@rmdkarthik இல்லை சகோதரரே நம்ம வீட்டுக்கு முன்ன பின்ன பழக்கம் இல்லாத புது விருந்தாளி வந்தால் உடனே கூப்பிட்டு roomக்கு உள்ள உட்கார வைக்க மாட்டோம் Hallல தான் உட்கார வைப்போம், அதுமட்டுமில்லை chairனா அடிக்கடி easyயா தூக்கி போட்டுக்கலாம் ஆனால் sofaவ அந்த மாதிரி அடிக்கடி தூக்கி போடமுடியாது...
@mufaddal_vohra Tomorrow India should play usual test cricket style for first 2 sessions after tea break If wickets in hand then play like ODI and go for a win...