Heartfelt congratulations to our young @WTLFoundation leaders & participants from Tuticorin district, led by Selvi Krithika Dinushini Ravindranath avl, for setting an incredible “World Record” by creating a 600-square-foot mosaic composed entirely of adhesive bindis, spreading a vital message against drug consumption in line with our month’s Anti-Drug Tamil Nadu campaign.
இந்திய சுதந்திரப் போராட்டத்தில், தனது எழுத்தாலும், பேச்சாலும் மக்களிடையே விடுதலை உணர்வை விதைத்து, ஆங்கிலேய அடக்குமுறைக்கு எதிராக அஞ்சாமல் போராடிய தியாகி சுப்பிரமணிய சிவா அவர்களின் நினைவு தினம் இன்று.
தேச விடுதலைக்காக எண்ணற்ற துயரங்களைத் தாங்கி, தனது இறுதிவரை உறுதியாகப் போராடிய வீரத்தியாகி சுப்பிரமணிய சிவா அவர்களின் புகழைப் போற்றி வணங்குகிறோம்.
Get ready for an epic gathering of digital creators, trendsetters, and influencers! We are super excited to invite you all to the WE THE LEADERS - Social Media Leaders Meet at Avinashi!
Date: August 2nd, Sunday
Time: 3:30 PM
Venue: Polo Lounge Restaurant, Mangalam Road, Avinashi
Hello Leaders
எல்லைகளும் இல்லை.. வரம்புகளும் இல்லை..
இதுவரை இல்லாத ஒரு புதிய முயற்சி.ஒரு புதிய அத்தியாயம்.
நாளை மாலை 5மணிக்கு இந்த சிறப்பு நிகழ்ச்சியின் முழு விவரமும் வெளியாகும்.அதுவரை உங்கள் யூகங்களைப் பகிருங்கள்!
#WeTheLeaders#LeadTheChange#மாறுவோம்_மாற்றுவோம்#StayTuned
போதையில்லா தமிழகம் என்ற இலக்கை நோக்கி, இம்மாதம் முழுவதும் போதைப்பொருள் விழிப்புணர்வு மாதமாக அறிவித்து, பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை முன்னெடுத்து வருகிறது நமது @WTLFoundation.
இதன் தொடர்ச்சியாக நேற்றைய தினம்,
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில், We the Leaders Foundation தலைவர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்களின் பங்களிப்புடன் பல்வேறு ��ிகழ்ச்சிகளை நடத்தி போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வை பொதுமக்களிடம் கொண்டு சேர்த்தனர்.
போதை வேண்டாம்; பாதையை மாற்றுவோம். ஆரோக்கியமான, போதையில்லா தலைமுறையை உருவாக்க ஒன்றிணைவோம்.
மாறுவோம், மாற்றுவோம்.
அவிநாசியில், மக்கள் தலைவர் K.அண்ணாமலை அவர்களின் We The Leaders Foundation சார்பாக, மகளிர் பேரணி...⬇️
போதைப்பொருள் விழிப்புணர்வு பேரணி வருகிற ஞாயிறு (19/07/26) மாலை 4:00 மணி முதல் 6:00 மணி வரை அவிநாசி புதிய பேருந்து நிலையத்திலிருந்து பழைய பேருந்து நிலையம் வரை நடைபெறுகிறது.
அவிநாசி மகளிரின், "போதைக்கு எதிராக, பெண்கள் ஒன்றாக" வ��ழிப்புணர்வு பேரணி வருகின்ற ஞாயிற்றுக்கிழமை (19/07/26), We The Leaders அவிநாசி சட்டமன்ற மகளிர் சார்பாக, நடைபெறுகிறது.
பதிவு செய்ய👇
https://t.co/1Iy7x3CpvC