@striver_79@xegan271@stripe i developed donation website https://t.co/ungvr54Gex but later found it is almost impossible to integrate payment gateway due to compliance.
Kindly provide Adirampattinam AMM stoppage for the newly introduced TBM RMM Daily Pamban Exp and TBM SCT Tri-weekly Exp at the earliest, as passengers are upset over the missed stoppage for Chennai train after GC. @DRMTPJ@GMSRailway@ccmsrly@srdomtpj@AshwiniVaishnaw@PMOIndia
நகராட்சி தலைவரின் *கணவர்* மனது வைத்தால் தான் முடியும். *முதலமைச்சர் வீடு* இங்கிருந்தாலும் இதான் நிலைமை. ஓட்டு போட்ட மக்களுக்கு இதயத்தில் மட்டுமே இடம் கொடுக்கும் திமுகவினர். @CMOTamilnadu@Udhaystalin@Chief_Secy_TN@TnjCollector
அதிரை குப்பைக் கிடங்கில் உள்ள குப்பைகளை ஒதுக்கி வைக்க ஜேசிபிக்கு 15 இலட்சம் செலவு செய்யும் ஊரில், வாய்க்காலே இல்லாத குளத்துக்கு மூன்றாவது முறையாக செலவு செய்யும் (சுமார் 1 கோடி மொத்தம்) ஊரில், 1/3
குப்பைகளை நகர்த்தி குளத்தில் தள்ளுவதற்கு பயன்படும் நகராட்சி ஜேசிபி, உயிருக்கு உலை வைக்கும் ஆபத்தான வகையில் சாலையில் வளர்ந்துள்ள கருவேலஞ்செடிகளை அப்புறப்படுத்த வராதோ?
குருதிக் கொடை கொடுத்தாச்சு, சொந்தக் காசை போட்டு ஆயிரக்கணக்கில்
2/3
@TNelectionsCEO@ECISVEEP >>don’t let anyone else cast it.<< what a stupid statement, is it mean Election Commission is failing in conducting fair poll?