இன்று தேனியில் We The Leaders Foundation சார்பாக தலைவர்கள் சந்திப்பு கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. மேலும் சிறப்பு அழைப்பாளராக அன்பு அண்ணன்@Palanikanagaraj அவர்கள் கலந்து கொண்டு வழிகாட்டினார்கள்."இன்று எங்களுடன் நடப்பவர்கள்நாளை மாற்றத்தை வழிநடத்தப் போகிறார்கள்.
@annamalai_k
"மாற்றத்தை பேசுவதல்ல, உருவாக்குவதுதான் எங்கள் நோக்கம். மக்களின் பேராதரவே எங்கள் பலம்.
இன்று தேனி மாவட்டத்தின் We The Leaders Foundation சார்பாக நடைபெற்ற தலைவர்கள் சந்திப்பு கூட்டம்.
@annamalai_k@WTLFoundation
"WE THE LEADERS – THENI DISTRICT.
இன்று தேனி மாவட்டத்தில் மக்கள் தலைவர் இளம்சிங்கம் திரு @annamalai_k அவர்களால் தொடங்கப்பட்ட @WTLFoundation அமைப்பின் தொடக்க நிகழ்வை முன்னிட்டு, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி புதிய உறுப்பினர்களை பதிவு செய்தோம்.
மேலும், நாளை முதல் தேனி மாவட்டம் முழுவதும் 10 லட்சம் புதிய உறுப்பினர்களை சேர்க்கும் பணியை தொடங்க உள்ளோம் என்பதை மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
ஜெயஹிந்த்!
Today, as part of the launch event of the We The Leaders Foundation, founded by People's Leader Mr. K. Annamalai, we distributed sweets to the public and enrolled new members into the organization.
Furthermore, we are delighted to announce that from tomorrow onwards, we will begin a mission across Theni district to enroll 1 million new members.
Jai Hind! 🇮🇳
Wetheleaderstheni
அனைவருக்கும் வணக்கம்
நாளை மாலை 4 மணி அளவில் தேனி பழைய பேருந்து நிலையம் அருகில் தலைவர் அண்ணாமலை அவர்களின் புதிய அமைப்பு தொடக்கத்தை கொண்டாடும் வகையில் we the leaders தேனி மாவட்டம் சார்பாக தொடக்க விழா ஏற்பாடு ஆகி உள்ளது ஆகையால் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்
@annamalai_k
We the Leaders
தேனி மாவட்டம்
#wetheleaders
As everone knows An month ago, I met with an accident and was diagnosed with a mild hairline fracture in my right shoulder. With determination and proper care, I made a full recovery.
However, life tested me again—recently I developed difficulty in walking and was diagnosed with a ligament tear in my right knee. Doctors have advised me to wear a full-length knee brace for the next few weeks.
Despite these challenges, my commitment remains unshaken. I am on the ground in Madurai South, working tirelessly for the upcoming assembly elections—with a single, clear mission: to put an end to dynasty politics and bring meaningful change to Tamil Nadu.
No obstacle is greater than the will to serve The nation . 💪 @narendramodi@AmitShah@NitinNabin@annamalai_k@NainarBJP@SuryahSG@ProfessorBJP
On the way to Madurai South!
For the next 24 days, I will be on the ground 24/7 in Madurai South. Together, let’s create history and secure a massive victory for BJP!as an Election In- charge.Under the dynamic leadership of Tamilnadu youth wing youth wing president @SuryahSG 💪🧡
மதுரை தெற்கு நோக்கி பயணம்!
அடுத்த 24 நாட்களுக்கு, மதுரை தெற்கில் 24/7 மக்களுடன் நேரில் களத்தில் இருப்பேன். நாம் அனைவரும் சேர்ந்து வரலாறு படைத்து, பாஜகவுக்கு மிகப்பெரிய வெற்றியை பெற்றுத் தருவோம் தேர்தல் பொறுப்பாளராக! தமிழ்நாடு பாஜக இளைஞர் அணித் தலைவர் டாக்டர் எஸ்.ஜி. சூர்யாவின் திறமையான தலைமையில் 💪🧡 💪🧡
#MaduraiSouth #BJP #MissionVictory
#MaduraiSouth #BJP #MissionVictory
#ndafortamilnadu
#ndagoverment
Regrettably, I was involved in an accident while commuting via bike taxi in Chennai yesterday. Following a medical evaluation, a minor hairline fracture was detected on my right shoulder. Apart from this, By gods grace I sustained no other significant injuries. My doctors have recommended bed rest for a couple of weeks. I anticipate a full recovery before resuming my activities. With all your blessings huge Hope I will be back soon
Goose Bumps attained!🔥🔥
13 years Dream have come True!
“As a dedicated karyakarta, “It was an honour and a proud moment to welcome the visionary leader of New India, Hon’ble Prime Minister @narendramodi Ji isTruly unforgettable!”
“As young karyakartas, we draw inspiration from a leader who redefined governance with accountability and bold reforms .
Special Thanks to @SuryahSG Annan❤️❤️❤️ who trust youth like me and motivate each and every activities we perform and gives more oppourtunity for the each every hard working Cadre.
Thanks To Ex State President My dear Annan @annamalai_k
BJP Tamilnadu State president @NainarBJP ji and state Gen secretary @ProfessorBJP
For the wonderful ஒப்புர்டுனிட்டி
Already Im unstopabble!
Live With Fear
Get Ready To Face!
#narendramodi_primeminister #Theniajithelango
#BJPGovernment
#BJP4ViksitBharat
#BJP4IND
Goose Bumps attained!🔥🔥
13 years Dream have come True!
“As a dedicated karyakarta, “It was an honour and a proud moment to welcome the visionary leader of New India, Hon’ble Prime Minister @narendramodi Ji isTruly unforgettable!”
“As young karyakartas, we draw inspiration from a leader who redefined governance with accountability and bold reforms .
Special Thanks to @SuryahSG Annan❤️❤️❤️ who trust youth like me and motivate each and every activities we perform and gives more oppourtunity for the each every hard working Cadre.
Thanks To Ex State President My dear Annan @annamalai_k
BJP Tamilnadu State president @NainarBJP ji and state Gen secretary @ProfessorBJP
For the wonderful ஒப்புர்டுனிட்டி
Already Im unstopabble!
Live With Fear
Get Ready To Face!
#narendramodi_primeminister #Theniajithelango
#BJPGovernment
#BJP4ViksitBharat
#BJP4IND
மதுரையில் இன்று திரு பூர்ணச்சந்திரனை நான் நினைவு கூர்ந்தேன். இது மாநில திமுக அரசுக்குக் கூருணர்வு இல்லாததால் நடந்தது. அவர்கள் என்ன செய்தாலும் உண்மை வெல்லும். முருகனின் பக்தர்கள் வெல்வார்கள்.
அவரது மனைவி திருமதி இந்துமதி அவர்களையும் அவரின் மகன்களையும் நான் சந்தித்தேன்.
தேனி மாவட்டத்தில் நடைபெற்ற இளைஞரணியின் போதை ஒழிப்பு கண்டன ஆர்ப்பாட்டத்தின் காணொளி தொகுப்பு.
தமிழக இளைஞர்களின் எதிர்காலத்தை பாதுகாக்கும் உறுதியுடன் இளைஞர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு தங்கள் எதிர்ப்பை வலியுறுத்தினர். 🚩
#தேனி#இளைஞரணி#போதைஒழிப்பு#கண்டனஆர்ப்பாட்டம் #BJPYouthWing #DMKAgainstYouth
Chennai, Tamil Nadu: On Tamil Nadu government credited Rs.5000 to Magalir Urimai Thogai Scheme beneficiaries, BJP State Youth Wing President S.G. Suryah says, "This shows their election fear, because just last month during Pongal, they gave ₹3,000 to every ration card holder... Today, they are giving advance payments for three months, along with an additional summer benefit of ₹2,000... This clearly indicates that they are rattled by the strong NDA alliance..."
இளைஞரணி மாநில துணைத் தலைவர் திரு.@AjithKumarElan1 அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். தாங்கள் நல்ல ஆரோக்கியத்துடனும், எல்லா வளங்களுடனும் பல்லாண்டு வாழ வாழ்த்துகள்.
DMK’s attempts to suppress the rising voice of @BJYMinTN through fabricated cases have failed again.
Interim protection from arrest granted to our President Shri. @SuryahSG & Youth Wing Team!
The fight against FASCISM continues. Kudos to our BJYM Legal Incharge and our BJYM VP @ThiruvenkadamH for standing strong.💪
@Tejasvi_Surya@NainarBJP@annamalai_k@VanathiBJP
அராஜக திமுக அரசின் அடக்குமுறைக்கு நாங்கள் அஞ்ச மாட்டோம் மாநில இளைஞரணி தலைவர் திரு DR. S.G. சூர்யா அவர்கள் உடன் என்றும் துணை நிற்போம் எங்கள் ஒற்றுமையை உங்களால் உடைக்க முடியாது
@SuryahSG
விவாத மேடையில் நான் முன்வைத்த தரவுகளை நேருக்கு நேர் எதிர்கொள்ளத் திராணியில்லாத இந்த @Senthilvel79, பாதியிலேயே வெளியேறி அதன் பின்னர் செய்தது அப்பட்டமான ரவுடிசம்!
என்னுடைய கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாத கோபத்தில், வெளியே சென்று அமைச்சர் @PKSekarbabu-வைத் தொடர்புகொண்டு, திமுக குண்டர் படையை வரவழைத்துத் தாக்குதலுக்குத் திட்டம் தீட்டியது இவரே.
மிகவும் அதிர்ச்சிகரமான விஷயம் என்னவென்றால், திட்டமிட்டு 10 நிமிடங்கள் மின் இணைப்பைத் துண்டித்து, அந்த இருட்டில் காவல்துறையின் முழு உடந்தையுடன் என் மீதும், என் தம்பிகள் மீதும் கொலைவெறித் தாக்குதல் நடத்த வழிவகை செய்துள்ளார்.
விவாத அறையில் பத்திரிகையாளர் வேடம், வெளியே வந்தால் திமுகவின் கூலிப்படைத் தலைவன்! பத்திரிகையாளர் என்ற போர்வையில் ஒளிந்துகொண்டு, மாற்றுக் கருத்துடையவர்களை வன்முறையால் ஒடுக்க நினைக்கும் இவரை வன்மையாகக் கண்டிக்கிறேன். இதற்கெல்லாம் நான் அஞ்சமாட்டேன்!
#DMKFails
சம்பவ இடத்திற்கே சென்று சவால் விட்ட பாஜக இளைஞரணி!
மாநிலத் தலைவர் @SuryahSG அவர்கள் மீதான தாக்குதலுக்குக் காரணமான தேனி பாராளுமன்ற உறுப்பினர் திரு @ThangaTamilselv அவர்களின் சொந்த ஊரிலேயே திரண்டு களமிறங்கியது தமிழக பாஜக இளைஞரணி.
உங்கள் மிரட்டல்களுக்கும், அடியாட்களுக்கும் அஞ்சும் கூட்டமல்ல நாங்கள் என்பதை உங்கள் கோட்டைக்கே வந்து நிரூபித்துள்ளோம்!
#DMKFails