இயக்குநர்இமயம் பாரதிராஜாவும் #ஞானச்செருக்கும்.
படத்தை பார்த்தார். என்ன சொல்லுவது படத்தை கொண்டாடினார். நெகிழ்ச்சியான தருணம் வார்த்தைகள் அவர் உள்மனதில் இருந்து வெளிப்பட்டது.
படம் பார்த்து முடித்தவுடன்.
"உன் வயசு என்ன. நா எடுக்க வேண்டிய படத்த நீ எடுத்து வச்சிருக்க.இதுக்காகவேHatsoff
அஜித் திமுகவிற்கு Vote போட்டு இருந்தா இதுக்கு எல்லாம் மறுப்பு சொல்லிருக்க மாட்டாரு..
கரூர் விவகாரத்துல திரிச்சு விஜய்க்கு எதிரா அஜித் பேசுனாருனு சொன்னபோவும் மறுப்பு தெரிவிச்சாரு..
இதை விட Evidence தேவை இல்லை அஜித் விஜய்க்கு வாக்கு செலுத்தினார் என்பதற்கு.. ரசிகர்கள் புரிந்து கொள்ளவும் .
வடசென்னை வளர்ச்���ி என்பது வெறும் flyover கட்டுவதல்ல.
அது —
✔ கல்வி
✔ விளையாட்டு
✔ வேலைவாய்ப்பு
✔ போதை கட்டுப்பாடு
✔ அடிப்படை மனித மரியாதை
இவற்றை ஒருங்கிணைத்தால் மட்டுமே உண்மையான மாற்றம் ஏற்படும்.
@TVKVijayHQ @perambur_TVK @imrajmohan
Thread
வடசென்னை – ஒருங்கிணைந்த க��்டமைப்பு மற்றும் மக்கள் நல மேம்பாட்டு திட்டம்
1. அடிப்படை கட்டமைப்பு (Infrastructure)
வடசென்னை (திருவொற்றியூர், மணலி, மாதவரம், தொண்டையர்பேட்டை பகுதிகள்) மக்கள் அடர்த்தி அதிகமான பகுதிகள்.
https://t.co/cqrqxcrnQZ
வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார முன்னேற்றம்
வடசென்னை இளைஞர்களில் வேலைவாய்ப்பு இல்லாதோர் விகிதம் நகர சராசரியை விட அதிகம்.
IT/Start-up ecosystem குறைவு.
பரிந்துரை:
North Chennai IT Park
Skill Training & Placement Hub
சிறு தொழில் கடன் (Micro finance + Government subsidy)
பாசிச மக்கள் விரோத திமுகவை மக்களின் துணையோடு வீழ்த்துவோம் தலைவா. நாங்கள் துணிவோடு இருக்கிறோம். எந்த அடக்குமுறை வந்தாலும் சந்திக்க தயாராக நாங்கள் இருக்கிறோம். நீங்கள் மனம் தளராமல் தைரியமாக இருங்கள் தலைவா.
மக்கள் நம் பக்கம்.
உயிரிழந்த அன்பு சொந்தங்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்த��க் கொள்கிறேன் 🙏
இறப்பு செய்திகளில் விதவிதமாக BGM போடுவது, படங்களில் வரும் சோகப்பாடல்களை சேர்ப்பது...
இந்த கொடுமைகளை.. பிரதான ஊடகங்களும், யூட்யூப் சேனல்களும் நிறுத்த வேண்டுமென நீதிமன்ற அல்லது அரசு உத்தரவு விரைவில் வர வேண்டும்.