@Arunachalam_Adv@ikamalhaasan@annamalai_k எங்கள் நம்மவர் அவர்கள் அறிவாலும் ஆற்றலாலும் திறன் மிக்கவர். சாதி மதம் இனம் இவற்றைக் கடந்து மனிதம் மிக்கவர் எங்கள் நம்மவர். நீங்கள் ஆர் எஸ் எஸ் சித்தாந்தத்தை மேற்கொண்டு செயல்படுபவர்கள் நீங்கள். எங்கள் நம்மவர் கூறிய கருத்துக்கள் உண்மையே!
@MouryaMNM@maiamofficial நம்மவர் எளிய மக்கள் மீது அக்கறை கொண்டவர், தற்போது உள்ள அரசியல் சூழ்நிலையில் நம்மவர் எடுக்கும் முடிவே சரியானது, நம்மவர் சிறந்த அறிவாளி. என்றும் நம்மவருடன்........
@ikamalhaasan எளிதில் ஆபத்து நெருங்கக் கூடிய பணியிடங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு தகுந்த பாதுகாப்பு பயிற்சி அளித்து பின்பு பணியில் அமர்த்த வேண்டும்.
நேர்மையாளர்கள் என கூறும் மத்திய பி ஜே பி அரசு,கீழ்க்கண்ட
மெகா ஊழல்கள் நடைபெறவில்லை என நிறுபிக்க வேண்டும்.
இல்லையேல் ஊழல் செய்துள்ளவர்கள், அதற்கு துனை போன அதிகாரிகள், அரசியல்வாதிகள், அனைவரையும் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
#KamalHaasan#makkalNeedhiMaiam
@NewsTamilTV24x7 திராவிடம் என்றாலே சங்கிகள் அலறுகிறார்கள் அது இந்த ஊடகத்தின் மூலம் தெளிவாக தெரிகிறது. திராவிடம் ஒரு நாள் இந்தியா முழுக்க செயல்படும் அப்போது இந்த சங்கிகள் திக்கி முக்கி ஓடுவார்கள்.
@MouryaMNM நம்மிடமிருந்து வரி மட்டும் பெற்றுக் கொள்ளும் ஒன்றிய அரசு, ஒன்றிய வேலை வாய்ப்புகளை திராவிட தமிழ் குடிகளுக்கு மறுப்பது ஒன்றிய அரசுக்கே கேவலம்.
@ikamalhaasan@EVKSElangovan@SPK_TNCC ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் நம்மவருடன் கலந்து கொண்டது மிகவும் மகிழ்ச்சியான தருணம். என்றும் நம்மவருக்காக நம்மவருடன்.
ஆன்லைன் #ரம்மி என்பது திறமைக்கான விளையாட்டு அல்ல.
தமிழ் நாட்டில் இதுவரை 44 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
சூதாட்டத்தை திறமையின் விளையாட்டு என ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை ஆளுநர் ரவி திருப்பி அனுப்பியுள்ளார்.
தற்கொலைகளை தடுக்க தடைகளை உடைக்க வேண்டும்.
#KamalHaasan