இந்த விஷயத்த National media'ல பேச ஸ்டார்ட் பண்ணதும் தான். மாஃபியா கும்பல பீதி ஆகி, நேத்து நைட்டு இதுவும் திமுக சதி'னு உருண்டுட்டு இருந்தானுங்களா.. த்தா டேய்..🙄
> Bro Came
> Hammered 16% GDP growth to his state
> Left
> Declared he won’t interfere in Vijay’s govt formation
I have never seen such a politician since Manmohan Singh.
Route mafia க்கு எதிராக ஒரு பெரிய Mafia அமைக்க திட்டம் ......
அந்த mafia க்கு நாங்களும் சேவை செய்ய வரலாமா.....
சம்பளமே வேண்டாம் content & template மட்டும் குடுத்தா போதும்......
நான் கூட திமுக தான் PR க்கு நல்லா வேலை பார்ப்பானுங்கனு பார்த்தா ஆனா விஜய் அதை விட ஒரு படி மேல போயி பெரிய IT கம்பெனி மாதிரி நடத்தி PR வேலையா பிளான் பண்ணி செஞ்சி இருக்கான்
நாம பாக்குற ஒவ்வொரு ரீல்சும் பொது மக்கள் தான்னு நினைத்து like ஷேர்னு நெருப்பு விட்டு ஓட்டு போட்டு இருக்காங்க
விஜய்க்கு விழுந்த வாக்குகள் புரட்சிக்கான வாக்குகள் இல்லை மூளைசலவை செய்த வாக்குகள்
உங்கள் பதிவுக்கு அசிங்கமா வந்து பின்னூட்டம் விடுவதும் இந்த படித்த தற்குரிகலள்தான் 🤧🤧🤧🤧
TVK வார் ரூம்
Vijay and his Social Media Route Mafia’s activities gets Exposed on National Media 🔥😂
Vijay has Digital Engagement pouring in from Dubai, England and Istanbul🤣
Feeling pity for TN people who trusted & voted for Vijay coz of his social media craze😔😢
டிக்கெட்டுக்கு காசு வாங்கிய தனியார் பேருந்து நடத்துநர்.. த.வெ.கவினர் அதிர்ச்சி. இது திமுக சதி என புலம்பல்!
தினசரி வாழ்வில் நடக்கக்கூடிய அரசியல், சமூக நடைமுறைகளை கூட அறிந்துகொள்ளாமல் இருக்கும் இவரை போன்ற நபர்கள்தான் த.வெ.கவை ஆதரித்துள்ளனர். இவர்களை எதிர்த்து நாம் அரசியல் செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
#TVKFails
பொதுமக்களே புள்ள சொல்லுச்சு பேரன் சொல்லுசுன்னு போய் ஓட்டு போட்டீங்களே அவர்கள் பார்த்து சொன்னது எல்லாம் இங்கே இருந்து பரப்பப்பட்ட வதந்திகள் தான் திருத்தி கொள்ளுங்கள் தமிழ் நாடு முன்னேற