இங்க 2நாளா உட்கார்ந்து வீரமணி வீரமணி னு கூப்பிட்டு இருக்கானுங்க இந்த அனில் கூட்டம் இதனால் பாஜக அரசின
ஏஜென்ட் தேர்தல் ஆணையம் குறித்த ஒரு செய்தி வட மாநில ஊடகத்தில வந்திருக்கு பேச தான் ஆளில்ல TVK is diverting Tamil Nadu from concentrating on central issues and also the 1/2
#IndianBank waiting for more than 1 hour in queue just to close the gold loan .is the staff's are slow or your server?not the first but this was for every process in the bank What kind of customer service are you providing 🤐 complete shit
@MyIndianBank
இதைத் தான் எதிர்பார்த்தோம்🔥🔥
என்னுடைய ஏரியாவுக்கு வந்து என் ஆசிரியரை அவமானப்படுத்தி இருக்க
அவ்வளவு சீக்கிரமா உன்ன நான் சும்மா விட மாட்டேன் - அமைச்சர் அன்பில் மகேஸ்👌🔥🔥
பாஜக கும்பல் எப்படி வாட்ஸ்அப்பில் பொய்கள் பரப்புறதன் மூலம் மக்களை மூளைச்சலவை செய்கிறார்கள் என்பதை தெளிவாக விளக்கியுள்ளார் யூடியூபர் துருவ்🔥
மிக முக்கியமான காணொளி பார்த்துட்டு அதிகமாக பரப்புங்க🔁🙏
#NoVoteToBJP#DhruvRathee
https://t.co/PwP0srHv50
களப்பணியால் நீளும் நாட்கள், ஒவ்வொரு நாளும் நான் முன்னெடுக்கும் போராட்டங்கள், இவற்றிற்கு மீண்டும், மீண்டும் செல்வதற்கான சக்தியை இதுபோன்ற தருணங்களில் இருந்துதான் பெறுகிறேன். இந்தத் தாயின் கண்ணீரில் இருக்கும் நம்பிக்கையை நான் அறிவேன்!
அமைப்பாய்த் திரள்வோம்!
#Vote4INDIA