#Justice4TNPSCAspirants
G4 எழுதியவர்கள் எழை கிராமப்புற மாணவர்கள் உங்களால் எளிதாக அவர்களை யாமற்ற முடிவும் என்றால் எதை நோக்கி உங்களின் பயணம் போகிறது ?
எனக்கு இது நான்காவது முயற்சி இந்த தேர்வு எழுதிய உடன் எனது மன நிலை மாறியது இந்த தேர்வு மீண்டும் எழுத வேண்டுமா என்று