#AskKamalHaasan Sir, We know you are a honest person and against corruption. But how can you ensure that the future candidates in MNM is also against https://t.co/cnjNhOPbiS you are going to identity them and how you gonna make the people believe that they are honest?
வா வந்து என்னை சேர்ந்திடு..
என் தோள்களில் தேய்ந்திடு..
சொல்ல வந்தேன் சொல்லி முடித்தேன்.. வரும் திசை பார்த்து இருப்பேன் நாட்கள் போனாலும்... ❤ #kamalHaasan@Jharrisjayaraj
தமிழ் சினிமா கண்டெண்ட் & வசூல் இல்லாமெ இருக்கற ஒவ்வொரு காலமும் அதை மாற்றி அமைப்பது கமல்
77-16வயதினிலே
81-ஏக்துஜேகேலியே
82-மூன்றாம்பிறை சகலகலா வல்லவன்
85-சாகர்
87-நாயகன்
89-அபூர்வசகோதரர்கள்
92-தேவர்மகன்
96-இந்தியன்
2000-தெனாலி
04-விருமாண்டி
08-தசாவதாரம்
13-விஸ்வரூபம்
நெக்ஸ்ட்
Kamal is not in the current box office game tht is there among the three actors u mentioned below. His last film was almost 4 years ago and even tht did not do well.
But his heroism and his style of films will have an attention which the stars u mentioned can only dream of.! 💥🙂
#Beast ல ஒரு மதத்தை இழிவுபடுத்துறாங்கன்னு விஜயையும் நெல்சனையும் தான் கோத்துவிடுறானுகளே தவிர, படத்தை தயாரிச்ச சன் பிக்சர்ஸ பத்தி ஒரு பய ஒரு வார்த்தை சொல்றதில்லை பாருங்க. அங்க இருக்கு அரசியல்.
ஒரு ஷாட்'ல நான் கேரமாவை பாத்துகிட்டே என்னோட அசிஸ்டென்ட்ட கூப்பிட்டேன் அவர் என்ன பாக்கல, ஆனா கமல் சார் ஆப்போசிட்ல நடிக்கிறாரு கேமராவையும் பாக்குறாரு என்னோட அசிஸ்டென்ட்கிட்ட அவர் உங்கள கூப்பிடுகிறாருன்னு சொல்றாரு அதான் #கமல் சார் - @RathnaveluDop💥
#KamalHaasan
Really Hyped for this film now...
U r the only hope to show the path of Pan-India films in Kollywood now @ikamalhaasan Sir 🙏🥺
Loki u should give ur best @Dir_Lokesh 🤩
#Vikram