Honourable @CMOTamilnadu
உங்களுக்கான என் நன்றியை 26 அல்லது
247-க்குள் எப்படி அடக்கிவிட முடியும்?
மெய்யாகவே என் உயிர் வரை நீடிக்கும் நன்றியிது.
என் திருமணத்திற்கு தாலி எடுத்து தந்து என் மகிழ்ச்சித் திருநாளைத் துவக்கி வைத்தீர்கள். அதற்கே நானின்னும் நன்றி சொல்லித் தீரவில்லை
அதற்குள் என் வாழ்வின் துரதிருஷ்ட துக்க தினமான என் தந்தையின் மறைவிற்கு ஆறுதல் சொல்ல வந்த நீங்கள், பதவி சார்ந்த அந்தஸ்தை ஒதுக்கிவிட்டு, பதவிசாக மண்டியிட்டு அம்மாவிடம் ஆறுதல் சொன்னதில் நான் நெகிழ்ந்து விட்டேன்.
அரசு மரியாதை!
மரணத்திலும் மரியாதை ஒரு கலைஞனுக்கான இமாலய பாக்கியம். பெயருக்கு ஏற்ற கம்பீரமான மரியாதையை என் தந்தைக்கு நீங்கள் தந்ததை
என் இறுதிக்குள்ளும் நன்றியோடு நினைத்துக் கொள்வேன்.
இப்போதைக்கு வேறென்ன சொல்ல?
இதயம் கூப்பிய நன்றி Anna @actorvijay@TVKVijayHQ@TVKHQITWingOffl
Leading from the front. Inspiring to see Hon'ble CM Vijay avargal not just flag off the "Start Run, Stop Drugs" #SayNotoDrugs awareness marathon, but run alongside people, championing a healthier and drug-free Tamil Nadu. Kudos to him and the team for this impactful initiative 🙏🏃♂️ @CMOTamilnadu
மனம் திறந்து நிறைவா பாராட்டுறதுலயும், மத்தவங்களுக்கு அளவுக்கு அதிகமான அன்பக் குடுக்குறதுலயும் அவர் முதல்வரே ❤️
Honourable CM : இந��த government அமஞ்சதுக்கு பாதி காரணம் உன் பாடல் வரிகள் பா (Not Literally. என் பங்கு மதிக்கப்படுகிறது என்று நான் உணர்ந்துகொள்ள, அன்பின் மிகுதியில் அவர் சொன்ன சொற்கள் என்றே உணர்கிறேன்)
நான் எழுத வருவதற்கு முன்பே அவர் இமாலய நட்சத்திரம். இந்த வெற்றி அவர் உழைப்பின் பரிசு. இருந்தும் இப்படி சொல்ற மனசு.. அதான் தளபதி🥹
எனக்கு இது வரலாற்றுப் பதிவு.. இனி வரலாற்றில் எந்த விருதும் அவர் சொல்லுக்கு ஈடாகப்போவ��ில்லை. வாழ்வில் மறக்க முடியாத நாள் ❤️
I clearly stated that the role in question was played by Ex Industries Minister. It is therefore surprising to see attempts to attribute that responsibility elsewhere.
For those rushing to comment, please note that he clearly stated this was never a debate about the accuracy of the data. The issue is about correctly identifying who held the portfolio and was responsible for the decisions being discussed. These are two entirely different points.
I would encourage South Matters to revisit the full press interaction before drawing conclusions. Despite efforts from my team to seek clarification, the source and intent behind the narrative being circulated remain unclear.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்கள் இன்று (23.6.2026) தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாத��்திற்குப் பதிலளித்து உரையாற்றினார்.
#CMJosephVijay
Happy Birthday, @actorvijay@CMOTamilnadu
Your journey continues to inspire so many, and your leadership leaves a lasting impact beyond the screen. Wishing you great health, happiness, and continued success in everything you take on. To many more milestones ahead.
For years, your birthday meant waiting for a first look, a teaser, a trailer, or the announcement of a new film. It became a ritual we all looked forward to.
This year feels different.
For the first time in over a decade, there isn’t a new character being introduced to the world. Instead, we are witnessing something far more significant. You are reintroducing yourself, not as a hero on screen, but as a leader stepping into a new chapter of service and responsibility.
This year, we celebrate a new look for a brand new journey, and we are all here rooting for you. 🤗
என்றென்றும் நம் நெஞ்சில் குடியிருக்கும் தளபதிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ❤️
#HBDThalapathyVijay
@CMOTamilnadu
தமிழக அரசியல் வரலாற்றில் சரித்திரம் படைத்த, கோடிக்கணக்கான இதயங்கள் கொண்டாடும், தமிழக வெற்றி கழகத் தலைவர், மாண்புமிகு தமிழக முதல்வர் @TVKVijayHQ அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
மக்களின் நாயகனாக, தமிழகத்தின் மாண்புமிகு முதலம��ச்சராகப் பொறுப்பேற்று, தொலைநோக்கு சிந்தனையோடு மாநிலத்தை வெற்றிப் பாதையில் வழிநடத்தி வரும் தங்களின் மக்கள் பணி மென் மேலும் சிறக்க இறைவனை வேண்டுகிறேன்.