கிழக்கே பூரி, மேற்கே துவாரகை, வடக்கே பத்ரி, தெற்கே சிருங்கேரி ஆகிய இடங்களில் ஆதிசங்கரர் மடங்களை ஸ்தாபித்தார். சிருங்கேரியில் ஆச்சாரியார் சுரேசுவரா தலைமையில் யஜுர்வேத முறையில் சாரதா பீடம் அமைக்கப்பட்டது.
மழைக்கடவுள்:
சிருங்கேரியிலிருந்து 10கி.மீ. தூரத்தில் மலஹானிகரேசுவரர் கோயில் உள்ளது. இந்த கோயிலில் உள்ள தூணில் பிரசித்தி பெற்ற விநாயகர் உள்ளார். இவரது உருவம் வளர்ந்து வருவதாக கூறப்படுகிறது. மழை வருவதற்காகவும், இயற்கையின் சீற்றத்தை தடுக்கவும் இவருக்கு விசேஷ பூஜை நடத்தப்படுகிறது. இங்கு சிர்ங்க முனிவர் வழிபட்ட மலஹானிகரேசுவரரும், அம்மன் பவானியும் அருளுகின்றனர்.
தல வரலாறு:
மாகிஷ்மதி நகரில் மண்டனமிசிரர் என்ற விசுவரூபரிடம் ஆதிசங்கரர் வேதம் குறித்து வாதம் செய்தார். வாதத்திற்கு விசுவரூபரின் துணைவி உபயபாரதி நடுவராக இருந்தார். இவர் சரஸ்வதி தேவியின் அவதாரம். வாதத்தில் சங்கரர் தோற்றால் துறவறம் விடுத்து இல்லறம் மேற்கொள்ள வேண்டும். விசுவரூபர் தோற்றால் துறவறம் மேற்கொள்ள வேண்டும் என்பது தான் நிபந்தனை. வாதம் ஆரம்பிக்கும் முன் சங்கரருக்கும் விசுவரூபருக்கும் மாலைகளை அணிவித்து, யாருடைய மாலை முதலில் வாடுகிறதோ அவரே தோற்றவர் என அறிவிக்கப்பட்டது.
17 நாள் போட்டியின் முடிவில் விசுவரூபரின் மாலை வாடியது. தோல்வியை ஒப்புக்கொண்ட விசுவரூபர் துறவறத்திற்கு தயாரானார். உடனே அவரது மனைவி,"" சங்கரரே! மாலை வாடியதால் மட்டும் தாங்கள் வெற்றி பெற்றதாக கருத முடியாது. என்னிடம் இல்லறம் பற்றி வாதம் செய்து வெற்றி பெற்றால் தான் அது முழு வெற்றியாகும்,''என்றார். சங்கரரோ பிரமச்சாரி. ஒரு மாதத்திற்கு பின் இல்லறம் பற்றிய வாதம் வைத்துக் கொள்ளலாம் என்றார் சங்கரர்.
இல்லறம் பற்றி யோசித்து கொண்டு செல்கையில், அமருகன் என்ற மன்னன் இறந்ததை அறிந்த சங்கரர், தன் யோக சக்தியால் மன்னனின் உடலில் புகுந்து இல்லறம் பற்றி அறிந்தார். சங்கரரின் உடலை அவரது சீடர் பத்மபாதர் பாதுகாத்து வந்தார். மீண்டும் சங்கரர் தன் உடலில் புகுந்து உபயபாரதியிடம் வாதம் செய்தார். உபயபாரதி தோற்றார். தன் கணவர் விசுவரூபர் துறவறம் ஏற்க அனுமதித்தார். சங்கரர் இவருக்கு "சுரேசுவரர்' என்ற நாமம் கொடுத்து தன் சீடராக ஏற்றுக்கொண்டார்.
சரஸ்வதி அம்சமான உபயபாரதியிடம் சங்கரர்,""தான் செல்லும் இடமெல்லாம் தொடர்ந்து வர வேண்டும்,''என்ற வரத்தை பெற்றார். அதற்கு சம்மதித்த உபயபாரதி,""சங்கரரே! உம்மை தொடர்ந்து வருகிறேன். ஆனால் நீர் திரும்பி பார்க்காமல் செல்ல வேண்டும். திரும்பிபார்த்தால் நான் அந்த இடத்திலேயே நின்றுவிடுவேன். அதன் பின் தொடர்ந்து வரமாட்டேன்,''என்ற நிபந்தனையுடன் புறப்பட்டார்.
சங்கரருக்கு விசுவரூபருடன் நான்கு சீடர்கள் அமைந்தனர். இவர்களுடன் மேற்கு தொடர்ச்சி மலையில் நடந்து வந்து கொண்டிருந்தார். பின்னால் உபயதேவி "கலீர்',"கலீர்' என கால் சலங்கை ஒலிக்க வந்து கொண்டிருந்தாள். அனைவரும் சிர்ங்ககிரி வந்து சேர்ந்தார்கள். இந்த இடத்தில் நல்லபாம்பும் தவளையும் சேர்ந்திருந்தது. பசுவும் புலியும் இணைந்திருந்ததை கண்ட சங்கரர், யோகிகள் தங்குவதற்கு தகுந்த இடம் என தீர்மானித்தார்.
இந்த இடம் வரை கேட்டு வந்த தேவியின் சிலம்பொலி நின்று விட திரும்பிபார்த்தார் சங்கரர்.
நிபந்தனைப்படி அந்த இடத்திலேயே நின்றுவிட்டாள் உபயபாரதி. அங்கேயே பாறை மீது ஸ்ரீசக்ரம் வடித்து தேவியை "சாரதா' என்ற திருநாமம் சூட்டி பிரதிஷ்டை செய்தார். இவருக்கு காட்சி கொடுத்த அன்னை,""சங்கரா! இன்று முதல் இந்த பீடம் சிர்ங்கேரி சாரதா பீடம் எனப்படும். இந்த பீடத்தில் அமர்பவர்களிடத்தில் நான் குடி கொண்டு ஆசி வழங்குவேன்,''என அருள்பாலித்தாள். சுரேசுவரரே சங்கர பீடத்தின் முதல் ஆச்சார்யர் ஆனார்.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:
சந்திரமவுலீஸ்வரர் பூஜை:
துங்கை ஆற்றின் அருகே சாராதாதேவியை பிரதிஷ்டை செய்த சங்கரர், சிவபெருமான் அருளிய ஸ்படிகலிங்கமாக விளங்கும் சந்திரமவுலீஸ்வரரையும், ரத்தின கர்ப்பகணபதியையும் முதல் பீடாதிபதி சுரேசுவரரிடம் கொடுத்து பூஜை செய்துவரக் கூறினார். இந்த ஸ்படிக லிங்கத்திற்கு தான், இன்று வரை உள்ள பீடாதிபதிகள் பூஜை செய்து வருகின்றனர்.சரஸ்வதிதேவியே இங்கு சாரதாதேவியாக அருள்பாலிக்கிறாள். ஆதிசங்கரர் ஸ்ரீசக்ரத்தில் சாரதாதேவியை பிரதிஷ்டை செய்திருப்பதால் இவளே பிரம்மா, விஷ்ணு, சிவன், துர்க்கை, லட்சுமி, சரஸ்வதியாகத் திகழ்கிறாள்.
அமைவிடம்:
கர்நாடக மாநிலம் மங்களூரிலிருந்து 107 கி.மீ. தூரத்தில் சிருங்கேரி அமைந்துள்ளது. காலை 5 முதல் மாலை 4.30 வரை மலைப்பாதையில் மினிபஸ்கள் உள்ளன. சிருங்கேரி செல்பவர்கள் 100கி.மீ. தூரத்திலுள்ள கொல்லூர் மூகாம்பிகை, உடுப்பி கிருஷ்ணன், தர்மஸ்தலா சிவன், சுப்ரமண்யா ஆகிய தலங்களுக்கும் சென்று வரலாம்.
Today morning sringeri saradambal temple darshan
ஆயுத பூஜை ஸ்பெஷல்
🙏 இன்றைய சரஸ்வதி
தரிசனம் 🙏
சிக்மகளூர் மாவட்டம் கர்நாடக மாநிலம் சிருங்கேரி அருள்மிகு சாரதாம்பாள் ஆலயம்
கோபுர தரிசனம் - கோடி புண்ணியம்
கோபுர தரிசனம் - பாவ விமோசனம்
மூலவர்:
சாரதாம்பாள்
தீர்த்தம்:
துங்கபத்ரா
பழமை:
1000-2000 வருடங்களுக்கு முன்
ஊர்:
சிருங்கேரி
மாவட்டம்:
சிக்மகளூர்
மாநிலம்:
கர்நாடகா
பாடியவர்கள்:
ஆதிசங்கரர்.
திருவிழா:
ஏப்ரல், மே மாதத்தில் வரும் வைகாச சுக்ல பஞ்சமியில் 5 நாள் சங்கர ஜெயந்தி, வியாசர் பூஜை, வரலட்சுமி விரதம், கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி, வாமன ஜெயந்தி, அனந்தபத்மநாபா விரதம், உமாமகேஸ்வர விரதம் ஆகிய விசேஷ நாட்களுடன், மகாசிவராத்திரி, நவராத்திரி முக்கிய திருவிழாக்களாக உள்ளன.
தல சிறப்பு:
சந்திரமவுலீஸ்வரர் பூஜை:
துங்கை ஆற்றின் அருகே சாராதாதேவியை பிரதிஷ்டை செய்த சங்கரர், சிவபெருமான் அருளிய ஸ்படிகலிங்கமாக விளங்கும் சந்திரமவுலீஸ்வரரையும், ரத்தின கர்ப்பகணபதியையும் முதல் பீடாதிபதி சுரேசுவரரிடம் கொடுத்து பூஜை செய்துவரக் கூறினார். இந்த ஸ்படிக லிங்கத்திற்கு தான், இன்று வரை உள்ள பீடாதிபதிகள் பூஜை செய்து வருகின்றனர்.சரஸ்வதிதேவியே இங்கு சாரதாதேவியாக அருள்பாலிக்கிறாள். ஆதிசங்கரர் ஸ்ரீசக்ரத்தில் சாரதாதேவியை பிரதிஷ்டை செய்திருப்பதால் இவளே பிரம்மா, விஷ்ணு, சிவன், துர்க்கை, லட்சுமி, சரஸ்வதியாகத் திகழ்கிறாள்.
திறக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் 2 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு சாரதாம்பாள் திருக்கோயில், சிருங்கேரி - 577 139, சிக்மகளூர் மாவட்டம்.கர்நாடகா மாநிலம்.
சங்கரர் எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். இவருக்கு பின் 13 நூற்றாண்டு காலத்தில் சுரேசுவரர் முதல் 36 பேர் பீடாதிபதிகளாக அமர்ந்துள்ளனர். இவர்கள் அனைவரும் ஆதிசங்கரர் கூறியபடி அத்வைத வேதத்தை பரப்பி வருகின்றனர்.
தற்போது சிருங்கேரி மடத்தின் 36வது பீடாதிபதியாக "ஸ்ரீ பாரதி தீர்த்த சுவாமிகள்' உள்ளார். இவருக்கென கோயில் அருகேயே துங்கபத்திரை ஆற்றைக்கடந்து தனி மடம் உள்ளது. தர்பார் தரிசனம் ஆண்டுதோறும் நவராத்திரி காலங்களில் சிருங்கேரியில் தர்பார் தரிசனம் காண்பது சிறப்பு. இந்த தரிசனத்தின் போது பஞ்சாங்கம் வாசித்து, நான்கு வேதங்கள் ஓதி, மேளதாளங்கள் ஒலிக்க தேவிக்கு தீபாராதனை நடக்கும். சாரதாதேவியின் இடதுபக்கம் தங்கத்தால் ஆன சிம்மாசனத்தில் தரிசனத்தின் போது பொன்னாடை போர்த்தி, தலையில் கிரீடம் வைத்து, கழுத்தில் விலை உயர்ந்த நகைகள், கையில் ருத்ராட்ச மாலை, விரல்களில் பெரிய மோதிரங்களுடன் அம்மனின் பிரதிநிதியாக பீடாதிபதி அமர்ந்து தரிசனம் தருவார். இதுவே தர்பார் தரிசனம் ஆகும். மடத்தின் காவல் தெய்வங்கள் கிழக்கே - காலபைரவர் மேற்கே - அனுமன் வடக்கே - காளி தெற்கே - துர்க்கை கோயில் அமைப்பு சாரதாதேவி பெரிய ராஜகோபுரத்துடன் தனி கோயிலில் அருளுகிறாள். அருகே வித்யாசங்கரர் பிரமாண்டமான கருங்கல் கோயிலில் இருக்கிறார். ஆதிசங்கரர், ஜனார்த்தனர், அனுமன், கருடன், சக்தி கணபதி, வாகீஸ்வரி, ராமர், ஹரிஹரன், மலையாள பிரம்மா, சுப்ரமணியர் ஆகியோருக்கு சன்னதிகள் உள்ளன. 1907ல் இக்கோயில் கட்ட ஆரம்பிக்கப்பட்டு, 1916ல் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. மதியம் 12 முதல் 3 மணிவரையிலும், இரவு 7 முதல் 9 மணிவரை அன்னதானம் நடக்கிறது.
பிரார்த்தனை:
இவளை வேண்டினால் சகல சவுபாக்கியங்களும் கிடைக்கும். கல்வி கேள்விகளில் சிறந்து விளங்க இங்கு வழிபாடு செய்யப்படுகிறது. குழந்தைகளை பள்ளியில் சேர்க்குமுன் இங்கு வந்து வழிபாடு செய்வது சிறப்பு.
நேர்த்திக்கடன்:
அம்மனுக்கு சிறப்பு அர்ச்சனை செய்யலாம். இங்கு தினமும் லலிதா சகஸ்ரநாமம் கூறப்படுகிறது.
தலபெருமை:
சிருங்கேரி என்றால்...
சிர்ங்க கிரி என்பதே சிர்ங்கேரி என வழங்கப்படுகிறது. தசரதர் குழந்தை வரம் வேண்டி புத்திர காமேஷ்டி யாகம் செய்தார். இந்த யாகத்தை நடத்தி கொடுத்தவர் "ரிஷ்யசிருங்கர்' என்ற முனிவர். இவர் விபாந்த முனிவரின் புதல்வர். ரிஷ்யசிருங்கர் என்றால் "மான் கொம்பு உடையவர்' என்று பொருள். அவர் வாழ்ந்த இப்பகுதி "சிருங்கேரி' ஆனது.
துங்கபத்ரா நதி:
சிருங்கேரியில் ஓடும் புண்ணிய நதி துங்கபத்ரா. துங்கை, பத்ரா ஆகிய இரண்டு நதிகள் இணைந்து ஓடுவதால் இப்பெயர் பெற்றது. இவை இரண்டும் சகோதரி நதிகள். துங்கை கர்நாடகாவின் வடக்கே உள்ள வராஹ மலையில் உற்பத்தியாகி, 16 கி.மீ. தூரம் ஓடி, பத்ரா என்ற நதியுடன் இணைகிறது.
பீடத்தின் அமைப்பு:
ஆதிசங்கரர் அமைத்த நான்கு பீடங்களும் தனி சிறப்பு பெற்றவை. இந்தியாவின் பரப்பளவு 1960 சதுர மைல். இதை நான்கு சம வட்டங்களாக்கினால் ஒவ்வொன்றும் 490 சதுர மைல் அளவானது. இந்த முறையில் தான் நான்கு பீடங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
"Islamic Khalifa Ali would disrobe non-Muslim women s€x slaves captured in Jihad (Laundi) and examine their private parts before 'buying' them. Khalifa Umar kept non-Muslim s€x slaves half n@ked. They were not allowed to cover breasts."
- Pak Shia & Sunni Islamic scholars reveal the 'beauty' of each other's Islam
இதெல்லாம் நம்ம நாட்டுல பாதுகாப்பா உட்கார்ந்து இருக்கிற பல தற்குறிங்களுக்கு புரிய மாட்டேங்குது ஒரு அரசோ அந்த அரசின் பிரதம மந்திரியும் சரி இல்லைன்னா என்ன ஆகும் என்றத இன்னிக்கி ஐரோப்பிய நாடுகளை பார்த்து தெரிஞ்சுக்கோங்க.
நம்ம கிட்ட தான் போன் இருக்கு wi-fi வசதி இருக்குனு கண்ட கருமத்தையும் சப்போர்ட் பண்ணாம நாட்டோட இறையாண்மைக்கு கேடு விளைவிக்காமல் அமைதியா இருங்க போதும் அதுவே நீங்க இந்த நாட்டுக்கு செய்ற நன்மையா இருக்கட்டும்.
கூத்தனூர் சரஸ்வதி:
படிக்கும் பிள்ளைகள் வீட்டில் இருந்தால் இந்தக் கோயிலுக்கு சென்று வாருங்கள்* .....
கல்விக் கடவுள் சரஸ்வதி. அவளே கல்வி, கேள்வி மற்றும் கலைகளுக்கு அதிபதி. அவளை வழிபட்டால் மூடனும் ஞானி ஆவான். அப்படிப்பட்ட அந்த அற்புத தேவிக்கு என்று தமிழகத்திலிருக்கும் தனிக்கோயில் கூத்தனூரில் உள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் நன்னிலம் வட்டத்தில் அமைந்துள்ள ஊர் பூந்தோட்டம். இந்த ஊரில்தான் புகழ்பெற்ற சரஸ்வதி ஆலயம் அமைந்துள்ளது.
*விஜயதசமி நாளில் இந்த ஆலயம் களைகட்டும்* . நூற்றுக்கணக்கான கார், வேன் முதலான வாகனங்கள் இங்கே வந்து பூஜை செய்த பிறகு கோயிலை வலம் வருவது கண்கொள்ளாக்காட்சியாக இருக்கும்.
முற்காலத்தில் காலத்தில் இத்தலம் அம்பாள்புரி என்றும் அழைக்கப்பட்டது. பிற்காலத்தில் இந்த ஊரை இரண்டாம் ராஜராஜ சோழன் தன் அவைப் புலவர் ஒட்டக்கூத்தருக்கு தானமாக வழங்கியதால் கூத்தனூர் என்று பெயர் பெற்றது என்கிறார்கள்.
புருஷோத்தம பாரதி என்பவருக்கு விஜயதசமியன்று அம்பிகையின் அருள் கிடைத்ததாகச் சொல்லப்படுகிறது. இதன் காரணமாக விஜயதசமி நாளில் பல்வேறு ஊர்களைச் சேர்ந்த பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளை இந்தக் கோயிலுக்கு அழைத்து வந்து அட்சராபியாசம் செய்த பிறகே பள்ளியில் சேர்ப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார்கள்.
பெரும் புலவரான ஒட்டக்கூத்தர் வரகவி பாடும் திறன் வேண்டி கலைமகளை வழிபட்ட தலம் இது. அவர் கூத்தனூருக்கு அருகில் பூந்தோட்டம் அமைத்து, காவிரி நீரால் சரஸ்வதி தேவிக்கு அபிஷேகம் செய்து பூஜித்து வந்தார்.
அவருடைய பூஜையில் மனம் மகிழ்ந்த சரஸ்வதி தேவி, ஒட்டக்கூத்தருக்குத் தன் வாய் தாம்பூலத்தை வழங்கியதாகவும், அதன் பலனாக ஒட்டக்கூத்தர் வரகவி பாடும் திறம் பெற்று, மூன்று சோழ மன்னர்களின் அரசவைப் புலவராக இருந்ததாகச் சொல்லப்படுகிறது.
இங்கே சரஸ்வதி தேவி வெண்மை நிற ஆடை தரித்தவளாகக் காட்சி தருகிறாள். அவளின் ஆசனமான வெண் தாமரையில் பத்மாசனத்தில் வீற்றிருக்கிறாள். வலது கீழ் கையில் சின்முத்திரையும், இடக்கையில் புத்தகமும், வலது மேல்கையில் அட்சர மாலையும், இடது மேல்கையில் அமிர்தகலசமும் தாங்கியிருக்கிறாள்.
ஜடாமுடியுடன் கருணைபொழியும் இருவிழிகளுடன் 'ஞானச்சஸ்' என்ற மூன்றாவது திருக்கண்ணும் கொண்டு கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறாள். இக்கோயிலின் அருகில் புகழ் பெற்ற மாப்பிள்ளை சுவாமி' கோயில் இருக்கிறது.
இந்த தலத்து சிவனை வழிபட்டால், திருமணத்தடையுள்ள ஆண், பெண்களுக்கு திருமணம் நடக்கும் என்பது நம்பிக்கை. மூலஸ்தானத்தில் கல்யாணப்பந்தலே இருப்பது குறிப்பிடத்தக்கது.
இங்கே சரஸ்வதி தேவி கன்னி சரஸ்வதியாக வீற்றிருந்து, தன்னை தரிசித்து வழிபடும் பக்தர்களுக்குக் கல்விச் செல்வத்தை அள்ளி வழங்கி அருள்புரிகிறாள் என்கிறது தலபுராணம்.
அழகிய ராஜகோபுரம் நம்மை வரவேற்கும். உள்ளே சென்றால் ஒற்றைப் பிராகாரம் காணப்படும். பிராகாரத்தில் விநாயகர், நாகர், பிரம்மா, பிரம்புரீஸ்வரர், பாலதண்டாயுதபாணி ஆகியோர் எழுந்தருளி அருள்பாலிக்கின்றனர்.
ஆலயத்தில் ஒட்டக்கூத்தருக்கும் சிலை இருக்கிறது. சரஸ்வதியின் முன்னால் அன்ன வாகனம் உள்ளது. இத்தலத்தில் எழுந்தருளியிருக்கும் நர்த்தன விநாயகர் 'சுயம்புமூர்த்தி' என்கிறார்கள்.
இந்த ஆலயத்தில் வசந்த நவராத்திரி, சாரதா நவராத்திரி சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. சாரதா நவராத்திரி விழா 12 நாள்களும், பின்னர் பத்து நாள்கள் ஊஞ்சல் உற்சவமும் நடைபெறுகின்றன. விழா நாள்களில் சரஸ்வதி தேவி சந்தனக் காப்பு, மஞ்சள் காப்பு, புஷ்ப அலங்காரம் என்று பல்வேறு அலங்காரங்களில் காட்சி தருவதை தரிசிக்கக் கண் கோடி வேண்டும்.
சரஸ்வதி பூஜையன்று மட்டும் நியமத்துடன் விரதமிருந்து, பக்தர்களே அம்பிகையின் திருவடிகளில் மலர் கொண்டு அர்ச்சிக்கலாம் என்னும் வழக்கமும் உண்டு.
நவராத்திரி நாள்களைத் தவிர, ஆடி, தை வெள்ளிக்கிழமைகளில் அம்பிகைக்கு சந்தனக் காப்பு, மஞ்சள் காப்பு அலங்காரம் நடைபெறுகின்றது. பௌர்ணமிதோறும் மாலை சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன.
சரஸ்வதி தேவியின் அவதார நட்சத்திரமான மூலம் நட்சத்திரம் வரும் நாளிலும் விசேஷமாக அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. விசேஷ நாள்களிலும், சரஸ்வதிக்கு உரிய புதன்கிழமைகளிலும் அம்பிகைக்குத் தேனும் பாலும் அபிஷேகம் செய்தால் கல்வியில் மிகச் சிறந்த முறையில் தேர்ச்சி பெறலாம் என்பது ஐதிகம்.
வாழ்வில் ஒருமுறையேனும் உங்கள் பிள்ளைகளை கூத்தனூர் அழைத்துச் சென்று சரஸ்வதி தேவியை வழிபடச் செய்யுங்கள். வாழ்வில் அழிவில்லாத செல்வம் கல்வியே. அதை அருளும் அன்னையைத் தவறாமல் போற்றுவோம்.
கல்விக் கடவுளான சரஸ்வதி தேவியைப் பற்றி தெரிந்து கொள்வோம்....
தமிழ்நாட்டில் கல்விக் கடவுளான சரஸ்வதி தேவிக்கு என்று பிரத்யேகமாக அமைந்திருக்கும் ஒரே சிறப்புவாய்ந்த தனிக்கோயில் கூத்தனூர் மகா சரசுவதி கோயில் ஆகும்.
கோயில் அமைவிடம் மற்றும் விவரங்கள்
• மாவட்டம்: திருவாரூர் மாவட்டம், நன்னிலம் வட்டம், கூத்தனூர் கிராமம்.
கோயிலின் முன்புறம் மூன்று நிலை ராசகோபுரத்தினைக் கொண்டுள்ளது. முன் மண்டபம் வேலைப்பாடுகளுடன் அமைந்துள்ளது. அலங்கார மண்டபம் முகப்பில் அம்பாள் சுதை உள்ளது. கர்ப்பகிரக விமானம் கர்ண கூடுகள், அந்த்ராளம் உள்ள மாறுபட்ட விமானமாகும். இரண்டு பிற்காலக் கல்வெட்டுகள் மட்டும் உள்ளன. *இத்தலத்தின் மூலவராக சரஸ்வதி காணப்படுகிறார். வெண்ணிற ஆடையில், வெண் தாமரையில் பத்மாசனத்தில், வலது கீழ் கையில் சின்முத்திரையும், இடக்கையில் புத்தகமும், வலது மேல்கையில் அட்சர மாலையும், இடது மேல்கையில் அமிர்தகலசமும் தாங்கி அமர்ந்திருக்கிறார்* .
ஒட்டக்கூத்தர்
ஒட்டக்கூத்தர் எனும் தமிழ் கவிஞனுக்கு சரசுவதிதேவியின் அருள் கிடைக்கப் பெற்று, ஒட்டக்கூத்தன் வழிபட்டதால் கோயில் அமைந்துள்ள ஊர் கூத்தனூர் என பெயர் பெற்றது. கவிபாடும் திறன் வேண்டி கலைமகளை வழிபட நினைத்தார் ஒட்டக்கூத்தர். கூத்தனூரில் பூந்தோட்டம் ஒன்றை அமைத்து தட்சிணவாகினியாய் ஓடும் அரிசொல் மாநதியின் நீரால் அபிசேகம் செய்து நாள்தோறும் அம்பிகையை வழிபட்டு வந்தார். ஒட்டக்கூத்தரின் தொண்டில் மகிழ்ந்த நாமகள் தன் வாய் மணமாம் தாம்பூலத்தை அவருக்கு கொடுத்து வரகவி ஆக்கினாள் என்பர். தனக்கு பேரருள் புரிந்த கூத்தனூர் சரசுவதியை ஆற்றுக்கரை சொற்கிழத்தி வாழிய என்று பரணி பாடியுள்ளார் ஒட்டக்கூத்தர்.
• அருகிலுள்ள இடங்கள்: மயிலாடுதுறை - திருவாரூர் சாலையில் உள்ள பூந்தோட்டம் என்ற ஊருக்கு அருகில் அமைந்துள்ளது.
• *மூலவர்* : மகா சரஸ்வதி அம்மன் (வெள்ளை நிற ஆடையில், ஒரு காலை மடக்கி அமர்ந்த கோலத்தில் காட்சியளிக்கிறார்).
• திறக்கும் நேரம்:
• காலை: 07:30 மணி முதல் மதியம் 01:00 மணி வரை
• மாலை: 04:00 மணி முதல் இரவு 08:30 மணி வரை
*சிறப்பம்சங்கள்*
• *வரலாற்றுப் பின்னணி* : இத்தலம் சோழ மன்னர் இரண்டாம் ராஜராஜனால் தமிழ்ப்புலவர் ஒட்டக்கூத்தருக்குப் பரிசாக வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. 'ஒட்டக்கூத்தர்' வாழ்ந்த ஊர் என்பதால் இது 'கூத்தனூர்' என்று பெயர் பெற்றது.
• *கல்விச் சிறப்பு* : சிறிய குழந்தைகள் கல்வியைத் தொடங்க (வித்யாரம்பம்), மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் தங்கள் பேனா, பென்சில்களை அம்மன் சன்னதியில் வைத்து பூஜை செய்து ஆசி பெற இங்கு அதிகளவில் வருகின்றனர்.
• முக்கிய விழாக்கள்: நவராத்திரி மற்றும் விஜயதசமி திருவிழாக்கள் மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன.
*சகலகலாவல்லி மாலை*
சகலகலாவல்லி மாலை என்பது தமிழ் இலக்கியத்தில் *கலைமகளாகிய சரஸ்வதி தேவியைப் போற்றிப் பாடப்பட்ட மிகச் சிறந்த பக்தி* மற்றும் கல்வி நூலாகும்.
எழுதியவர்
• இந்நூலை இயற்றியவர் குமரகுருபர சுவாமிகள் ஆவார்.
பாடல்களின் அமைப்பு
• இந்நூலில் 10 பாடல்கள் உள்ளன.
• இவை கட்டளைக் கலித்துறை என்ற பாவகையால் ஆனவை.
*தோன்றிய வரலாறு (சிறப்புப் பின்னணி* )
• குமரகுருபரர் காசிக்குச் சென்றபோது, அங்கே தாரா ஷிகோ (அல்லது தில்லி பாதுஷா) முன்னிலையில் தமிழன்றி வேறு மொழி தெரியாததால் தன் கருத்தை வெளிப்படுத்த முடியாமல் போனது.
• ஹிந்துஸ்தானி போன்ற வடமொழி/உருது மொழிகளைத் தானாகக் கற்க வேண்டும் என்பதற்காகக் கலைமகளை வேண்டி இந்த 10 பாடல்களைப் பாடினார்.
• இறைவியின் அருளால் ஒரே நாளில் அவருக்கு மொழிப்புலமை கிட்டியது.
*முக்கியப் பயன்கள் மற்றும் சிறப்பு*
• கல்வி மற்றும் கலைகளில் தேர்ச்சி: மாணவர்கள், இசை, நடனம், கவிதை மற்றும் பேச்சாற்றலில் சிறந்து விளங்க இதனைப் பாராயணம் செய்கின்றனர்.
• *ஞாபக சக்தி: சொல்வன்மை, நினைவாற்றல் மற்றும் தெளிவான ஞானத்தைப் பெற தினமும் இந்நூலைப் படிப்பது வழக்கம்* .
• நவராத்திரி வழிபாடு: ஈழத்திலும் (இலங்கை) மற்றும் பல இடங்களிலும் நவராத்திரி காலங்களில் இது சிறப்பாகப் பாடப்படுகிறது.
பள்ளிக்குச் சேர்க்கும் முன்பாக குழந்தைகளை இங்கு அழைத்து வந்து ஆசி பெற்றுச் செல்வதை மக்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர். பள்ளி மாணவர்கள் தாம் தேர்ச்சி பெறவேண்டும் என்று பிரார்த்தனை செய்து தம் தேர்வு எண்களைக் கோயிலில் இங்குகுறித்து வைப்பதும் உண்டு. கலைமகள் தமக்கு கல்விச்செல்வத்தை வழங்குவாள் என்ற நம்பிக்கை இங்குள்ள பக்தர்களுக்கு உள்ளது.
"முத்தைத்தரு பத்தித் திருநகை..." பாடல்: அர்த்தம் தெரியாவிட்டால் இதை நான் எப்படி உணர்வுகளோடு பாட முடியும்
உடல் குலுங்க குலுங்க சிரித்தார் டி.எம்.எஸ். "என்னய்யா சொல்கிறீர்கள் ?இந்த பாடல் வரிகளுக்கு என்ன அர்த்தம் என்று இங்கே இருக்கும் ஒருவருக்குமே தெரியாதா ?
ஒலிப்பதிவுக் கூடத்தில் இருந்த அத்தனை பேரும் டிஎம்எஸ்ஸின் அந்த கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் மௌனமாக இருந்தார்கள்.
"என்ன பாடல் அது ஜான் ?"
அருணகிரிநாதர் பட பாடல் பதிவு நேரம் அது. (1964)
சிரிப்பதை நிறுத்திய டிஎம்எஸ்ஸின் குரல் கொஞ்சம் கோபத்தோடு உயர்ந்தது.
"சொல்லுங்கள் ஐயா, அர்த்தம் தெரியாவிட்டால் இதை நான் எப்படி உணர்வுகளோடு பாட முடியும் ? அந்தப் பாடலை கேட்பவர்கள்தான் எப்படி அதை முழுமையாக ரசிக்க முடியும் ?"*
சுற்றி இருந்தவர்களின் மௌனம் தொடர்ந்தது. ஏனெனில் அவர்களுக்கு தெரியும். எந்த ஒரு பாடலையும் அதன் அர்த்தம் தெரியாமல், உணர்வுகள் புரியாமல் ஒருபோதும் பாட மாட்டார் டிஎம்எஸ்.
மீண்டும் ஒரு முறை தன் கையிலிருந்த அந்த பாடல் வரிகளை வாசித்துப் பார்த்தார் டிஎம்எஸ்.
"முத்தைத்தரு பத்தித் திருநகை
அத்திக்கிறை சத்திச் சரவண
முத்திக்கொரு வித்துக் குருபர எனவோதும்...
திரும்ப திரும்ப வாசித்துப் பார்க்கிறார் டி.எம்.எஸ். அதன் பொருள் விளங்க வில்லை.
தலைநிமிர்ந்து தன்னை சுற்றி இருந்தவர்களை பார்த்த பின்,
அழுத்தமாக உதட்டை பிதுக்கி விட்டு, பாடல் எழுதி இருந்த காகிதத்தை கீழே வைத்தார் டி.எம்.எஸ். “அர்த்தம் தெரியாவிட்டால் ஆயிரக்கணக்கில் அள்ளி அள்ளிக் கொடுத்தாலும் பாட மாட்டான் இந்த சௌந்தரராஜன்..."
இப்படி சொல்லிவிட்டு ஒலிப்பதிவுக் கூடத்திலிருந்து புறப்பட்டும் விட்டார் டிஎம்எஸ்.
அவரது பிடிவாதம் அறிந்த படக் குழுவினர் செய்வது அறியாமல் திகைத்து நின்றார்கள்.
அப்போது அருகில் இருந்த யாரோ ஒருவர் அசரீரி போல குரல் கொடுத்தார் : *“வாரியார் சுவாமிகளை கேட்டால் இதன் பொருள் புரியும்...”
*“அப்படியா ?” என்று திரும்பி அவரைப் பார்த்து கேட்ட டி.எம்.எஸ்., அடுத்த நிமிடமே வாரியார் வீட்டை நோக்கி விரைந்து புறப்பட்டார்.*
வரவேற்றார் வாரியார்.
பணிவோடு தன் அருகில் வந்து அமர்ந்த டிஎம்எஸ்க்கு புன்னகையோடும் பொறுமையோடும் பொருள் விளக்கினார் வாரியார்
“முத்தைத்தரு பத்தித் திருநகை ...
வெண்முத்தை நிகர்த்த, அழகான
பல்வரிசையும் இளநகையும் அமைந்த....
அத்திக்கு இறை ...
தெய்வயானை அம்மைக்குத் தலைவரே...
சத்திச் சரவண...
சக்திவேல் ஆயுதத்தை ஏந்தும் சரவணபவக் கடவுளே...
முத்திக்கொரு வித்துக் குருபர...
மோக்ஷ வீட்டுக்கு ஒப்பற்ற ஒரு
விதையாக விளங்கும் ஞான குருவே..."
இப்படியாக ஒவ்வொரு வார்த்தைக்கும் பொருளை வாரியார் விளக்கமாக எடுத்துச் சொல்ல சொல்ல,
அதை கவனமாக கேட்டுக் கொண்டு, அதன் பிறகே 'அருணகிரிநாதர்' படத்தின் அந்தப் பாடலைப் பாடினாராம் டி.எம்.எஸ்.
ஆனால் அதே பாடலை வாரியாரின் உயிரற்ற உடல் அருகே அமர்ந்து பாட வேண்டிய சூழ்நிலை வரும் என அப்போது நினைத்து பார்க்கவில்லை டிஎம்எஸ்.
வாரியாரின் இறுதி சடங்கு வேலூரை அடுத்துள்ள அவரது சொந்த ஊரான காங்கேயநல்லூரில் நடை பெற்றுக் கொண்டிருந்தது.
உயிரற்ற வாரியாரின் உடல் அருகில் அமர்ந்து கண்ணீர் விட்டு உடல் குலுங்க குலுங்க அழுது கொண்டிருந்தார் டி.எம்.எஸ்.
லண்டன் சென்றிருந்த வாரியார் சென்னைக்கு விமானத்தில் திரும்பி வந்து கொண்டு இருந்தபோது,*
*7.11.1993 அன்று அதிகாலை வானில் விமானம் பறந்து கொண்டு இருந்தபோதே இறந்து போனார்.
ஆனால் தன் இறுதிக் காலம் நெருங்குவதற்கு பல காலம் முன்பே இப்படி சொல்லி இருந்தார் வாரியார் :
“என் வாழ்வின் முடிவு எப்படி இருக்கும் என்பதை என் அப்பன் முருகப் பெருமான் என்றோ எனக்கு சொல்லி விட்டான். தன் வாகனமான மயிலை அனுப்பி, எந்த ஒரு கஷ்டமும் எனக்கு இல்லாமல் அந்த வானத்துக்கு என்னை எடுத்துக் கொள்வான் என் அப்பன் முருகன்...”
"வாரியார் சொன்ன அந்த வார்த்தைகளின்படியேதானே நடந்தது."
உண்மை !
வாரியார் வாக்கு பலித்தது !
வானத்தில் பறக்கும் போதே அவர் உயிர் பிரிந்தது !
இறைவனோடு இரண்டற கலந்தது !
விழிப்புணர்வுடன் இருப்பவர்களுக்கு ஒவ்வொரு வார்த்தையும் மந்திரம்தான்.
விழிப்புணர்வு இல்லாத நிலையில்
மந்திரமும் வெறும் வார்த்தைதான்.
BIG NEWS 🚨 A Delhi trader breaks down over the losses caused by the CJP protest.
"My monthly rent is ₹80,000, and I don’t even have ₹20,000 left in my pocket right now. Daily I am losing Rs 10-12K" 😢
For Dhruv Rathee, Abhijit Dipke, it may be just another political issue, but for small traders, it means their livelihoods are at stake 😠
Who will compensate them for their losses?
லண்டன் தெருக்களில் மூவர்ணக் கொடி முழக்கம்! 😱 மோடிக்கு எதிராக கூச்சலிட்டவர்களுக்கு வெளிநாடு வாழ் இந்தியர்கள் கொடுத்த மரண அடி! அதிரடி எதிர்ப்போராட்டம்! 🚨🇬🇧🇮🇳🚩🔥
லண்டனில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராகப் பிரச்சாரம் செய்ய முயன்ற அமைப்புகளுக்கு (CJP), லண்டன் வாழ் இந்திய புலம்பெயர் சமூகம் (Indian Diaspora) நேருக்கு நேராகக் களமிறங்கி, மூவர்ணக் கொடிகளை ஏந்தித் தந்த அதிரடி கவுண்டர் பதிலடி சர்வதேச அரங்கில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது! 🇬🇧🇮🇳
அந்நிய மண்ணில் தேசபக்தியை உரக்கச் சொன்ன அந்த வரலாற்றுத் தருணத்தின் முக்கியப் புள்ளிகள்:
நேருக்கு நேர் நின்று அதிரடி 'கவுண்டர் அட்டாக்': இந்தியாவிற்கு எதிரான பிரச்சாரங்களை முன்னெடுக்க முயன்ற சி.ஜே.பி (CJP) கூட்டத்திற்கு எதிராக, லண்டன் வாழ் இந்தியர்கள் நூற்றுக்கணக்கில் திரண்டு கம்பீரமான 'கவுண்டர் போராட்டத்தை' (Counter-Protest) நடத்தி அவர்களைத் திணறடித்தனர்! 🛑👥
வானதிர முழங்கிய 'வந்தே மாதரம்': பிரிட்டிஷ் நாடாளுமன்ற சதுக்கம் மற்றும் லண்டன் வீதிகளில் இந்திய தேசியக் கொடிகளைப் பட்டொளி வீசிப் பறக்கவிட்டு, "பாரத் மாதா கி ஜே", "மோடி... மோடி..." என்ற முழக்கங்களை எழுப்பி எதிர்ப்பாளர்களை முழுமையாக மௌனிக்கச் செய்தனர்! 🇮🇳🥁
அந்நிய மண்ணிலும் உடையும் பொய்ப் பிரச்சாரங்கள்: வெளிநாடுகளில் உட்கார்ந்துகொண்டு இந்தியாவைச் சிறுமைப்படுத்த நினைக்கும் சக்திகளுக்கு, உலகெங்கிலும் வாழும் இந்தியர்கள் இனி அமைதியாக வேடிக்கை பார்க்க மாட்டார்கள் என்பதை லண்டன் புலம்பெயர் சமூகம் திட்டவட்டமாக நிரூபித்துள்ளது! 🛡️⚡
மோடியின் உலகளாவிய செல்வாக்கு: பிரதமர் மோடியின் வளர்ச்சித் திட்டங்களுக்கும் இந்தியாவின் சர்வதேச அந்தஸ்திற்கும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் வழங்கும் அசைக்க முடியாத ஆதரவை இந்த தன்னெழுச்சிப் போராட்டம் மீண்டும் உலகிற்கு உணர்த்தியுள்ளது! 🌍💪
அந்நிய மண்ணில் இந்தியாவிற்கு எதிராக சதி செய்ய முயன்றவர்களுக்கு, லண்டன் வாழ் இந்தியர்கள் தேசியக் கொடியை ஏந்தி நேருக்கு நேர் நின்று பாடம் புகட்டிய இந்த ஒற்றுமையை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்? உங்களது கருத்தை Comments-ல் சொல்லுங்கள்! 👇
#TamilNews #IndianDiaspora #LondonProtest #PMModi #CounterProtest #ModiInUK #CJP #IndiaFirst #VandeMataram #BharatMataKiJai #PatrioticIndians #WorldNewsTamil #GeopoliticsTamil #TamilUpdates #TrendingTamil #TamilReels #GlobalNewsTamil #BreakingNewsTamil #ViralTamil
ISLAMIC & CHRISTIAN RELIGIOUS SYMBOLS IN AN ANCIENT HINDU TEMPLE!
Serious concerns have been raised over Islamic and Christian religious imagery painted on the upper interior walls of the ancient Sri Arakeshwara Temple at Hale Yedatore, K.R. Nagar Taluk, Mysuru District, Karnataka.
❓ Who authorised these paintings? Were the necessary permissions obtained?
We demand an immediate, impartial investigation, protection of the temple’s sanctity and heritage, and strict legal action against violations are established.
🙏 Ancient Hindu temples are sacred heritage sites. Their religious character and traditional sanctity must be protected!
@CMofKarnataka@MysuruPolice@KarnatakaCops@SPmysuru@DgpKarnataka@DCMysuru@yaduveerwadiyar@Vishnu_Jain1
#SaveHinduTemples #ArakeshwaraTemple #HinduHeritage #Karnataka
பல பேர் இப்படி தான் இருக்காங்க. தன்னுடைய மத அடையாளத்தை போட்டுக்கிட்டு அடுத்தவங்கள மட்டும் மத அடையாளத்தோட இருக்கக் கூடாதுன்னு சொல்றாங்க hypocrites 🤦🏻♀️🤦🏻♀️