லெமூரியா கண்டம் என்பது தமிழர்கள் வாழ்ந்த புண்ணியபூமி.சங்கம் வைத்து தமிழ்வளர்த்த தென்மதுரை இங்குண்டு.முருகன்ஆட்சிசெய்த குமரிக்கு தெற்கேயுள்ள நிலப்பகுதி.
High court judge சொல்லுகிறார் அனிதா ராதாகிருஷ்ணன் வக்கீலிடம் ஒரு முதல்வரை எப்படி இவ்வாறு பேசலாம் ஒருமையில்
மத அரசியல் கையில் எடுத்துள்ளது திமுக பிஜேபி கும் உங்களுக்கும் என்ன வித்யாசம் இருக்கு
ஒரு சாதாரண விவாத நிகழ்ச்சியில் தன்னை பற்றி ஒருவர் கூறிய கருத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து அந்த நபரை தொடர்பு கொண்டு அண்ணாமலை தனது நிலைப்பாட்டை தெரியப்படுத்துறாருல அதை சாதாரணமாக எடுக்கக்கூடாது
-மூத்த பத்திரிக்கையாளர் திரு.மணி
#Annamalai
இதுக்கு இது பதில் இல்லையே".. த.வெ.க அரசு சொல்லும் பல பல ஊழல் குற்றச்சாட்டுகள்.. பதில் கூறாமல் விமர்சிக்கும் தி.மு.க - கே.எஸ்.அழகிரி கேள்வி
#Cuddalore | #TNGovt | #TVK | #DMK | #PolimerNews