Stressing center as union government just to make aware that this is union of states and we need state autonomy for betterment of states... bec better states only make better nation .!
That's it and nothing more than that
Patriotic Indian and dravidian who demands state autonomy
Right decision by the DMK to walk out. 👏🏻
Vijay is sacrificing Tamil Nadu’s long term growth in pursuit of his anti-DMK agenda. Parandur wasn’t picked on a whim, it survived years of technical evaluation and approvals. 🤦♀️
Increasingly, it looks like Vijay came to power not to build Tamil Nadu, but to undo the DMK. ⚠️
Scrapping strategic infrastructure simply because it carries the previous government’s stamp isn’t governance.
Anti-DMK obsession is not a development policy😡
#TVKVijayFails #TVKVijayHQ #Dravida_Senai
நூறு நாட்களுக்கு முன் துணை முதலமைச்சர்.
ரிமாண்ட் செய்ய முடியாத வழக்கில் விசாரணைக்காக இன்று 7-8 மணி நேரம் அலைக்கழிப்பு.
கைது செய்து சிறையில் அடைக்க முடியாத போது என்ன செய்ய வேண்டும் ?
இயற்கை உபாதைகளுக்கோ, உணவு உண்ணவோ கூட அனுமதிக்க மறுக்க வேண்டும். அந்த வீடியோவை மேலிடத்துக்கு அனுப்ப வேண்டும்.
ஸினிமா ஸர்க்கார் ஆட்சி.
2022 மார்ச் 25 அரசு GO போட்டு 4 வருசமா non veg கொடுத்துட்டு இருக்கு. வாரத்துக்கு 5 முட்டை, மாதம் 20 முட்டை. புதன் தோறும் 2 வாரம் சிக்கன் & 2 வாரம் மட்டன். விஜய்க்கு ��ட்டு போட்ட 1.7 கோடி தற்குறிகளும் 5 வருஷம் ரீல்ஸ் மட்டும் பார்த்துட்டு இப்பதான் செய்தி பார்க்கிறானுங்க
@jothims @SivaDas45 You would be just a joker in politics still .. if Senthil Balaji and DmK not supported you ! Mind your business of backstabbing alone madam
எழுபத்த�� ஏழு ஆண்டுகளைக் கடந்த திமுக வரலாற்றில், சுமார் இருபத்து மூன்று ஆண்டுகள் மட்டுமே ஆட்சி; மீதிக்காலம் எதிர்க்கட்சி உள்ளிட்ட பல்வேறு அரசியல் நிலைகளே!
ஆகவே, இது புதிதுமல்ல — நிரந்தரமுமல்ல!
மக்கள் தீர்ப்பைத் தலைவணங்கி ஏற்கிறோம். வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்!
கடந்த ஐந்தாண்டு காலத்தில் ஏராளமான திட்டங்களை உருவாக்கி, தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லாட்சியை வழங்கினோம். தமிழ்நாட்டை அனைத்து வகையிலும் உயர்த்தினோம். தேர்தல் களத்தில் எங்களது சாதனைகளைச் சொல்லியே வாக்குகளைக் கேட்டோம்.
மக்களுக்குச் செய்து கொடுத்த நலத்திட்டங்கள் தொடருவதற்கு வாக்கு கேட்டு நாங்கள் பரப்புரை செய்தோம்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியை ஆதரித்து வாக்களித்த தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் நான் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
வாக்களித்தவர்களுக்கு மட்டுமல்ல, வாக்களிக்க மறந்தவர்களுக்கும் சேர்த்தே ஆட்சி நடத்தினேன்.
அனைத்து மக்களுக்கும் உண்மையாக இருந்தேன். நான் எனது மனச்��ாட்சிப்படியே செயல்பட்டேன்.
நான் எனது சக்தியை மீறி உழைத்தேன். என்னைப் போன்றே களத்தில் உழைத்த என் உயிரோடு கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி!
எங்களோடு தோளோடு தோள் நின்ற தோழமை இயக்கத் தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள்
அனைவருக்கும் நன்றி !
எனது அரசியல் பொதுவாழ்வில் அதிகப்படியான வெற்றியையும் பார்த்துள்ளேன்; தோல்விகளையும் சந்தித்துள்ளேன்.
எனவே இலட்சியமும் கொள்கையும்தான் முக்கியமே தவிர, வெற்றி தோல்விகள் மட்டுமல்ல என்று செயல்படக் கூடியவன் நான்.
அதனால் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசியல் பயணம் தொய்வில்லாமல் தொடரும்.
இதுவரை மக்களுக்காகச் சிறப்பான ஆளும்கட்சிய���கச் செயல்பட்ட தி.மு.க. - இனி சிறப்பான எதிர்க்கட்சியாகச் செயல்படும்.
#BanNeet
சமீபத்திய NEET PG 2025-26 சேர்க்கையில் சுமார் 811 இந்திய மாணவர்கள், தங்களது குடியுரிமையை "இந்தியர்" என்பதிலிருந்து "NRI" (வெளிநாடு வாழ் இந்தியர்) என மாற்றியுள்ளனர்.
சட்டத்தில் உள்ள ஒரு நுணுக்கமான ஓட்டையைப் பயன்படுத்தி இந்த மாற்றம் நடக்கிறது. உச்ச நீதிமன்றத்தின் ஒரு தீர்ப்பின்படி, ஒரு மாணவர் நேரடியாக வெளிநாட்டில் வசிக்கத் தேவையில்லை. அவரது ரத்த உறவுகள் (பெரியப்பா, சித்தப்பா, அத்தை அல்லது தாத்தா, பாட்டி) யாராவது வெளிநாட்டில் இருந்து, அவர்கள் அந்த மாணவரின் படிப்புச் செலவை ஏற்பதாக உறுதி அளித்தால் (Ward of NRI), அந்த மாணவர் NRI ஒதுக்கீட்டிற்கு தகுதியுடையவர் ஆகிறார்.
811 மாணவர்கள் தங்களை NRI ஆக மாற்ற விண்ணப்பித்துள்ளனர், இவர்களில் 698 பேர் தங்களது உறவினர்களைக் காட்டி இந்தச் சலுகையைப் பெற்றுள��ளனர்.
மிகக் குறைந்த மதிப்பெண் எடுத்த மாணவர்களே இந்த வழியைத் தேர்ந்தெடுக்கின்றனர். உதாரணமாக, 800-க்கு வெறும் 28 மதிப்பெண்கள் (3.5%) எடுத்த மாணவர் கூட இந்த ஒதுக்கீட்டில் உயர் மருத்துவப் படிப்பில் சேர தகுதி பெற்றுள்ளார்.
மறுபுறம், 215 மதிப்பெண்களுக்குக் குறைவாக எடுத்த சுமார் 60% மாணவர்கள், NRI ஒதுக்கீடு எனும் ஏணி மூலம் முன்னணியில் உள்ள மருத்துவ இடங்களைக் கைப்பற்றுகின்றனர்.
சாதாரணப் பிரிவில் ஒரு இடத்தைப் பெற கடும் போட்டி நில���ும் சூழலில், NRI ஒதுக்கீட்டில் போட்டி மிகக் குறைவு. ஆனால் அதற்கான கட்டணம் மலைக்க வைக்கிறது:
தனியார் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் ஆண்டுக்கு ₹45 லட்சம் முதல் ₹95 லட்சம் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
Today on NDTV, I took a strong stand against the anti-Tamil, Hindi arrogance of the BJP.
Despite knowing English, the BJP spokesperson spoke in Hindi and said with arrogance that he will only speak in Hindi. So, for the rest of the show, I spoke in Tamil
This exposes the Hindi imperialism of the BJP, and it shows that the BJP will never be able to enter Tamil Nadu.
#HindiTheriyaduPoda
#தீ_பரவட்டும்