கட்சிக்கு நீண்ட காலமாக உண்மையாக உழைத்த ஒரு நபரை அவரிடம் எதுவும் விசாரிக்காமல் அவரை கட்சியிலிருந்து நீக்குவது என்பது என்ன மாதிரியான மாண்பு என்று தெரியவில்லை
இது அப்பட்டமான சர்வாதிகார போக்கு
திரும்ப கட்சியில் சேர்த்தாலும் காயப்பட்ட மனம் என்றும் ஆறாது
@thennagamvishnu@Seeman4TN