நேசம் கொண்டு தமிழர் அழைக்கும்
பாசம் கொண்ட தலைவர் இவர்
தமிழர் வாழ்வில் ஏற்றம் தேவையென்று
தினமும் நினைக்கும் மண்ணின் மைந்தர்.
இளைஞர் கூட்டமெல்லாம் ஒன்றாக கூடி
ஏற்று கொண்ட தலைவன் எங்கள்மோடி
மக்கள் மேன்மையே இவர் சேவை
வரவேற்க முழுவதும் தயார் கோவை.
#TNWelcomesModi
தமிழை உலகெங்கும் எடுத்து சென்று தமிழர்களுக்கு உலக அரங்கில் முகவரி தந்த உத்தமர் பாரதத்தின் ஒப்பற்ற தலைவன் நரேந்திர மோடி அவர்கள் நாளை தமிழகம் வருகிறார்...
அவரை வருக வருக என வரவேற்கிறோம்!
#TNWelcomesModi