Wow... What a scientific answer...?
Delhi Chief Minister Rekha Gupta attributed the ongoing water crisis in the city to evaporation caused by extreme heat, a statement that has stirred significant online discussion.
#NewsWithTN#ABJ@
#BJPFails
Massive fire in Delhi’s Hauz Rani area, mattress seller Riyazuddin Mansuri&his son Arman became heroes
As people trapped in the building were forced to jump to save their lives, Riyazuddin laid 20–25 mattresses &quilts on the street risking ₹2 lakh worth of goods to protect them
லெபனான் பெய்ரூட்டில் யூத பயங்கரவாதி இஸ்ரேல் 3 வயது குழந்தையை இனப்படுகொலை செய்துள்ளது
Israel killed in Beirut today
A 3-month-old baby girl
Israel killed her & killed her mother, Fatima Wehbi, dropping a bomb on a residential in Lebanon’s capital
#StopWarInlebanan#GenociderIsreal
அரசு இயந்திரங்களில் சென்று ஆய்வு
கோயில்களில் சென்று ஆய்வு
தெருவில் நடக்கும் பெண்களின் பாதுகாப்பு ஆய்வு என தவெக கும்பல் ஆய்வு
பாஜகவும் இப்படி தான் ஆய்வு என்கிற பெயரில் அடிப்படை உரிமைகளை மீறி தொந்தரவு ஆ���த்தை விளைவிக்கிறது
விஜய் பாஜகவின் குட்டி version
உ.பி.ல் இயங்கும் 558 உதவி பெறும் மதரஸாக்கள் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனவா
என விசாரிக்க Economic Offences Wing (EOW) அமைப்பிற்கு NHRC உத்தரவிட்டது. இது NHRCன் அதிகாரத்திற்கு மீறிய செயல் என அலகாபாத் உயர் நீதிமன்றம் கண்டித்து, விசாரணைக்கு இடைக்கால தடையும் விதித்துள்ளது. எத்தனையோ முஸ்லிம்கள் தாக்கப் படுகிறார்கள், கொல்லப்படுகிறார்கள்; அவற்றை குறித்து விசாரிப்பது தானே உங்கள் வேலை. அதற்கெல்லாம் முன்வந்து ஏன் விசாரணையை துவங்கவில்லை என நீதிமன்றம் NHRCஐ
சாடியுள்ளது.
சிறுபான்மை சமூகத்தை அழிக்க பல சதிகளை, அரசு அமைப்புகளை வைத்தே ��ன்றிய அரசு செய்து முடிக்கிறது.
முஹம்மத்(ஸல்) அவர்களின் ஆட்சியிலோ - முஸ்லிமால்லாதோரின் மத உரிமைகள் பாதுகாக்கப்பட்டது. அவர்களின் மத ஆலயங்களோ, பாடசாலைகளோ எவ்வித அச்சுறுத்தலுக்கும் ஆளாக்கப்படவில்லை .
#அண்ணாலாரின்_ஆட்சிமுறை
https://t.co/CyuzA4imYZ
இறைவனின் அருளால் "அண்ணல் நபியே அழகிய முன்மாதிரி" செயல்திட்டத்தில் *அண்ணலாரின் ஆட்சிமுறை* எனும் முதல் மாத பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக 'X' (டிவிட்டர்) சமூக வலைத்தளத்தில்
#ThePerfectLeaderMohamed
எனும் நமது ஹேஷ்டேக் இந்திய அளவில் *பத்தாவது* இடத்தை எட்டியது, இதற்காக உழைத்து சமூக வலைத்தளங்களில் சிறப்பான முறையில் பிர��்சாரம் செய்த அனைத்து சகோதரர்களுக்கும் எல்லாம் வல்ல இறைவன் பேரருள் புரிவானாக!!
உ.பி. மாநிலம் லக்னோவில் உள்ள விகாஸ் நகரில் ஏற்பட்ட தீ விபத்தில், 1000 க்கும் மேற்பட்டோர் இடம்பெயர்ந்துள்ளனர். அடித்தட்டு, நடுத்தர வர்க்க மக்களாக உள்ள அவர்கள் அடுத்தது என்ன செய்வது என்று செய்வதறியாது தவிக்கின்றனர்.
அங்குள்ள மதரசா நிர்வாகம் பாதிக்கப்பட்டவர்களின் பசியை போக்க உணவு வழங்குகின்றனர். ஹிந்துத்துவ வெறுப்பு பிரச்சாரம் உச்சத்தில் உள்ள மாநிலத்தில் மனிதநேயத்துடன் பணியாற்றும் இஸ்லாமியர்கள்!
உ.பி. மாநிலம் லக்னோவில் உள்ள விகாஸ் நகரில் ஏற்பட்ட தீ விபத்தில், 1000 க்கும் மேற்பட்டோர் இடம்பெயர்ந்துள்ளனர். அடித்தட்டு, நடுத்தர வர்க்க மக்களாக உள்ள அவர்கள் அடுத்தது என்ன செய்வது என்று செய்வதறியாது தவிக்கின்றனர்.
அங்குள்ள மதரசா நிர்வாகம் பாதிக்கப்பட்டவர்களின் பசியை போக்க உணவு வழங்குகின்றனர். ஹிந்துத்துவ வெறுப்பு பிரச்சாரம் உச்சத்தில் உள்ள மாநிலத்தில் மனிதநேயத்துடன் பணியாற்றும் இஸ்லாமியர்கள்!
https://t.co/DowwBn12Oo
🧠 An unlettered man in 7th-century Arabia designed financial principles that the IMF in 2010 called "a source of financial and economic STABILITY." His name was Muhammad ﷺ. Doesn't that make you curious? #ProphetMuhammad#ThePerfectLeaderMohamed
2006 ஆம் ஆண்டு நடைபெற்ற மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் 31 பேர் உயிரிழந்தனர், 300 பேர் காயமடைந்தனர். கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் முஸ்லிம்கள். சுமார் 20 ஆண்டுகள் நடந்த வழக்கி���் எஞ்சிய நான்கு பேரான ஹிந்துத்துவ அமைப்பை சேர்ந்த மனோகர் நர்வாரியா,ராஜேந்திர சவுத்ரி, தான் சிங், லோகேஷ் ஷர்மா ஆகியோர் மீது சிறப்பு நீதிமன்றம் குற்றவாளிகள் என சொல்லப்பட்ட உத்தரவை பாம்பே உயர்நீதிமன்றம் தற்ப���து ரத்து செய்துள்ளது!
இப்போது இவ்வழக்கில் குற்றவாளிகளாக ஒருவரும் இல்லை!
இதே போன்று 2008 ஆண்டு மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கிலும் பிரக்யா சிங் தாகூர், பிரசாத் புரோஹித் உட்பட 7 பேர் NIA நீதிமன்றத்தால் விடுதலையாகினர். இந்த குண்டுவெடிப்பில் 6 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர், 100 பேர் காயமடைந்தனர். சுதந்திர இந்தியாவில் சிறுபான்மையினரின் உயிர்களும், உரிமைகளும் மலிவாகிப் போய்விட்டது.
https://t.co/t51wqYr22I
"தொழுகையின் சிறப்பு" என்ற தலைப்பிலான சிந்திக்கத் தூண்டும் பயான் காணொளி!
வெளியீடு:
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருவண்ணாமலை மாவட்டம், ராதாபுரம் கிளை.
#TNTJ#Namaz#Bayan#TamilMuslims#Tiruvannamalai
முதலாளித்துவத்தை எதிர்த்து விட்டு... முதலாளித்துவத்தின் அடிமையிடம் போய் மண்டியிட்டால்... மக்கள் என்ன செய்வார்கள்...
24 மணி நேரத்தில் 10 லட்சம் பேர் எஸ்கேப்! – பாஜகவில் இணைந்த ராகவ் சதாவிற்கு இன்ஸ்டாகிராமில் பலத#thanthitv
#RaghavChadha#InstagramLoss#PoliticalShift#BJP#AAP
புதிய கல்வி கொள்கை எனும் பெயரில் குலக்கல்வியை புகுத்தும் கள்ள வேலையை ஒன்றிய அரசு செய்யத் துடிக்கிறது. மும்மொழி கொள்கையை ஏற்றால் தான் சலுகைகள் கிடைக்கும் என தனது மொழி வெறிக் கொள்கையை அப்பட்டமாக வெளிக்காட்டுகிறது ஒன்றிய அரசு!
எந்த அரபு மொழி பேசுபவனும், அரபு பேசாதவரை விட உயர்ந்தவர் அல்ல என சட்டத்தை இயற்றி மொழிவெறியை ஒழித்த ஆட்சியாளர் தான் முஹம்மத் அவர்கள்!
#ThePerfectLeaderMohamed
https://t.co/mNPmSgKVty