No electricity since yesterday 9 am & till now no power in our location (VGN Area, Kattankulathur) we all are suffering without power. even no rain & storm power has not resumed in our area
Kindly help @CMOTamilnadu@V_Senthilbalaji@Chengalpattu01@Tnsdma_cpt@TANGEDCO_Offcl
New beginnings are just around the corner, and I hope the new year will bring you a lot of new opportunities and success. I wish you and your family a very happy New Year!
#HappyNewYear2024#MakeTheChanges
#2024
மகிழ்ச்சி பொங்க, செல்வம் குவிய, ஆரோக்கியம் சிறக்க உங்கள் அனைவருக்கும் Make The Changes - ன் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
#makethechanges#HappyDiwali2023
On the pious month of Ramadan, I wish you 4 weeks of prayers and love from Allah 30 days of blessings, 720 hours of festivities, Happy Ramadan to you!!
#HappyRamadan#MakeTheChanges#EidMubarak
நம் வாழ்வின் கஷ்டங்கள், துன்பங்கள், துயரங்கள் என அனைத்தையும் வெடித்து மகிழ்ச்சி, மன நிறைவு, மனநிம்மதி போன்றவைகளை ஒளிர வைப்போம்.
தங்களுக்கும் தங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கும் நமது சேனலின் சார்பாக இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
#HappyDiwali_2022#makethechanges#TamilNadu#Tamil
புது வருடம் புதிதாக உதயம் ஆகட்டும். தோல்விகள் கடந்து போகட்டும். வெற்றிகள் வந்து சேரட்டும். வாழ்க்கை வண்ணம் ஆகட்டும். முயற்ச்சியை முன் எடுப்போம். வெற்றி பின் தொடரட்டும். ��வாழ்க வளமுடன்�� �� இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்🎉🎉🎉
#HappyNewYear#MakeTheChanges#Happynewyear2022
@PWilsonDMK Dear Sir (@PWilsonDMK@KanimozhiDMK@CMOTamilnadu
Please push union government following points,
Railways- to lay 4th railway track between Tambaram to Chengalpattu
** Avadi to Guduvancheri railway track laying proposed by Mr T R Balu
@MaduraiBus @TVFP2@UpdatesChennai MRTS means Mass Rapid Transit System. It can be anything either metro, Neo, brts or trains ... Consultant will suggest which one will be suitable for madurai based on current traffic and future traffic.. feasibility report will be prepared in 4 months time as per tender
ஆரோக்கியமான ஒளியும் ஒலியும் வாழ்வில் இந்நன்னாளில் இருந்து கிடைத்திட நமது சேனலின் சார்பாக வாழ்த்துகிறோம். தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் 💥🔥🔥🔥💥💥
#HappyDiwali#MakeTheChanges#happydiwali2021
அன்புள்ள இடத்தில் ஆண்டவன் இருப்பான் என்ற காந்தியின் கோட்பாட்டின் படி அஹிம்சை வழியில் வாழ்வோம்.. நமது காந்தி தாத்தா அனைவரது வீடுகளின் கண்ணாடியிலும், காகிதத்திலும் நிறைந்திருக்க வேண்டும் என நமது சேனல் சார்பாக வாழ்த்துகிறோம்.
#HappyGandhiJayanthi#MakeTheChanges#GandhiJayanti2021