ஊழல் பணத்தை கண்டு பிடித்து 15000 கோடி அரசு கஜானாவில் சேர்க்கப்பட்டதுனு social media முழுக்க பரப்பினாங்க. இப்போ அது தொடர்பான விளக்கம் கேட்டா, வரல ஆனா வர தொடங்கி விட்டது, இடையில முக்கியம��� உளறுனது Revision of certain fees..... அதாவது வருவாய் சாதனை காட்ட பல விலைகளை உயர்த்தி உள்ளார்கள் சைலண்ட்டா... EB bill amount increase is not a mistake... சபாநாயகர் பதற்றமாகி தடுக்கிறார்....
#TVKVijayFails
உதயநிதி எழுப்புகிற கேள்விக்கெல்லாம் முதல்வர் விஜய் பதில் சொல்ல மாட்டார். - அமைச்சர் ஆதவ் அர்ஜுனா
உ���யநிதியை விடுங்கள்!
எடப்பாடி பழனிச்சாமி எழுப்புகிற கேள்விக்கு முதல்வர் விஜய் பதில் சொல்வாரா? பிரேமலதா எழுப்புகிற கேள்விக்குப் பதில் சொல்வாரா? தமீமுன் அன்சாரி எழுப்புகிற கேள்விக்குப் பதில் சொல்வாரா? ஜவாஹிருல்லா எழுப்புகிற கேள்விக்குப் பதில் சொல்வாரா? இடதுசாரிகள் எழுப்புகிற கேள்விக்குப் பதில் சொல்வாரா?
யாருக்குத்தான் பதில் சொல்வார் விஜய்? யாருக்கும் சொல்ல மாட்டார். ஏனென்றால், பதில் தெரியாது என்பதால் அல்ல; கேள்வியே புரியாது என்பதால்!
நிலவில் முதன் முதலாக கால் பதித்தவர் விஜய் தான்னு சொன்னாலும் நம்புறதுக்கு இங்க ஆள் இருக்கு.......
இவுங்கட்ட போய் இந்த திட்டம்லாம் நாங்க ஆல்ரெடி கொண்டு வந்ததுன்னு சொல்லி சண்ட போட்டுட்டு இருக்கானுங்க......