திருக்குறள் முற்றோதல் (முழுவதுமாக சொல��லுதல்) செய்த மாணவர்களுக்கு எண்ணிக்கை உச்சவரம்பை நீக்கி உயர்த்தப்பட்ட பரிசுத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கியும் சிறப்பித்தார்கள்.
மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் இன்று தலைமை செயலகத்தில் மகாகவி பாரதியார் வாழ்க்கை மற்றும் படைப்புகள் குறித்து ஆய்வுகள் செய்த ஆய்வாளர்களுக்கு விருது மற்றும் பரிசுத் தொகை வழங்கியும், நவிமும்பை தமிழ்ச்சங்கத்திற்குக் கட்டடம் கட்டுவதற்கு 25 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கியும்,
விருதுநகர் மாவட்டத்தில் வத்திராயிருப்பு, ஶ்ரீவில்லிபுத்தூர் மற்றும் சிவகாசி வட்டங்களில் 17 வருவாய் கிராமங்களில் 40 பாசனக் கண்மாய்களின் மூலம் விவசாயப்பெருமக்கள் பயன்படும் வண்ணம் பிளவக்கல் ப���ரியாறு அணை/ கோவிலாறு இருந்து
விருதுநகர் வடக்கு மாவட்ட @dmk_youthwing அமைப்பாளர் சகோதரர் @Mahakrish8 அவர்கள் ஏழை எளிய மக்���ளின் கல்வி மற்றும் மருத்துவ சேவை பணிகளுக்கு உதவிடும் வகையில் கழக இளைஞரணியின் அறக்கட்டளைக்கு ரூ.1 லட்சத்திற்கான காசோலையை இன்று என்னிடம் வழங்கினார். அவருக்கு என் அன்பும், நன்றியும்.
The sold out @the_hindu is still running ADMK ads in their website!
I think @TNelectionsCEO has given them special permission to run the political ads even after 7pm, 4th of April?!
Nothing unusual about this @MaliniP?!
இளைஞர்களுக்கு சுய முன்னேற்றக் குழுக்கள், மாவட்டந்தோறும் ���ெண்கள் திறன்மேம்பாட்டு மையங்கள், தமிழ்நாட்டில் தமிழர்களுக்கே வேலைவாய்ப்பில் முன்னுரிமை எனத் தி.மு.கழக ஆட்சியில் வேலைவாய்ப்புகள் ஏராளமாக உருவாக்கப்படும் #StalinVarar
#VoteForDMK
நீட் கொடுமை, தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு உள்ளிட்ட எத்தனையோ பாவங்களைச் செய்த பழனிசாமி அவர்களே, உங்களைக் கடவுள் தண்டிக்கிறாரோ இல்லையோ, மக்கள் நிச்சயமாகத் தண்டிப்பார்கள் #StalinVarar#VoteForDMK