Banning of mobile phones in temples is
1. One more layer of harassment for the devotees ( long Qs)
2. how will you enforce it when lakhs of ppl come during auspicious festival days ?
3. For Hindus from other states & nations it’s a life time memory to have that one pic in the temple
4. This will discourage younger gen from visiting temples
5. Selective application of such rules on one religion is being seen unfair!
@TVKVijayHQ revoke this decision pl
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலை இன்னும் பார்க்க போக முடியவில்லையே என்று ஏங்குபவர்களுக்கு இந்த 15 நிமிட காணொளி வரப்பிரசாதம் ❤️
திருவாசகம் ஒலிக்க கோவிலின் திவ்ய தரிசனம்❤️
ஓம் நமசிவாயா 🙏 ❤️
@Highlights
Independence Day 15.8.26
Sri Sabhanayagar koil podhudeekshithars
சுதந்திர தின வாழ்த்துகள்
சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் கோயில் கிழக்கு ராஜகோபுரத்தில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு #பொது தீக்ஷிதர்களால் #தேசியக்கொடி#ஏற்றப்பட்டது
இங்ஙனம்
ஸ்ரீ நடராஜர் கோயில் தீட்சிதர்கள்