மரம் நடுவார், குப்பை அகற்றுவார், 'அலைகடலே அடியேனின் வணக்கம்' என்று கவிதை எழுதுவார்.
இவை வெறும் அடையாளங்கள். ஆனால் அசல் என்ன?
பன்னாட்டு நிறுவனங்கள் & உள்நாட்டு கார்ப்பரேட்களின் வேட்டைக்காடாக இந்தியாவை மாற்றுவதற்கு #சுற்றுச்சூழல் விதிகளை திருத்துவார்.
#ScrapEIA2020#WithdrawEIA2020