@Staraikelungall மகாதேவன் திருச்சி டி20 பொறுத்த வரைக்கும் ஃபர்ஸ்ட் சிக்ஸ் ஓஎஸ் தான் முக்கியம் அதுல மூணு ஓவர் ரன்னே கொடுக்காமல் போட்டு இருந்தாக்க கண்டினியூ பண்றது தான் பெஸ்ட்
உங்கள் விதியை நீங்கள்தான் உருவாக்குகிறீர்கள். ஆனால் அதை விழிப்புணர்வின்றி உருவாக்கும் வரை, உங்கள் விதியை வேறேதோ சக்தி முடிவுசெய்வதாக நினைத்துக்கொள்கிறீர்கள்.
#SadhguruQuotes#குருவாசகம்
ஈஷா யோக மையத்தில் சத்குரு தரிசனம்: அனைவருக்கும் ஒரு மகத்தான அனுபவம் | Sadhguru Darshan at Isha Yoga Center: An Overwhelming Experience for All
#Sadhguru#Darshan#IshaYogaCentre
குவைத் தீ விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகள் மிகுந்த வேதனையளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் அனைவருக்கும் எங்கள் ஆழ்ந்த இரங்கல்கள். இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் அனைவரும் விரைவில் முழுமையாக குணமடைவதற்கு என் ஆசிகள் - சத்குரு #Kuwait
Deeply pained by the loss of life in the fire tragedy in #Kuwait. Our deepest condolences to all bereaved. Blessings for a quick and complete recovery to all injured in the mishap. -Sg
Stress, tension and anxiety need not be a part of our lives. Yogic practices offered by Isha have been scientifically proven to reduce stress and promote physical and mental wellbeing.
Sadhasivam, S. et al. (2021, May 19). Isha Yoga Practices and Participation in Samyama Program are Associated with Reduced HbA1C and Systemic Inflammation, Improved Lipid Profile, and Short-Term and Sustained Improvement in Mental Health: A Prospective Observational Study of Meditators. Frontiers in Psychology, 12. https://t.co/pBhrrt0138
#Yoga #Meditation #Research
எங்களது நன்றிகள்:
வணிக வரி, பதிவு மற்றும் முத்திரை சட்டத்துறைக்கான மாண்புமிகு அமைச்சர் திரு.P.மூர்த்தி
பால் மற்றும் பால்வள மேம்பாட்டுத் துறைக்கான மாண்புமிகு அமைச்சர் திரு. T.மனோ தங்கராஜ் @Manothangaraj
சமூக நலம் மற்றும் பெண்கள் முன்னேற்றத் துறைக்கான மாண்புமிகு அமைச்சர் திருமதி. P. கீதா ஜீவன் @geethajeevandmk
(3/7)
எங்களது நன்றிகள்:
நகராட்சி நிர்வாகம், நகர்ப்புற மற்றும் குடிநீர் வழங்கல் துறைக்கான மாண்புமிகு அமைச்சர் திரு.K.N.நேரு @KN_NEHRU
மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறைக்கான மாண்புமிகு அமைச்சர் திரு. S.முத்துசாமி
வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறைக்கான மாண்புமிகு அமைச்சர் திரு. MRK பன்னீர் செல்வம்
செய்தி மற்றும் விளம்பரத்துறைக்கான மாண்புமிகு அமைச்சர் திரு. M.P. சாமிநாதன் @mp_saminathan
(2/7)