Friends hope all got ur payouts congratulations to them
New payout method started hope everyone will reach the new target of 50k impressions soon
To Get original Content Reward
Thanks for your support guuys
எல்லா நாளைக்கு வர கடைசி X Payout ku தான் வெயிட்டிங்....
அந்தப் payout நல்லபடியா எல்லாருக்கும் வரணும் ஒருவேளை அப்படி வந்தாதான் இங்க எல்லாரும் continue பண்ணுவாங்க இல்ல கண்டினியூ பண்ண மாட்ட��ங்க...
இது என்னோட கருத்து மக்களை
Tomorrow last payout for creator revenue sharing
Advance wishes to all
Yesterday morning lots of ids r paused from Creator Revenue sharing
Hope everything will get payout
X Payout நம்பி இங்கே யாரும் அதிகமா ஒர்க் பண்ணல
பட் சில பேர் எக்ஸ் மட்டுமே நம்பி காலையில இருந்து நைட் ஃபுல்லா வேலை செய்றவங்க நிறைய பேர் இருக்காங்க
இப்போ வர நியூ பே அவுட் எந்த அளவுக்கு அவங்களுக்கு கிடைக்கும் என்று தெ��ியவில்லை பொறுத்திருந்து பார்ப்போம் X Payout எல்லாருக்கும் கிடைக்குமா??
உங்களுடைய கருத்து என்ன new X Payout செட்டாகுமா கிடைக்குமா எல்லாருக்கும்?