@AIADMKOfficial பொதுச்செயலாளர்
மாண்புமிகு தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர்
புரட்சித் தமிழர்
திரு. @EPSTamilNadu அவர்கள் ஆணைக்கிணங்க
கரூர் மாவட்ட கழக செயலாளராக பொறுப்பேற்கும்
கரூர் மேற்கு ஒன்றிய கழக செயலாளர்
திரு. @KarurKamalOffl அவர்களுக்கு வாழ்த்துகள்..✌🏻🌱
@AIADMKITWINGOFL
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எனும் மாபெரும் மக்கள் இயக்கத்தை கட்டிக் காக்கும் காவல் அரணாம், எந்நாளும் நம்மை வழிநடத்தும் நம் மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!
#HBDஎடப்பாடியார்
சொந்த மாவட்டத்தில் வெற்றி பெற வக்கில்லாதவர்களின் சங்கமம் பொய் மூட்டைகளை அவிழ்த்து விட்டிருக்கிறது!
திமுக-வுடன் கூட்டணி என்று ஊடகங்களில் வந்த சில வதந்திகளை தூக்கிக் கொண்டு வருவதை தான் இத்தனை நாள் நீங்கள் தீட்டிக் கொண்டிருந்த மாபெரும் திட்டமா?
அதே ஊடகங்களில் நீங்கள் மூன்று பேரும் போய் த.வெ.க-விடம் மந்திரி பதவிக்கு மண்டியிட்டு கிடப்பதாக கூட செய்திகள் வருகிறதே… அதையும் ஏற்கிறீர்களா?
அது சரி, அதான் ஆளுங்கட்சி பக்கம் வாலாட்ட செல்கிறோம் என்று சொல்லி விட்டீர்களே?
பிறகு, நேற்று திமுக-வின் செந்தில் பாலாஜியோடு அரை மணி நேரம் தனியாக என்ன பேசினீர்கள் என்பதையும் சொல்வீர்களா?
கழகம் யாரோடு கூட்டணியில் இருக்க வேண்டும் என்று முடிவு செய்ய நீங்கள் எல்லாம் யார்?
1,34,25,260 வாக்குகள் விழுந்தது நம் கழகத்திற்காக, நம் கூட்டணிக்காக, இரட்டை இலைக்காக, #எடப்பாடியார் என்ற மக்களின் முதல்வருக்காக!
அவர் போட்ட பிச்சையில் வெற்றியை பெற்றுவிட்டு, இன்று உண்ட வீட்டிற்கே இரண்டகம் செய்து, நம் கட்சியை, நம் தொண்டர்களை, நம்மை நம்பி நின்ற கூட்டணி கட்சிகளான பாஜக, பாமக, அமமுக ஆகியவற்றை, அதன் தொண்டர்களை கைகழுவி விட்டு நீங்கள் மட்டும் அதிகாரத்தோடு வாழ நினைப்பது ஈனத்தனம் இல்லையா?
நீங்கள் எல்லாம் அவ்வளவு பெரிய தலைவர்கள் என்றால், உங்கள் சொந்த மாவட்டத்தில் என்ன கிழித்தீர்கள்? உங்களின் இந்த அதிகாரத் திமிர், பண்ணையார்தனத்தை இன்னும் எத்தனை ஆண்டுகள் தொண்டர்கள் பொறுத்துக் கொள்ள வேண்டும்?
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்களால் தான் இந்த இயக்கத்தைக் கட்டிக் காத்தவர்!
எடப்பாடியாரால் தான் தொண்டர்கள்!
எடப்பாடியாருக்காக தான் தொண்டர்கள்!
இந்த இயக்கம் சில சட்டமன்ற உறுப்பினர்களின் இயக்கம் அல்ல. தொண்டர்களின் இயக்கம்.
இந்த இயக்கத்திற்கு எந்த ஒரு பிரச்சனை வந்தாலும், தொண்டர்கள் எடுக்கும் முடிவு தான் வெற்றி பெற்றுள்ளது.
இப்போதும் தொண்டர்கள் ஒரு முடிவை எடுத்துவிட்டார்கள்!
-தலைமைக் கழகம்
@AIADMKOfficial
பொதுச்செயலாளர் பொறுப்பை ராஜினாமா செய்கிறாரா இபிஎஸ்..? வைரலாக பரவும் தகவலுக்கு அதிமுக பெண் நிர்வாகி கொடுத்த பேட்டி..
#Chennai | #EPS | #ADMK | #PolimerNews
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள் தலைமையில், கழக மூத்த நிர்வாகிகள் முன்னிலையில், சென்னை, பசுமைவழிச் சாலையில் உள்ள செவ்வந்தி இல்லத்தில் இன்று (9.5.2026 சனிக் கிழமை), தமிழ் நாடு 17-ஆவது சட்டமன்றப் பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட, கழக சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி ட்ரான்ஸ்பார்மர் கொள்முதல் செய்த விவகாரத்தை சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவு
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி உள்ளிட்டவர்கள் மீது அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்ய கோரி @arivalayam எம்பி கிரிராஜன் சென்ன��� உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் தாக்கல் செய்த மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி!
@AIADMKOfficial
நமது கரூர் மண்ணின் மைந்தர்களுக்காக,மக்களின் கோரிக்கைகளை செவிமடுக்க, புன்னகை பூத்த முகத்தோடு கரூருக்கு வருகை தந்திருந்த நம் தமிழகத்தின் வருங்கால முதல்வர் மாண்புமிகு திரு. @EPSTamilNadu அவர்களை கரூர் மாவட்ட மக்களின் சார்பாக நெஞ்சார வரவேற்கிறோம்.
ஆயிரம் கரங்கள் அசைத்து,
அன்பால் அரவணைக்கும் கரூரின் இந்த வரவேற்பு,
வெறும் அரசியல் அல்ல,
இது அதிமுகவிற்கும் கரூர் மக்களுக்குமான உறவு..!
வளர்ச்சிப் பாதையில் தமிழகத்தையும்,
கரூரையும் வழி நடத்த நம் நான்கு சட்டமன்ற தொகுதிகளிலும் வெற்றி பெற்று வரும் தேர்தலில் வரலாறு படைத்திடுவோம்.
#அண்ணாதிமுக_WINNING!✌️
#நல்லாட்சி_COMING!🌱
#Vote4AIADMK
சொந்த வீடற்ற ஏழை எளிய மக்களின் கனவை நனவாக்க வருகிறது "அம்மா இல்லம்" திட்டம்!
அனைவருக்கும் பாதுகாப்பான,கௌரவமான வாழ்வு..! மாண்புமிகு திரு. @EPSTamilNadu அவர்களின் உன்னத வாக்குறுதி,
வீடற்ற ஏழை மக்களுக்கு "அம்மா இல்லம்" கட்டித் தரப்படும்!
சொன்���தைச் செய்யும் கழகம்! சொல்லாத நன்மைகளையும் செய்திடும் மக்கள் முதல்வர்,
நமது அண்ணன் எடப்பாடியார்!
வெல்லட்டும் இரட்டை இலை! மலரட்டும் கழக ஆட்சி!
#கரூர்_நான்கும்_நமதே
#தமிழ்நாடும்_நமதே
நம் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, கரூர் மாநகரத்தின் ஒவ்வொரு வாக்கு சேகரிப்பு பகுதிகளிலும் எங்களுக்குக் கிடைத்த வரவேற்பு,வெறும் வாக்குக்கானது மட்டுமல்ல,
அது நம் இயக்கத்தின் மீதான தீராத அன்பு..!
மக்கள் அனைவரும் "இரட்டை இலை" சின்னத்திற்கு வாக்களிக்கத் தயாராகி விட்டனர் என்பதற்கு இன்று திரண்ட இந்த மக்கள் கூட்டமே சாட்சி!
வெற்றி நமதே..!கிருஷ்ணராயபுரம் என்றும் கழகத்தின் கோட்டை! ✌️
#கரூர்_நான்கும்_நமதே
#தமிழ்நாடும்_நமதே