மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களை இன்று (18.05.2026) தலைமைச் செயலகத்தில், இந்திய மாணவர் சங்கத்தின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் சி. மிருதுளா, மாநிலச் செயலாளர் திரு. தௌ.சம்சீர் அகமது மற்றும் நிர்வாகிகள் சந்தித்து கலந்துரையாடி, கோரிக்கை மனு அளித்தனர்.
#CMJosephVijay
என்ன கால்ல ஷூ இல்லாம இருக்கீங்க எப்படி ஓடுவீங்க ?? உதயா அவங்களுக்கு உடனே ஷூ வாங்கி கொடு ! 👏❤️😍
சரி பசங்கள பாத்துக்கோங்க.. 🥺👌
~ @AadhavArjuna@CMOTamilnadu | @TVKVijayHQ
கனவில் கண்ட பெண்ணை நேரில் கண்டால்...?
அப்படியொரு கனவுப் பெண்ணோடு காதலாகி கசிந்துருகும்
ஒரு எளிமையான காதல் கதை.எவ்வித எதிர்பார்ப்புகளுமில்லாமல் பார்க்கலாம்தான்.
இப்போது யூட்யூப்பில் காணக்கிடைக்கிறது.
#DreamGirl
(2026)
https://t.co/jMUh9KdlA5
இம்மாதிரியான முயற்சிகள் கொண்ட சிறு பட்ஜெட் படங்களைக் காண யூ ட்யூப் தளம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது.ப்ரைடே சினிமா என்கிற பெயரில்.இத்தளத்தை முன்னெடுத்துச் செல்கிறார் சினிமா ஆர்வலரும் தயாரிப்பாளருமான @Dhananjayang தனஞ்செயன்.வரவேற்கத்தக்க ஒரு சினிமா தளம்.தியேட்டரில் காணக்கிடைக்காத சிறுபட்ஜெட் படங்களும் புதிய கதைக்களங்களுடன் உருவாகும் படங்களையும் காண இத்தளம் மேற்கொள்ளும் முயற்சிகள் இன்றைய திரையுலகச் சூழலில் அவசியத் தேவைதான்.
அண்ணன் திருமாவளவன் அவர்களின் இந்த நேர்காணல், நாளை தமிழத்தில் உள்ள முக்கு மூலைக்கெல்லாம் செவ்வனே சென்று சேர்க்கப்பட்டு திமுக-வின் முகத்திரை கிழுத்து தொங்கவிடப்படும்.👍 https://t.co/aSfcS5zQjg