டங்களும் சொல்கின்றன. இதை மீறினால் போர்க்குற்றம் எனப்படும் குற்றச்சாட்டு சுமத்தப்படும், ஆகவே இப்படியான சினிமா காட்சி உண்மையானதா அல்லது சினிமாவிற்காக அமைக்கப்பட்டதா எனும் கேள்வியினை அமரன் திரைப்பட இயக்குனரை நோக்கி எழுப்பினோம். இதற்கு இயக்குனர் பதில் சொல்லாமல் நழுவிவிட்டார். காரணம்,'..முகுந்த் வரதராஜன் இப்படியாக சுடவில்லை, இது என்னுடைய கற்பனை..' என இயக்குனர் சொன்னாரென்றால், முகுந்த் வரதராஜனை குற்றவாளியாக்க��யது தான்தான் என பொறுப்பேற்க வேண்டும் என்பதால் அவர் பதில் பேசாமல் கடந்து சென்றுவிட்டார்.
ஆனால், '..முகுந்த்வரதராஜன் ஒரு போர்க்குற்றவாளி..' என விமர்சிக்கப்பட்டதாக சங்கிகளே பொய்-பிரச்சாரம் செய்ய ஆரம்பித்துள்ளனர். முகுந்த்வரதராஜனை குற்றவாளியாக காட்டி வீடியோ, மீம்களை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள். நாம் திரைப்படத்தின் இயக்குனரையும், தயாரிப்பாளரையும் நோக்கி கேள்விகேட்டோம��. ஆனால் இக்கேள்விகளை முகுந்த்வரதராஜனை நோக்கி திருப்பி அவரை இழிவுபடுத்துகின்றனர். இதுதான் ஆரிய-சங்கி சூழ்ச்சி.
சங்கிக்கூட்டம் ஒருவரை ஆதரிக்கதென்றால் அவர் தவறானவராக இருப்பா��் என்பது தமிழர்களின் ஆழமான நம்பிக்கை. இவ்வகையில் 'முகுந்த் வரதராஜன்' பெயருக்கு இழுக்கு தேடிக் கொடுத்துக்கொண்டிருக்கிறது பாஜக-குரங்குக் கூட்டம்.
பாவம், முகுந்த்வரதராஜனை சங்கிகளிடத்திலிருந்து யார் காப்பாற்ற போகிறார்களென தெரியவில்லை? ஆகவே நாமே இந்த பொய் செய்தியை அம்பலப்படுத்த வேண்டும்.
(இந்த பொய்செய்தியை அம்பலப்படுத்தும் பொறுப்பு நம் அனைவருக்கும் உண்டு என நம்புகிறேன். ��ங்களது பங்களிப்பை எதிர்பார்க்கிறேன். இல்லையெனில் பொய்செய்திகள் மூலம் எதிர்காலத்தில் வன்முறையை பரப்பும் துணிச்சல் சங்கிகளுக்கு உருவாகும்)
-திருமுருகன் காந்தி
சைமனுக்கு!!
கலைஞர் ஆட்சியில் மிக முக்கியமான நல்ல திட்டங்களை சொல்ல முடியுமா?
இந்த சாதனைகளை எனது முகநூல் நண்பர் தொகுத்தது. அதனை அப்படியே சில மாற்றங்களுடன் தருகிறேன்.
மனித இனம் உயிர்வாழ தேவையானவைகளை வரிசைப்படுத்தினால்.....
ஒவ்வொன்றிலும் திரு கலைஞரின் தடம் இருக்கும்.
காற்று,
தண்ணீர்,
உணவு,
உடை,
உறைவிடம்,
மொழி,
மருத்துவம்,
கல்வி,
பாதுகாப்பு,
சாலைவசதி,
மின்��ாரம்,
போக்குவர���்து,
உள்கட்டமைப்பு,
தொழிற்சாலை,
தொலைத்தொடர்பு.
1. குடிநீர் வடிகால் வாரியம் அமைத்தது -கலைஞர்.!
2. காவிரி நடுவர் மன்றம் அமைத்தவர்- கலைஞர்!
3. 30க்கும் மேற்பட்ட அணைகள் கட்டியது- கலைஞர்!
4. இந்திய ஒன்றியத்தில் முதன் முறையாக நதிகள் இணைப்பு திட்டம் தந்தது-கலைஞர்.!
5. கரூர் மாவட்டம் மாயனூரில் அணை கட்டி, காவிரி - குண்டாறு நதி இணைப்பு திட்டம் தந்தது-கலைஞர்
6. தாமிரபரணி - கருமேனியாரு - நம்பியா���ு நதி இணைப்பு திட்டத்தை தந்தவர்-கலைஞர்
7. கடல் நீரை குடிநீராக மாற்றும் திட்டம் தந்தது-கலைஞர்
8. ஒக்கேனக்கல் கூட்டுகுடிநீர் திட்டம் தந்தது-கலைஞர்
9. ராமநாதபுரம் - பரமக்குடி கூட்டுகுடிநீர் திட்டம் தந்தது-கலைஞர்
10. அறந்தாங்கி கூட்டுக் குடிநீர் திட்டம்.
11. திண்டுக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம்.
12. எல்லா வருடங்களும் ஏரி மற்றும் குளங்களை தூர் வாரி பராமரிக்க ஆணையிட்டவர் -கலைஞர்!
உ��வுமற்றும்விவசாயம்/ Food and Agriculture!
1. தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழகம் (TNCSC) அமைத்தது-கலைஞர்!
2. பொது வினியோக முறையை கிர��மங்கள் தோறும் கட்டமைத்து, மக்களுக்கு உணவுப் பொருட்கள் குறைந்த விலையில் எளிய வகையில் கிடைக்க செய்தவர் -கலைஞர்!
3. ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய் திட்டத்தின் மூலம், குடும்ப அட்டைக்கு 20 கிலோ அரிசி வழங்கியவர்-கலைஞர்!
4. பொது விநியோக திட்டத்தின் மூலம் சமையல் எண்ணெய் மற்றும் வீட்டு பொருட்கள் நியாய விலையில் நியாய விலைக்கடையில் தந்தவர்- கலைஞர்!
5. 10 சமையல் பொருட்களை 50 ரூபாய்க்கு தந்தது-கலைஞர���!
6. நில உச்சவரம்பு சட்டத்தை முறையாக செயல்படுத்தி 2 முதல் 5 ஏக்கர் நில உடமையாளர்களாக, 10 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளை உருவாக்கியவர்-கலைஞர்!
7. இந்தியாவிலே முதன் முறையாக விவசாயத்திற்கு இலவச மின்சாரம் தந்தது-கலைஞர்!
8. நேரடி நெல் கொள்முதல் மையம் தந்தது-கலைஞர்!
9. நெல் கொள்முதலில் ஊக்கத்தொகை மற்றும் விலை ஏற்றம் செய்தவர்- கலைஞர்!
10. விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை நேரடியாக பயானாளிகளிடம் விற்பனை செய்ய ஏதுவாக, உழவர் சந்தை திட்டம் தந்தது- கலைஞர்!
11. விவசாய கடன் ரூ.7,000 கோடி தள்ளுபடி செய்தது-கலைஞர்!
12. சரியான நேரத்தில் வங்கி கடனை திருப்பி செலுத்தும் விவசாயிகளுக்கு வட்டி இல்லை என்றது-கலைஞர்!
13. மே��்படுத்தப்பட்ட நெல் கொள்முதல் விலை ரூ 1,050 ஆக உயர்த்தி தந்தவர் -கலைஞர்!
14. வகைப்படுத்தப்பட்ட நெல் கொள்முதல் விலை ரூ. 1,100 ஆக உயர்த்தியவர்-கலைஞர்!
15. 172 உழவர் சந்தையாக உயர்த்தியதும்-உழவர் தந்தையே உருவாக்கியவரும்-கலைஞர்
16. ஒரு டன் கரும்பின் கொள்முதல் விலை ரூ 2,000 ஆக உயர்த்தியது- கலைஞர்!
உறைவிடம்/ Home!!
1. கிராமங்களில், நத்தம் பொறம்போக்கு இடங்களில் வசித்து வந்த குடியானவர்கள் மற்றும் தாழ்த்தப��பட்ட மக்களின், அந்த இடங்களுக்கு வீட்டு மனைப் பட்டா வழங்கி ஏற்பாடு செய்தவர் -கலைஞர்!
2. தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் அமைத்து அண்ணா நகர், ஆழ்வார்பேட்டை, தேனாம்பேட்டை, அடையார், கலைஞர் கருணாநிதி நகர் போன்ற இடங்களில் அடுக்குமாடி வீடுகள் கட்டிக் கொடுத்தவர்-கலைஞர்!
3. கிராமங்களில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இலவச கான்கிரீட் வீடுகளை கொடுக்கும் திட்டம் வகுத்தது-கலைஞர்!
4. குடியிருப்ப��� சட்டம் (வாடகை நிர்ணயம் போன்றவை) கொண்டுவந்தது-கலைஞர்!
5. மீனவர்களுக்கு இலவச வீடு வழங்கும் திட்டம் தந்தவர்- கலைஞர்!
6. கலைஞர் கனவு வீடு திட்டம் தந்தவர்- கலைஞர்!
மருத்துவம்/ Healthcare
1. 3,000த்திற்கும் மேற்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள், 13,000த்திற்கும் மேற்பட்ட Sub Health Centres உருவாக காரணமாக இருந்தவர்-கலைஞர்!
மேலும் மாவட்ட��்களையும், தாலுக்காக்களையும் பிரித்ததால் பல மாவட்ட தலைமை மருத்துவமனைகள், தாலுக்கா அரசு மருத்துவமனைகள் உருவாக காரணமாக இருந்தவர்-கலைஞர்!
2. ஆரம்ப சுகாதார நிலையங்களில் 24 மணி நேர மருத்துவ சேவை நிர்ணயித்தவர்-கலைஞர்!
3. முதலில் இலவச கண் சிகிச்சை முகாம் அமைத்தது-கலைஞர்!
4. வருமுன் காப்போம் திட்டம் தந்தது- கலைஞர்!
5. 104 கோடி ரூபாயில் சென்னை பொது மருத்துவமணை புதிய கட்டிடம் தந்தவர் -கலைஞர்!
6. ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு மருத்துவக்கல்லூரி என்று சட்டம் இயற்றி,
கஷ்மீரின் அரசியல் வரலாற்றைப் புரிந்துக்கொள்ள சில புத்தகங்கள்
1. கஷ்மீரி தேசியத்தின் பல்வேறு முகங்கள் - ரூ 500
2. தீவிர இந்து தேசியமும் காஷ்மீரிகளின் தீராத் துயரமும் -ரூ 300
3. கலவரப் பல்லத்தாக்கு காஷ்மீர் -ரூ 230
4. கைவிடப்பட்ட காஷ்மீரும் பறிக்கப்பட்ட பாலஸ்தீனமும் -ரூ399
5. தொடரும் காஷ்மீர் யுத்தமும் இந்துத்துவ அரசியலும் -ரூ 140
மற்றும் ஆங்கில நூல்கள்..
To Buy Contact :
@ThisaiBookStore
THISAI book store
098840 82823
@thiruja2009 இவர் கூலிப்படை என்றால் இவர்களை சுட்டுக்கொள்வது தவறல்ல. எந்த முன்விரோதமும் இல்லாமல் பணம் கிடைத்தால் ஒருவரைக் கொல்ல துணியலாம் என்ற சிந்தனை மிகவும் கொடூரம்.
அதே பசத்தை பெற்றுக்கொண்டு தன் தாய் மகள் மனைவி இவர்களை கொல்வார��களா?
எய்தவன் யாராகவும் இருக்கட்டுமே நான் அம்பு என்று குத்தலாமா
நீட் தேர்வு வேணாங்கிறதுக்கு ஆயிரம் காரணத்தை திரும்ப திரும்ப சொல்லிட்டு இருக்கோம். ஆனா அதை விட பெரிய அநீதி இது.
720 மார்க்குக்கு நடக்கிற தேர்வுல ஒரு பட்டியலின மாணவன் (SC) அரசு மருத்துவக் கல்லூரில சேரணும்னா குறைந்தபட்சம் 235 மார்க் எடுக்கணும்.
மிகவும் ��ிற்படுத்தப்பட்ட மாணவன் (MBC) சேரணும்னா 437 மார்க் எடுக்கணும்.
இதர பிற்படுத்தப்பட்ட மாணவன் (OBC) சேரணும்னா 474 மார்க் எடுக்கணும்.
ஆனா பாருங்க, வருசம் 8 லட்ச ரூபாய் வருமானம் வர்ற, 1000சதுர அடில சொந்தமா வீடு வெச்சிருக்க, அஞ்சு ஏக்கர் மட்டுமே விவசாய நிலம் வெச்சிருக்க அரிய வகை உயர்சாதி ஏழைகளுக்கு (EWS) எவ்ளோ Cut off தெரியுமா?
127
இது சமூக அநீதி. விளிம்பு நிலை மக்களுக்கு செய்கிற துரோகம். EWS இந்த நூற்றாண்டின் பெர���ம் ஊழல்.