ஓடியாங்க..ஓடியாங்க .. 🚨 🚨
நான் இரண்டு நாளாக தேடிக்கொண்டு இருந்த அந்த பழைய காணொளி சிக்கியுள்ளது...
புரட்சித்தலைவி அம்மா ஜெ.ஜெயலலிதா அவர்கள்
கருணாநிதி.. கருணாநிதி.. கருணாநிதி என கூறி சட்டமன்றத்தில் சம்பவம் செய்த தருணம்.. 🔥🔥
Met Chief Minister of Tamil Nadu Thiru C. Joseph Vijay in Chennai, ahead of the 31st Meeting of the Southern Zonal Council, to be held tomorrow in Kovalam, Chengalpattu.
செங்கல்பட்டு, கோவளத்தில் நாளை நடைபெறவிருக்கும் தெற்கு மண்டல கவுன்சிலின் 31வது கூட்டத்திற்கு முன்னதாக, தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் அவர்களை சென்னையில் சந்தித்தேன்.
@TVKVijayHQ
(29.03.2017) அமீர் ச���்தனத்தேவன் படத்திற்காக விளம்பரம் தேடிக் கொண்டிருந்த காலத்தில், விவசாயிகளின் உரிமைக்காக கடலில் இறங்கி போராடியவர் @LoyolaMani அவர்கள்.
It has been a thoroughly amazing and emotional journey with you through JanaNayagan, Leo, Beast, Master and Kaththi 📈
Thank you @actorvijay sir for the unlimited trust and memories that I will cherish forever 🤗
The music lives on ❤️
பொங்கலுக்கு இந்த படம் வந்திருந்தால் தளபதியாக தான் வந்திருப்பார்.. ஆனால் எதோ ஒரு வகையில் தடங்கலாகி இன்று ரிலீஸ் ஆகி இருப்பதால் மாண்புமிகு முதல்வராக வந்திருக்கிறார்.. தமிழ்நாட்டில் உள்ள அனைத்த�� தியேட்டர்களும் திருவிழா மாதிரி இருக்கு.. இது மிகப்பெரிய வெற்றிப்படமாக இருக்கும்.. என்ன தான் வீட்டில் உட்கார்��்து படம் பார்த்தாலும் தியேட்டரில் கிடைக்கும் அனுபவம் கிடைக்காது.. திருப்பூர் சுப்பிரமணியம் கருத்து..
#Tiruppur | #TirupurSubramaniam | #CMJosephVijay | #JanaNayagan | #Theater | #PolimerNews