மாங்காட்டில் தனியார் பள்ளி அருகே குடியிருப்பு வீடுகள் மீது அறுந்து விழுந்த மின்சார கேபிள்- பலமுறை முயற்சித்தும் மின்வாரிய ஊழியர்கள் அழைப்பை ஏற்பதில்லை என புகார்
#Mangadu | #ElectricCable | #Wire
ஒன்றிய அரசின் வரிச்சுமையால், மக்கள் தங்களின் அன்றாட வாழ்க்கையை நகர்த்த மிகுந்த சிரமப்படுகிறார்கள்.
கல்நெஞ்சக்காரனாக ஆட்சியாளர் இருக்கக்கூடாது என எச்சரித்த முஹம்மத்(ஸல்) அவர்கள், தனது ஆட்சியில் மக்களின் நலனுக்ககாவே பாடுபட்டார்கள்!
#ThePerfectLeaderMohamed
ஆயுதங்களை வீடு வீடாக கொடுக்க தேவையில்லை. மாறாக ஹிந்துக்கள் தற்கொலை தாக்குதல் படைகளை உருவாக்க வேண்டும். பஜ்ரங்தள் போன்ற அமைப்புகளிலிருந்து ஹிந்துக்கள் வெளியேறி ISIS போன்ற அமைப்பை உருவாக்க வேண்டுமென யாட்டி நரசிங்கானந்த் கிரி பேசியுள்ளார்.
நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் தீவிரவாத தாக்குதல் நடத்த அழைப்பு கொடுக்கும் இது போன்ற பயங்கவாதிகளை UAPA சட்டத்தில் கைது செய்ய வேண்டும்.
https://t.co/WLqFRMXahn
Stalin is more Dangerous than Karunanidhi.
திருப்பரங்குன்றத்தில்; சங்பரிவார சிந்தனை கொண்டவர்களுக்கு எதிரான தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் செயல்பாடு பாரட்டுக்குரியது.
சங்கிகளுக்கு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் மிகவும் டேஞ்சரானவர் என்பதை மீண்டும் நிருபித்திருக்கிறார்.
வந்தவர்களுக்கு தண்ணீர் கொடுக்க கூட தயார் இல்லாதவர்கள், நல்ல ஆட்சியை எப்படி கொடுப்பார்கள்...
தமிழ்நாட்டு மக்களை இன்னும் சினிமா கூத்தாடிகள் பின்னால் அழைக்க நினைக்கும் பாசிச பாஜகவினரின் நரித்தனத்தை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
திட்டமிட்டது எவ்வளவு பேர் ?
வந்தது எவ்வளவு பேர் ?
வந்தவங்களுக்கு தண்ணீர் ஏற்பாடு என்ன ?
எதனால் இவ்வளவு பெரிய பாதிப்பு ?
பதில் சொல்லாம யாரும் கடந்து செல்ல முடியாது.
Ibrahim's (PBUH) sacrifice: His willingness to sacrifice his beloved son, Ismail, demonstrated his ultimate submission to God's command. #IbrahimPbuhTheRevolutionist
ட்ரம்ப் என்ற வல்லரசின் அதிபர் ஓரினச் சேர்க்கைக்கு எதிராக சட்டம் கொண்டுவருவதையே பலர் விமர்சிக்கின்றனர். ஆனால், பல நூற்றாண்டுகளுக்கு முன்பே இப்ராஹீம்(அலை) காலத்தில் முதன் முதலாக இந்த ஒழுக்கக்கேடான காரியம் ஆட்டம் போட்டது. அதற்கு எதிராக லூத்(அலை) என்ற இறைத்தூதர் கடும் பிரச்சராத்தை மேற்கொண்டார்.
LGBTQ போன்ற ஒழுக்கக் கேடுகளிலிருந்து இளைய சமூகத்தை காக்க, இந்த இறைத்தூர்களின் பிரச்சாரம் இன்று தேவைப்படுகிறது!
#IbrahimPbuhTheRevolutionist
https://t.co/Pat6K7vvdU