மக்களின் வாக்குரிமையை SIR மூலம் பறிக்கும் தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ் குமாரை பதவி விலகக் கோரி CJP முன்னெடுத்த போராட்டம் ஆளும் வர்க்கத்தை அலற வைத்துள்ளது!
#sir#DelhiProtest
இந்திய நாட்டுடன் தங்களை இணைத்துக் கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்ட மக்களின் உணர்வுகளை ரணமாக்கி அவர்களில் சிலரை பிணமாக்கிக் கொடுமைப் படுத்திய நிகழ்வுகள் காஷ்மீரில் ஏராளம் உள்ளன.
#Kashmir
போதைப் பொருட்களை உற்பத்தி செய்யும் தயாரிப்பு நிறுவனம் குஜராத்தில் இயங்குவது மக்களிடம் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. இதை இரும்புக்கரம் கொண்டு அடக்க துப்பற்ற பாஜக அரசு
#SaveDemocracy_SaveIndia
Electoral bond - World's largest scam | BJP received 60B rupees in 7 years, the scheme's primary beneficiary, exposing monumental corruption.
#SaveDemocracy_SaveIndia#ArvindKejriwal
கேன்சர் நோயாளிகளுக்கான இம்மருந்துகள் ராஜிவ் காந்தி Central GH இல் இலவசமாக வழங்கப்பட்டு வந்த நிலையில் சில வாரங்களாக நோயாளிகள் திருப்பி அனுப்பப்படுகின்றனர், சுமார் 20,000 வரை செலவாகும் இந்த மாத்திரைகளை எளிய மக்களால் வாங்க முடியாது,உயிர்காக்க உதவுங்கள் @CMOTamilnadu@TNHealthDept
வன்மையாக கண்டனம்
சாதி, மதம் பேதமின்றி அனைத்து மதத்தினரும் ஒற்றுமையாக படிக்கும் பள்ளிக்கூடத்தில் மதவெறியை தூண்டி மதநல்லிணக்கத்தை கெடுக்கும் விதமாக திருவாரூர் ஜிஆர் எம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஜெய்ஸ்ரீராம் சொல்ல சொல்லி வலியுறுத்தப்பட்டதை வன்மையாக கண்டிக்கிறேன்.