கடும் கண்டனத்திற்குரிய இந்த அரசாணையை தி.மு.க அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும். அந்த துறையின் அமைச்சருக்கு பயந்து இப்படி அரசாணைகளை அடுத்தடுத்து பிறப்பிக்க முதலமைச்சர் ஒப்புதல் அளிக்கிறாரா? அல்லது வேறு ஏதாவது காரணங்கள் இருக்கின்றனவா? திரு.ஸ்டாலின் விளக்கம் கொடுப்பாரா? (3/3)
ஏற்கனவே காப்புக்காடுகளின்(Reserved Forest) எல்லையிலிருந்தே குவாரி நடத்தலாம் என உத்தரவிட்ட அடுத்த சில நாட்களிலேயே தொல்லியல் நினைவுச் சின்னங்களிலிருந்து 500 மீட்டர் தூரத்திற்குள் குவாரி நடத்தக்கூடாது என்ற விதிமுறையை தற்போது தளர்த்தியிருக்கிறார்கள். (2/3)
#HbdTTVDhinakaran சில சமயங்களில் இன்னாரெல்லாம் ஒருவரை ஆதரிக்கிறார்கள் என்பதை விட, சில இத்தியாதிகள் அவரை எதிர்க்கிறார்கள் என்பதில் வெளிப்படும் அவரின் தரம்... எதிர்ப்போரை பட்டியலிடுங்கள், தினகரனிசம் உங்களுக்கு புரியும் #TTVDhinakaran#AMMK
#HbdTTVDhinakaran அண்ணன் தினகரன் மீதான சிலரின் எதிர்ப்பரசியலில் வெளிப்படுவது ஒன்று தான், #TTVDhinakaran இவர்களுக்கு அவ்வப்போது புரட்சித்தலைவியை நினைவூட்டுகிறார்... #AMMK
#HbdTTVDhinakaran இருப்பதிலேயே மிக கடினமான போராட்டம் என்பது சட்டத்திற்கு உட்பட்டு சட்டத்திற்கு உட்படாத ஆதிக்க சக்திகளை எதிர்த்து போராடுவதே! ஆகச்சிறந்த போராளி எம் தலைமை! #TTVDhinakaran#AMMK
#HbdTTVDhinakaran தமிழக அரசியல் களத்தில் ஆளுமைகள் இல்லாத நிச்சயமற்ற சூழலில், எதிர்காலத்தை பற்றிய நம்பிக்கையை விதைப்பதில் அண்ணன் தினகரனே முன்னிலையில் இருக்கிறார்... #TTVDhinakaran#AMMK
#HbdTTVDhinakaran தொண்டனின் மீதான இவரின் பிணைப்பும், இவரின் மீதான தொண்டனின் நம்பிக்கையும் இயற்கையாகவே அமைந்தது. இந்த இணைப்பு சங்கிலியை எந்த வல்லூறும் வலுவிழக்க செய்துவிட முடியாது. #TTVDhinakaran#AMMK
#HbdTTVDhinakaran அரசியல் பாடத்தை அம்மாவிடம் பயின்றவர், ஆதலால் ஜெ.சாயல் இவரிடம் நிரம்ப உண்டு. இதுவே இவர் எதிர்கொள்ளும் பல எதிர்ப்புகளின் தொடக்கப்புள்ளி ... #TTVDhinakaran#AMMK
#HbdTTVDhinakaran தன்னை சுற்றி கட்டமைக்கப்பட்ட அனைத்து நெருக்கடிகளையும் நெஞ்சுரத்தோடு எதிர்கொண்டவர், அரசியல் களத்தில் தனக்கான இடத்தை, தானே செதுக்கி கொண்டவர் ... #TTVDhinakaran#AMMK