பாட்டாளி மக்கள் கட்சியின் தலை���ரும், முன்னாள் மத்திய அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான அண்ணன் மருத்துவர் திரு @draramadoss அவர்களுக்கு, இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அண்ணன் திரு @draramadoss அவர்கள், நல்ல உடல்நலத்துடன், நீண்ட ஆயுளுடன், தனது மக்கள் பணிகளைத் தொடர, இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
குறுக்கு விசாரணைக்கு பதில் சொல்லாமல்,
என்மீது புதிய அவதூறை T. R. Baalu பரப்பினார். என் மனைவி பெயரில் நான் சொத்துக்கள் வாங்கியுள்ளேன் என்று கூறினார்.
“என் மனைவி எங்கு படித்தார் என்று தெரியுமா ?” என்றேன் – தெரியாது என்றார்.
“அவர் எங்கு வேலை செய்கிறார் என்று தெரியுமா ?” என்றேன் – தெரியாது என்றார்.
“நாங்கள் வாங்கியுள்ள சொத்துகள் அனைத்தும��� வருமானவரி செலுத்தி வாங்கியவை என்பது தெரியுமா ?” என்றேன் – தெரியாது என்றார்.
எந்த ஒரு பொது வாழ்க்கையிலும் இல்லாத என்னை குறித்து, நான் சட்டவிரோதமாக சொத்துக்கள் வாங்கியதாக அவதூறுகளை அள்ளி வீசியதற்கு, அவர்மீது நான் அவதூறு வழக்கு தொடர உள்ளேன்.
அரசியலுக்கு வந்த பிறகு, நானும் என் மனைவியும் வாங்கிய சொத்துகளின் மதிப்பு, அதற்கான கடன் விவரங்கள் உள்ளிட்ட அனைத்தும் இந்த வழக்கின் மூலம�� பொதுமக்கள் முன் வெளிப்படையாக வைக்கப்படும்.
BJP Keralam has rewritten Kerala's political history by winning its first Corporation through Thiruvananthapuram.From Kozhikode to several Corporations and Municipalities, the BJP has emerged as the decisive force, breaking the Congress CPM monopoly.This mandate is an endorsement