வாரம் நாளு பேரு கைதாகுறானுக இது கட்சியா - இல்லை சீர்திருத்த பள்ளியா.. இதனால் தான் இந்த கட்சியில் சேர்வதில் ���யக்கம் காட்டுகிறார் குட்கா விஜயபாஸ்கர்.. இப்படி 140 கிலோ , 150 கிலோ என்று சின்ன அளவில் கடத்துவது அவமானம்.. அண்ணன எறக்கிவிடுங்க - அப்புறம் பாருங்க...
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் விவசாயிகள் பயன்படுத்தும் வண்டல் மண்ணை இலவசமாக அள்ளலாம் என அரசு அறிவித்தும் ஒரு லோடுக்கு ஒரு லட்சம் கேட்ட தவெக ஒன்றிய செயலாளரை வழிமறித்த விவசாயிகள் !
தமிழகமெங்கும் வசூல் வேட்டையை துவங்கிய தவெக பொறுப்பாளர்கள் .
@CMOTamilnadu
இது எல்லா பள்ளிகளிலும் நடக்கிறது. குழந்தைகளை மூளைச்சலவை செய்கிறார்கள். இதற்குத்தான் கடந்த ஒரு மாதமாக அந்தத் தொகுதியின் தவெக நிர்வாகிகள், எல்லா பள்ளிகளுக்கும் ஆய்வு என்ற பெய���ில் செ��்று மிரட்டியிருக்கிறார்கள். இந்த நிலை மிகவும் மனவருத்தம் அளிக்கிறது.