மின்தடை மட்டும் தான்னு நினைச்சுட்டு இருக்கீங்களா டா??
அதை விட பெரிய ஆபத்து ஒன���னு உங்களை நோக்கி வந்துட்டு இருக்கு. வீராணம் குடிநீர் 😂😂
காவிரியில் தண்ணீர் வந்தால் தான் வீராணம் குடிநீர் கிடைக்கும்..இந்த வருஷம் ஸ்வாஹா தான்.
குடிக்க தண்ணி கூட இல்லாம கதறு கதறு 😂😂
Next பொள்ளாச்சி சம்பவம் 😭
50 பெண்களை கொடுமை படுத்தி use பண்ணிட்ட�� Video எடுத்து வச்சு மிரட்டுறாங்க ளாம்
எல்லாம் நம்ம tvk கட்சி காரர்கள் தான் 🔥🔥
இத பத்தி யாவது Cm vijay பேசுவாரா
தற்குறிகள் ஆபத்தானவர்கள்..! 🤦♂️
படத்தை கொஞ்சம் ஜூம் பண்ணி பாருங்க...
"BEFORE" போட்டோவிலும் அதே பைக் அதே இடத்தில்! 🚲
"AFTER" போட்டோவிலும் அதே பைக் அதே இடத்தில்! 🚲
அதே மாதிரி அந்த வெள்ளை காரும் அசையாமல் அதே இடத்தில்! 🚗
சாலை மட்டும் மாயாஜாலமா ஒரே நாள்ல புதுசா மாறிடுச்சாம்! 😂
ஒட்டு போடுறதுக்கு முன்னாடியே Fake Narrative செட் பண்ணி மக்களை பெரும்பான்மையானவர்களை ஏமாற்றி விட்டீர்கள்...
இப்போவும் அதே பழைய Photoshop அரசியலைத்தான் தொடர்கிறார்கள் போல! 🤣
மக்கள் முட்டாள்கள் இல்லை...
எப்போதும் ஏமாற்ற முடியாது!
#BREAKING | தவெக அரசால் 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதாக அக்கட்சியினர் கூறிவரும் நிலையில், அது குறித்த RTI கேள்விக்கு உரிய பதில் அளிக்க டாஸ்மாக் நிறுவனம் மறுப்பு
#SunNews | #TVK | #TASMAC | #RTI
நிதி ஆயோக் கூட டத்தில் இந்தியாவின் இரண்டாவது பொருளாதார மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்கிறது என்று விஜய் ஒப்புதல் வாக்குமூலம்..🔥🔥🔥
இது திமுகவுக்கு கிடைத்த வெற்றி
இந்த வாய்தான் கஜானா காலினு ஊள உதார் விட்ட வாய்…😂😂
மின் துறை அமைச்சர் நெகுநாத் ஆ..
பக்கத்துல ஒரு தத்தி
அமைச���சர் மரியாதையா பேசு..
நம்ம அமைச்சர் நான் பேசுறேன் நீ மூடிட்டு இரு 🤣🤣🤣
அப்பறம் மீனவர்களே நீங்க சுறா படம் பாத்தீங்களா..?