பீகார் போல, தமிழகத்திலும் சாதிவாரிக்கணக்கெடுப்பை நடத்த திமுக அரசு ஏன் மறுக்கிறது? எனும் கேள்விக்கு, பதில்கூறாது, 'பாஜகவின் பி டீம்' எனும் மழுப்பல் வாதங்களை வைத்து திசைதிருப்பினார் திமுகவின் @saravofcl .
அவருக்கும், திமுகவின் செய்தித்தொடர்பாளர்களுக்கும் நேரடிச்சவால்!
'யார் பாஜகவின் பி டீம்?' எனும் தலைப்பின் கீழ் ஒரே மேடையில் விவாதிக்கத் தயாரா?
@arivalayam@DMKITwing
இவனுக்கு முந்தாநாள் வண்வெளிக்கு போன சந்திராயனுக்கும் , மங்கள்யினுக்குமே வித்தியாசமே தெரியாத நாய்க்கு🤷♀️🤷♀️ 200 வருசத்துக்கு முன்ன வந்த சமூகநீதி பத்தி என்ன தெரிய போகுது🤷♀️🤷♀️🤦♀️🤦♀️🤦♀️🤦♀️🤦♀️🤦♀️😡😡😡😡😡😡
@thirumaofficial தற்குறி
நேர்மையான ஒருவன் எழுந்து வந்துட்டான்... அவன் நாட்டை பொக்கிஷ பூமியாக மாற்றுவான் !
கொல்லிமலை குரங்கு சித்தர் அன்று கணித்தது இன்று பலித்துவிட்டது..!
சீமான் தெய்வ குழந்தை, பூமி தாயின் குழந்தை - சித்தர்
#சீமான்